புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம் Poll_c10ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம் Poll_m10ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம்

Page 1 of 3 1, 2, 3  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 25, 2013 4:32 pm

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம்

நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து வந்த செய்தி இது - நடந்து வரும் ஐபிஎல்லில் எப்பவும் நடந்து வரும் பிக்சிங்கை இந்த முறை ரொம்ப தீவிரமாக போலீஸ் வட்டாரம் துப்பு துலக்க பல்லு விளக்காமல் கூட அரும்பாடு பட்டு வருகிறது - நாற்றத்தை சமாளிக்க - பல்லு விளக்காத நாற்றத்தை அல்ல - ஐபிஎல் பிக்சிங் நாற்றத்தை.

இதில் தேடப்படும் முக்கிய புள்ளி செஷெல்ஸ்ல் இருந்து மரிஷியஸ் தப்பிவிட்டதாக செய்தி கசிந்தது.

அங்கும் அந்தப் புள்ளி அஜால் குஜாலா ஜல்சா பண்ணிட்டு அலம்புவதாக தெரிகிறது. வீட்டில் இருந்தால் பாத்திரம் அலம்புவது வெளியில் சென்றால் சரக்கடித்து அலம்புவதுவே அவரின் பயக்க வயக்கம் என சொல்கிறார்கள்.

இன்று ஈகரையிலும் வாந்தியை தடுப்பது எப்படி என்ற பதிவு அவருக்கு உதவவே பதிவிட்டதாக தெரிகிறது.

அலம்பி, சலம்பி, உளறிகொட்டி வாந்தியாக வருவதையும் சிபிஐ தோண்டித் துருவி அலசி ஆராய்வதாக தெரிகிறது. நாற்றம் சகிக்காமல் நாலு அதிகாரிகள் எமெர்ஜென்சியில் அட்மிட் ஆகி நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறதாம்.

அவரைப்பற்றி நமக்கு நல்லாவே தெரியும், அந்த அளவுக்கு பிக்சிங் பண்ணும் திறமை எல்லாம் அவருக்கு கிடையாது என்று. ஏதோ பஞ்சாப் கிங்க்ஸ் 11 அணி ஓனரம்மா மீது ஒரு அபார இது - அது மட்டுமே அவருக்கும் ஐபிஎல்லுக்கும் உள்ள ஒரே சம்பந்தம். இதை வைத்து அவரை இந்த ஊழலில் சம்பந்தப்படுத்தி அவரின் இல்லாத மானத்தை வாங்க ஒரு கூட்டமே அலையுது.

அவரின் உற்ற நண்பர் மற்றும் ட்ரிங்க்ஸ் டேபிள் பிக்சிங்கில் வல்லுநர் கத்தார் கிங் அவர் சார்பாக விரைவில் விளக்க உரையுடன் (உறை) வந்து நமக்கு வில்லங்கமில்லா விளக்கத்தை விவரமாக விவரிப்பார்.

காத்திருப்போம் வரும், வளரும் செய்திகளுக்கு.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 25, 2013 4:35 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நான் கூட எதோ செய்திதான் என்று ஓடிவந்தேன்.....
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 25, 2013 4:39 pm

அவரைப்பற்றி நமக்கு நல்லாவே தெரியும், அந்த அளவுக்கு பிக்சிங் பண்ணும் திறமை எல்லாம் அவருக்கு கிடையாது என்று. ஏதோ பஞ்சாப் கிங்க்ஸ் 11 அணி ஓனரம்மா மீது ஒரு அபார இது - அது மட்டுமே அவருக்கும் ஐபிஎல்லுக்கும் உள்ள ஒரே சம்பந்தம். இதை வைத்து அவரை இந்த ஊழலில் சம்பந்தப்படுத்தி அவரின் இல்லாத மானத்தை வாங்க ஒரு கூட்டமே அலையுது.
இது தான் இப்ப நாட்டாமைக்கு பிரச்சினையா போச்சுன்னு சிஷல்ல்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. இவரு கிங்க்ஸ் XI ல பிக்ஸ்சிங் பண்ணுறது வீட்டம்மாவுக்கு தெரிந்து இவரை மொரிசியஸ்க்கு நாடு கடத்திட்டதாவே நான் சந்தேகபடுறேன்.

தவிர , அலுவக வேலையா மொரிசியஸ் போறேன்னு சொல்லுறது எல்லாம் டுபாக்கூர் செய்தி (நாம தான் இருக்குற அலுவலகத்திலேயே வேலை பார்க்க மாட்டோமே நம்மை இன்னொரு நாட்டுக்கு வேற அனுப்புவாங்கலாக்கும்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 25, 2013 4:42 pm

ஒரு நட்டு கூட கழட்ட தெரியாத அவரை நாடு கடத்துராங்களாக்கும்!!! புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 25, 2013 5:01 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஐபிஎல் செய்தி என பார்த்தால் இங்க ஒரு ஒன் டே சிரிப்பு மேட்ச் .....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 25, 2013 5:13 pm

ஒரு டைம் பாஸ் தான் பூவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 25, 2013 5:14 pm

அடச்சே.... :அடபாவி:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 25, 2013 5:27 pm

பாலாஜி கதை உங்களுக்கு அடச்சேயா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 25, 2013 5:30 pm

ராஜா wrote:ஒரு டைம் பாஸ் தான் பூவன்

நல்லா இருக்கு அண்ணா சிரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 25, 2013 5:30 pm

யினியவன் wrote:பாலாஜி கதை உங்களுக்கு அடச்சேயா?

நான் என்னவோ ஏதோனு அடிச்சி பிடிச்சி வந்தேன்...காமெடியாக்கிட்டிங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக