புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_m10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10 
28 Posts - 53%
heezulia
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_m10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_m10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_m10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10 
3 Posts - 6%
prajai
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_m10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_m10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_m10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_m10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_m10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10 
216 Posts - 43%
heezulia
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_m10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_m10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10 
24 Posts - 5%
i6appar
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_m10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_m10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_m10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_m10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10 
12 Posts - 2%
prajai
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_m10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10 
5 Posts - 1%
Guna.D
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_m10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_m10பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 23, 2013 7:23 pm

அன்புள்ள பில் கேட் அய்யா அவர்களுக்கு

வணக்கம்.நாங்கள் எங்களுடையவீட்டு உபயோகத்திற்கு கணினியொன்று வாங்கினோம்.அதில் ஒருசில பின்வரும் பிரச்சினைகள் எழுந்தள்ளது அதனை தங்களின் கனிவான கவணத்திற்கு கொண்டுவந்தள்ளோம் அதனை தீர்த்து வைத்தால் மிக நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

பிரச்சினை1:. எங்களுடைய கணினியில் கீழே இடதுபுறத்தில் Start என்ற பொத்தான் உள்ளது .ஆயினும் Stop என்ற பொத்தானை எங்கேயும் காணவில்லையே என்னசெய்வது?.

பிரச்சினை2: எங்களுடைய கணினியில் Re-cycle bin என்பது உள்ளது அவ்வாறே Re-scooter bin என்று ஏதேனும் இருக்கமா? கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்

பிரச்சினை3: எங்களுடைய கணினியில் Find என்ற பொத்தான் உள்ளது.இது நாம் தேடுவது எதுவாகவிருந்தாலும் நம்மிடம் தேடிக் கொடுத்துவிடும்என்ற நம்பிக்கையில் எங்களுடைய மகளின் கொண்டைஊசியை தேடும்படி கூறினோம் தேடித்தரவில்லையே நாங்கள் எவ்வாறு அதனை தேடிபெறுவது?

பிரச்சினை4: மழலையர் பள்ளியில் பயிலும் எங்களுடைய மகன் Microsoft Word என்பதனை நன்கு கற்றுக்கொண்டான் .ஆனாலும் Microsoft sentence என்பதை நான் எப்போது அப்பா கற்றுக்கொள்வது ? என்று வினா எழுப்பி கொண்டே யிருக்கின்றான் என்ன செய்வதுஎன தெரியாமல் ஒரே குழப்பமாக உள்ளது.

பிரச்சினை5:. நாங்கள் எங்களுடைய வீட்டிற்கு computer, CPU, mouse , keyboard ஆகிய அனைத்தையும் சேர்த்துதான் கொள்முதல் செய்துவந்தோம். ஆனால் எங்களுடைய கணினியின்திரையில் My Computer என்பதை மட்டும் காண்பிக்கின்றது மற்றபொருட்களை எதுவும் காணவில்லையே ஏன்?

பிரச்சினை6: எங்களுடைய கணினியின்திரையில் போல்டெரில் MY Pictures என்பதை மட்டும் காண்பிக்கின்றது சரிதான் என மகிழ்ச்சியுடன் கோப்பகத்தினை திறந்து பார்த்தால் என்னுடைய சின்னஞ்சிறிய ஒளிப் படம் ஒன்றைகூட காணவில்லையே ? உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்க.

பிரச்சினை7: அய்யா நாங்கள் கணினியை எங்களுடைய வீட்டு உபயோகத்திற்குத்தான் MICROSOFT HOME வாங்கிவந்தோம் ஆனால் உங்கள் நிறுவனம் அலுவலகஉபயோகத்திற்கென்று MICROSOFT OFFICE என்பதை அளித்துள்ளது இது எப்படி ஞாயமாகும்.?கண்டிப்பாக இதற்காகவென்றே நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடுக்கப்போகின்றோம்

பிரச்சினை8:. எங்களுடைய கணினியல் My Recent Documents என்ற பகுதியில் என்னுடைய சமீபத்திய ஆவணங்களை பட்டியலிட்டது கண்டு மிக்கமகிழ்ச்சியடைகின்றேன் ஆனாலும் என்னுடயை கடந்தகால ஆவணங்களைMy Past Documents எங்கு பட்டியலிட்டுள்ளீர்கள்?.கொஞ்சம் தெளிவுபடுத்தினால் நல்லது.

பிரச்சினை9: என்னுடைய வலைபின்னல் My Network Places என்ற பகுதியை வைத்துள்ளீர்கள் ரொம்ப மகிழ்ச்சி என்னுடய இரகசிய பகுதி My Secret Places ஏதேனும் நான் வைத்துள்ளதாக வீட்டுக்கார அம்மாவிடம் வத்தி வைத்து சின்டு எதுவும் முடிந்துவிடாதீர்கள். ரொம்ப புன்னியமாக போகும்.

பின்குறிப்பு அய்யா நீங்கள்விற்பனைசெய்வதோ சாளரம் WINDOWS ஆனால் உங்களுடைய பெயரைமட்டும்கதவு GATES என ஏன் வைத்துள்ளீர்கள் ? ஓகோ அவ்வப்போது குளிர்காற்று அல்லது கூதிர்காற்று ஏதேனும் வீசினால் சாளரத்தை மூடிகாத்திடவா

நன்றி



மின்னஞ்சல் - (இது ஒரு பழைய பதிவு தான் என்றாலும் எப்போதும் ரசிக்கதக்கது.)

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 23, 2013 9:09 pm

நல்ல நகைச்சுவை கடிதம் சூப்பருங்க




பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Mபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Uபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Tபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Hபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Uபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Mபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Oபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Hபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Aபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Mபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Eபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 23, 2013 9:44 pm

திரும்ப திரும்ப பதியறீங்க
திரும்ப திரும்ப பதியறீங்க

ஆனாலும் படிச்சு சிரிக்க முடியுது புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 23, 2013 10:28 pm

யினியவன் wrote:திரும்ப திரும்ப பதியறீங்க
திரும்ப திரும்ப பதியறீங்க

ஆனாலும் படிச்சு சிரிக்க முடியுது புன்னகை

இனிமே திரும்பாம பதியச் சொல்லுங்க அண்ணா.



பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  224747944

பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Rபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Aபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Emptyபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Rபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 23, 2013 10:33 pm

பலே பலே ராரா ஜோதில ஐக்கியமாயிட்டீங்க போலிருக்கே புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 23, 2013 10:37 pm

யினியவன் wrote:பலே பலே ராரா ஜோதில ஐக்கியமாயிட்டீங்க போலிருக்கே புன்னகை

எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான் அண்ணா.



பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  224747944

பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Rபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Aபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Emptyபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  Rபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 23, 2013 10:57 pm

அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 23, 2013 11:27 pm

சிரிக்க மாட்டேன் என்பவரை மண் மோகன் லிஸ்ட்டில் தான் சேக்க முடியும் பாஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக