ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி

+3
krishnaamma
mbalasaravanan
சிவா
7 posters

Go down

 ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி Empty ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி

Post by சிவா Sat May 25, 2013 11:06 am



தில்லியில் நடைபெற்ற ஆதார் அட்டை தொடர்பான ஆன்-லைன் சேவை அறிமுக நிகழ்ச்சியில் மத்திய திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா (இடது), ஆதார் அட்டை வழங்கும் அமைப்பின் தலைவர் நந்தன் நிலகேணி.
தில்லியில் நடைபெற்ற ஆதார் அட்டை தொடர்பான ஆன்-லைன் சேவை அறிமுக நிகழ்ச்சியில் மத்திய திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா (இடது), ஆதார் அட்டை வழங்கும் அமைப்பின் தலைவர் நந்தன் நிலகேணி.

ஆதார் அட்டைகளை வைத்திருப்போர் குறித்த விவரங்களை ஆன்-லைனில் தெரிந்துகொள்ளும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

நல உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக மனு செய்யும்போது, பயனாளி ஆதார் அட்டையை தனக்கான அடையாளச் சான்றிதழாகக் காட்டியிருந்தால், அதில் உள்ள விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வசதியாக ஆன்-லைன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறியதாவது:

நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அளிக்கும்போது 20 முதல் 40 சதவீதம் சரியான நபர்களுக்குப் போய்ச்சேருவதில்லை. இதைத் தடுக்க இந்த ஆன்-லைன் சேவைகள் உதவும்'' என்றார்.

இது தொடர்பாக ஆதார் அடையாள அட்டை வழங்கும் அமைப்பின் தலைவர் நந்தன் நிலகேணி கூறியதாவது: இ-கேஒய்சி (வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள்), ஓடிபி (ஒருமுறை குறியீட்டு எண் அத்தாட்சி முறை), கருவிழி அத்தாட்சி முறை ஆகிய ஆன்-லைன் (கணினி மூலம்) சேவைகளை தொடங்கவுள்ளோம். பயனாளிகள் குறித்த விவரங்களை சரிபார்க்க விரும்பும் அரசு அலுவலகங்கள், இந்த ஆன்-லைன் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். பயனாளியின் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொண்டு அவர் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். அதே சமயம், இந்த விவரங்களைப் பெற்று தவறாகப் பயன்படுத்த இயலாத வகையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இ-கேஒய்சி முறையில் ஆன்-லைன் மூலம் சம்பந்தப்பட்டவரின் ஒப்புதலுடன் அவர் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். ஓடிபி முறையில், ஆதார் அட்டை பெற்றுள்ளவர் குறித்த விவரங்களை எப்போது வேண்டுமானாலும் செல்போன் சேவை மூலம் பெற முடியும். கருவிழி அத்தாட்சி முறையில் சம்பந்தப்பட்டவரின் ஆதார் எண்ணை கணினியில் உள்ளீடு செய்து, அவரின் கருவிழியை ஏற்கெனவே அட்டை பெறும்போது பதிவு செய்யப்பட்டுள்ள கருவிழி புகைப்படத்துடன் சரிபார்த்த பின்பே விவரங்களைப் பெற முடியும்.

1000 மையங்கள்: ஆதார் அட்டையை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நாடு முழுவதும் 300 நிரந்தர மையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த மையங்களின் எண்ணிக்கை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் 1000-ஆக அதிகரிக்கப்படும்'' என்றார்.

தினமணி


 ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி Empty Re: ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி

Post by mbalasaravanan Sat May 25, 2013 11:09 am

நல்ல பகிர்வு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

 ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி Empty Re: ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி

Post by krishnaamma Sat May 25, 2013 11:54 am

ஆமாம் சிவா, அந்த லிங்க் ஐ இங்கு தரவா? சொல்லுங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி Empty Re: ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி

Post by ஜாஹீதாபானு Sat May 25, 2013 12:10 pm

ஆதார் அட்டை இப்போ நிறுத்தி வச்சிருக்குறதா சொன்னாங்களே அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி Empty Re: ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி

Post by யினியவன் Sat May 25, 2013 12:14 pm

எந்த ஊர்ல நிறுத்தி வெச்சிருக்காங்க பானு - அங்க போயி வாங்கிடுவோம் நாம



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி Empty Re: ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி

Post by ராஜா Sat May 25, 2013 12:15 pm

krishnaamma wrote:ஆமாம் சிவா, அந்த லிங்க் ஐ இங்கு தரவா? சொல்லுங்க புன்னகை
அரசு தளம் தானே , இதையெல்லாம் கேட்டுட்டா பகிரனும் ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி Empty Re: ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி

Post by யினியவன் Sat May 25, 2013 12:20 pm

ராஜா wrote:அரசு தளம் தானே , இதையெல்லாம் கேட்டுட்டா பகிரனும் ?!
பொது இடத்தில அம்மா கொஞ்சம் பயந்த சுபாவம் வீட்ல மாமா அப்படியாம் பாவம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி Empty Re: ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி

Post by ஜாஹீதாபானு Sat May 25, 2013 12:27 pm

யினியவன் wrote:எந்த ஊர்ல நிறுத்தி வெச்சிருக்காங்க பானு - அங்க போயி வாங்கிடுவோம் நாம

எங்க ஊர்ல தான் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி Empty Re: ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி

Post by Muthumohamed Sat May 25, 2013 9:20 pm

எனக்கு ஆதார் அடையாள அட்டையே வந்தாச்சு ஜாலி ஜாலி ஜாலி



 ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி M ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி U ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி T ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி H ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி U ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி M ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி O ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி H ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி A ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி M ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி E ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி Empty Re: ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum