புதிய பதிவுகள்
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Poll_c10வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Poll_m10வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Poll_c10வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Poll_m10வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Poll_c10வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Poll_m10வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Poll_c10வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Poll_m10வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Poll_c10வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Poll_m10வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்ச்சிக்குத் தேவை அறியாமை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 27 May 2013 - 17:37

எப்போதுமே நம் அறிவையே பயன்படுத்திக் கொண்டிருந்தால், நம் வளர்ச்சிக்குத் தேவையான அறியாமை எப்படி நினைவிருக்கும்?

உங்கள் சந்தேகம் புரிகிறது.

நான் காலை வேளையில் சரக்கு அடிப்பதில்லை. இதைச் சொன்னவர் தோரோ. (உச்சரிப்பு சரிதானே?)

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

என்று வள்ளுவர் சொன்னதைத்தான் இவரும் சொல்லியிருக்கிறார். ஆனால் கொஞ்சம் சுத்தலில் விட்டிருக்கிறார். நானும் கொஞ்சம் சுத்த விடுகிறேனே?

நாம் எதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றாலும் முதலில் நமக்குத் தேவை அறியாமை. ஒன்றைப் பற்றின அறியாமை இல்லையென்றால், அதை அறிந்து கொள்கிற ஆர்வம் வருவதில்லை. நமக்கு நிறைய அறியாமைகள் இருக்கின்றன. ஆனால் அந்த அறியாமை இருக்கிறது என்பதே அறியாமையாக இருக்கிறது.

கற்றுக் கொள்வதில் நான்கு படிகள் இருக்கின்றன.

1. அறியா அறியாமை
2. அறிந்த அறியாமை
3. அறிந்த அறிவுடைமை
4. அறியா அறிவுடைமை

ஒரு ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ப்ளாகிங் பற்றி ஒன்றும் தெரியாது என்பதே எனக்கு அப்போது தெரியவில்லை. எனக்குத் தெரியவில்லை என்பதே தெரியவில்லை. இது முதல் படி.

ஆரம்பித்த பிறகு நிறைய குழப்பங்கள் ஏற்படுகின்றன. ஆஹா, எனக்கு நிறைய விஷயம் தெரியவில்லை என்பது புரிகிறது. தெரியவில்லை என்பது தெரிகிற இந்த ஸ்டேஜ் இரண்டாவது.

ஒவ்வொன்றாகக் கற்க ஆரம்பிக்கிறேன். இது மூன்றாவது. எனக்குத் தெரிந்திருக்கிறது என்பது புரிகிறது.

திரும்பத் திரும்ப ஒன்றைச் செய்வதாலும், அதனுடன் நீங்காத தொடர்பு இருப்பதாலும் வல்லமை கூடுகிறது. இந்த நான்காவது படியை excellence என்கிறார்கள்.

ஆகவே உங்கள் அறியாமைகளை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.

நன்றி:- ஜவகர்

ஈகரை தமிழ் களஞ்சியம் வளர்ச்சிக்குத் தேவை அறியாமை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 27 May 2013 - 17:46

அறியாமையை சரியாக உணர்ந்தாலே வளர்ச்சி - அதுவே சரியாமை - இப்ப புரிஞ்சிடுச்சு பாலா
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon 27 May 2013 - 23:26

தல நல்ல பதிவு

நம்மை அறியாமல் சாப்பாட்டால் தானே வயிறு வளர்ச்சி அடைந்து தொன்தியா மாறுது. புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue 28 May 2013 - 0:49

யினியவன் wrote:அறியாமையை சரியாக உணர்ந்தாலே வளர்ச்சி - அதுவே சரியாமை - இப்ப புரிஞ்சிடுச்சு பாலா

சூப்பருங்க இனியவரே

வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Mவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Uவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Tவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Hவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Uவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Mவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Oவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Hவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Aவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Mவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Eவளர்ச்சிக்குத் தேவை அறியாமை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue 28 May 2013 - 0:50

ராஜு சரவணன் wrote:தல நல்ல பதிவு

நம்மை அறியாமல் சாப்பாட்டால் தானே வயிறு வளர்ச்சி அடைந்து தொன்தியா மாறுது. புன்னகை

சரியான விளக்கமுங்க ராஜு அண்ணா

வளர்ச்சிக்குத் தேவை அறியாமை Mவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Uவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Tவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Hவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Uவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Mவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Oவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Hவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Aவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Mவளர்ச்சிக்குத் தேவை அறியாமை Eவளர்ச்சிக்குத் தேவை அறியாமை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக