ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்

+8
Aathira
krishnaamma
பூவன்
யினியவன்
றினா
ராஜா
ஹர்ஷித்
சிவா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Empty பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்

Post by சிவா Sat May 25, 2013 4:53 pm

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc1/423908_498020143604421_815216192_n.jpg

சென்னை: பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கடந்த 1922ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மதுரையில் பிறந்த டி.எம். சவுந்தரராஜன், கடந்த அறுபது ஆண்டுகளாக பின்னணி பாடகர்களில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ், எஸ்.எஸ். ராஜேந்திரன், நாகேஸ்வரராவ் உள்ளிட்ட பழம் பெரும் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல், ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டவர்களுக்கும் பின்னணி பாடியுள்ளார். பத்ம ஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ள சவுந்தரராஜன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி சடங்கு நாளை (26.05.13) நடைபெறுகிறது.


பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Empty Re: பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்

Post by ஹர்ஷித் Sat May 25, 2013 4:58 pm

இசை உலகை ஆண்டவர்களில் DMS தனிச்சிறப்புப்பெற்றவர்.அன்னாரின் ஆன்மா சாந்தி அடையவும் அவரை பிரிந்து வாழும் உறவினர்கள் ஆறுதலடையவும் என் பிராத்தனைகளை சமர்ப்பிக்கின்றேன்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Empty Re: பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்

Post by ராஜா Sat May 25, 2013 5:11 pm

உலகில் தமிழிசை இருக்கும் வரை இவரின் பெயரும் புகழும் மறையாது.....
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Empty பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் காலமானார்

Post by றினா Sat May 25, 2013 6:44 pm

பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் 1880989087secvpf

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் தனது 91 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார்.

எனினும் இன்று சனிக்கிழமை மாலை அவர் தனது வீட்டில் காலமானார்.

தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பாடல்களை பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

1923 ஆம் ஆண்டு மதுரையில் சௌராஸ்டிர குடும்பத்தில் பிறந்த இவர் 1950 ஆம் ஆண்டுகிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி'' என்னும் பாடலுடன் இவர் அறிமுகமானார்.

2007ம் ஆண்டு வரை அவர் திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இவரது பாடல்கள் இல்லையென்றால் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அமைந்திருந்தது டி.எம்.எஸ்ஸின் குரல்.

மேலும் 2003 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருந்தை பெற்ற சௌந்தரராஜன் இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சில பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.

அவரது மறைவு குறித்த செய்தி அறிந்ததும் திரைத்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மதுரையில் 24.3.1923 ம் திகதி அன்று மீனாட்சி ஐயங்காரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். முறையாக இசை பயின்று திரையுலகில் நுழைந்தார். திரைப்பாடல்கள் மட்டுமின்றி பக்திப்பாடல்களையும் பாடியு ள்ளார்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Empty Re: பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்

Post by யினியவன் Sat May 25, 2013 7:08 pm

பட்டி தொட்டிகள் அனைத்தும் முழங்கிய இவர் குரலுக்கு அழிவே இல்லை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Empty Re: பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்

Post by பூவன் Sat May 25, 2013 7:15 pm

இவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Empty Re: பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்

Post by krishnaamma Sat May 25, 2013 8:21 pm

அடாடா...........இப்பத்தானே கொஞ்சம் உடல் நலம் தேறி விட்டுக்கு வந்தார் சோகம் பாவம் அவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன் :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Empty Re: பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்

Post by Aathira Sat May 25, 2013 9:11 pm

கம்பீரமான இசையால் தமிழ் உலகத்தை மயக்கிய அவரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்


பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Aபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Aபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Tபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Hபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Iபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Rபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Aபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Empty Re: பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்

Post by Muthumohamed Sat May 25, 2013 9:18 pm

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் சோகம் சோகம் சோகம்



பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Mபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Uபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Tபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Hபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Uபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Mபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Oபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Hபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Aபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Mபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Eபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Empty Re: பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat May 25, 2013 9:22 pm

பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Tmsle


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Empty Re: பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum