Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
+8
Aathira
krishnaamma
பூவன்
யினியவன்
றினா
ராஜா
ஹர்ஷித்
சிவா
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc1/423908_498020143604421_815216192_n.jpg
சென்னை: பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கடந்த 1922ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மதுரையில் பிறந்த டி.எம். சவுந்தரராஜன், கடந்த அறுபது ஆண்டுகளாக பின்னணி பாடகர்களில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ், எஸ்.எஸ். ராஜேந்திரன், நாகேஸ்வரராவ் உள்ளிட்ட பழம் பெரும் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல், ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டவர்களுக்கும் பின்னணி பாடியுள்ளார். பத்ம ஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ள சவுந்தரராஜன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி சடங்கு நாளை (26.05.13) நடைபெறுகிறது.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
இசை உலகை ஆண்டவர்களில் DMS தனிச்சிறப்புப்பெற்றவர்.அன்னாரின் ஆன்மா சாந்தி அடையவும் அவரை பிரிந்து வாழும் உறவினர்கள் ஆறுதலடையவும் என் பிராத்தனைகளை சமர்ப்பிக்கின்றேன்.
Re: பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
உலகில் தமிழிசை இருக்கும் வரை இவரின் பெயரும் புகழும் மறையாது.....
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் காலமானார்
![பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் 1880989087secvpf](https://2img.net/h/www.adaderana.lk/tamil/news_images/1880989087secvpf.jpg)
பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் தனது 91 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.
இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார்.
எனினும் இன்று சனிக்கிழமை மாலை அவர் தனது வீட்டில் காலமானார்.
தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பாடல்களை பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
1923 ஆம் ஆண்டு மதுரையில் சௌராஸ்டிர குடும்பத்தில் பிறந்த இவர் 1950 ஆம் ஆண்டுகிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி'' என்னும் பாடலுடன் இவர் அறிமுகமானார்.
2007ம் ஆண்டு வரை அவர் திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இவரது பாடல்கள் இல்லையென்றால் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அமைந்திருந்தது டி.எம்.எஸ்ஸின் குரல்.
மேலும் 2003 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருந்தை பெற்ற சௌந்தரராஜன் இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சில பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.
அவரது மறைவு குறித்த செய்தி அறிந்ததும் திரைத்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மதுரையில் 24.3.1923 ம் திகதி அன்று மீனாட்சி ஐயங்காரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். முறையாக இசை பயின்று திரையுலகில் நுழைந்தார். திரைப்பாடல்கள் மட்டுமின்றி பக்திப்பாடல்களையும் பாடியு ள்ளார்.

றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
பட்டி தொட்டிகள் அனைத்தும் முழங்கிய இவர் குரலுக்கு அழிவே இல்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
இவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
அடாடா...........இப்பத்தானே கொஞ்சம் உடல் நலம் தேறி விட்டுக்கு வந்தார்
பாவம் அவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
கம்பீரமான இசையால் தமிழ் உலகத்தை மயக்கிய அவரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்
Re: பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்
» பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார்
» பிரபல பின்னணி பாடகர் கே.கே. மாரடைப்பால் காலமானார்
» சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது
» சினிமா பின்னணி பாடகர் கண்டசாலா பிறந்த தினம் [1922 - 1974]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|