புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:50 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 2 Poll_c10சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 2 Poll_m10சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 2 Poll_c10 
86 Posts - 67%
heezulia

27 Posts - 21%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
viyasan

1 Post - 1%
sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்

263 Posts - 44%

222 Posts - 37%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 2 Poll_c10சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 2 Poll_m10சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 2 Poll_c10 
21 Posts - 4%

18 Posts - 3%
prajai

13 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 25, 2013 8:09 am

First topic message reminder :

போலீஸ் ஏட்டு பெயர் தியாகராஜன் (வயது 45). இவர், கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றுகிறார். ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார்.

ஏட்டு தியாகராஜன் நேற்று மாலை 3.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை செல்லம்மா தோட்டம் குடிசை பகுதியில் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதே பகுதியில் விமல் என்ற விமல்ராஜ் (20) என்ற ரவுடி வசித்து வந்தார்.

இவர் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடுவதில் பலே குற்றவாளி. இவர் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர். வீடு புகுந்து திருடிய வழக்கில் ஐஸ் அவுஸ் போலீசார் இவரை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்திருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அன்று இவர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார்.

போலீஸ் ஏட்டு தியாகராஜன் அவரை நேரில் சந்தித்து நேற்று மாலை கடுமையாக எச்சரித்தார். இனிமேல் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டால் உன்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரவுடி விமல்ராஜிடம் கண்டிப்புடன் கூறினார்.

அப்போது திடீரென்று விமல்ராஜ், ஏட்டு தியாகராஜனை கீழே தள்ளி தாக்கினார். மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தியாகராஜனை சரமாரியாக வெட்டினார். ஏட்டு தியாகராஜனுக்கு கழுத்து, மார்பு போன்ற இடங்களில் வெட்டு விழுந்தது. அந்த பகுதியில் அம்மன் கோவில் ஒன்று உள்ளது.

அந்த கோவில் முன்பு ஏட்டு தியாகராஜன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அக்கம்,பக்கத்தினர் அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏட்டு தியாகராஜன் மதுரை அருகே உள்ள மேலூரை சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் மாமதி (40). இவர்களுக்கு சித்ரா என்ற மகளும், பூபதிராஜன் என்ற மகனும் உள்ளனர். சித்ரா என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். மகன் பூபதிராஜன் பிளஸ்-2 மாணவர்.

சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் இவர்கள் வசிக்கிறார்கள். தியாகராஜன் வெட்டுப்பட்ட தகவல் கிடைத்தவுடன், அவரது மனைவி மாமதியும், மகள் சித்ராவும் கதறி அழுதபடி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் அவர்களை போலீசார் அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்தவுடன் இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர்கள் பவானீஸ்வரி, லட்சுமி, உதவி கமிஷனர்கள் நந்தகுமார், சிவசேகர், இன்ஸ்பெக்டர்கள் தளவாய்சாமி, ரகுராம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

ஏட்டு தியாகராஜனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற ரவுடி விமல்ராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ரவுடி விமல்ராஜ் சைக்கோ மனப்பான்மை கொண்டவர். அவர் தன்னைத்தானே பிளேடால் அறுத்துக்கொண்டு பலமுறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்

சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 26, 2013 12:37 pm

சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 2 Vadivelu

ஹலோ, போலிசுக்கு துப்பாக்கி கொடுத்தா, அப்புறம் நாங்க பீரங்கி பயன்படுத்த வேண்டியதிருக்கும்... பரவாயில்லையா?

சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 26, 2013 12:44 pm

சிவா wrote:
ஹலோ, போலிசுக்கு துப்பாக்கி கொடுத்தா, அப்புறம் நாங்க பீரங்கி பயன்படுத்த வேண்டியதிருக்கும்... பரவாயில்லையா?
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
துப்பாக்கி இல்லாமல் துருபிடித்த கத்தியையும் அருவாளையும் வைத்து கொண்டு ரவுடினு சொல்லி விட்டு இப்பொழுது பீரங்கியாம... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 26, 2013 12:45 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
சிவா wrote:
ஹலோ, போலிசுக்கு துப்பாக்கி கொடுத்தா, அப்புறம் நாங்க பீரங்கி பயன்படுத்த வேண்டியதிருக்கும்... பரவாயில்லையா?
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
துப்பாக்கி இல்லாமல் துருபிடித்த கத்தியையும் அருவாளையும் வைத்து கொண்டு ரவுடினு சொல்லி விட்டு இப்பொழுது பீரங்கியாம... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

ஹல்லோ, சொன்னா நம்புங்கப்பு.... நானும் ரவுடிதான்! சோகம்

சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 12:48 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
அதே பகுதியில் விமல் என்ற விமல்ராஜ் (20) என்ற ரவுடி வசித்து வந்தார்.
20 வயதில் பிரபல ரவுடி என்ற அடைமொழி வேறு...கைது செய்வதை விட்டு விட்டு கை,கால்களை உடைக்க வேண்டும்..இல்லையெனில் அதே இடத்தில் சுட்டு கொன்றிருக்க வேண்டும்..இன்னும் சில மாதங்கள் கழித்து இதே போல் செய்தாலும் செய்வான் இவனை எல்லாம் எதற்கு விட்டு வைத்து கொண்டு... என்ன கொடுமை சார் இது
ஞாயமா இவ்வுலோ சின்ன வயசுல ரவுடி ஆனதற்கு அவார்ட் கொடுக்கணும் இளம் தொழிலதிபர் விருது கொடுக்கறாங்க இளம் ரவுடிக்கு கொடுக்கக்கூடாதா

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 26, 2013 12:48 pm

அண்ணா நீங்க ரவுடி இல்ல...டானுக்கு எல்லாம் டான் மலேசியா பில்லா.. சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 12:51 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அண்ணா நீங்க ரவுடி இல்ல...டானுக்கு எல்லாம் டான் மலேசியா பில்லா.. சிரி
வாட்டர் பில்லா இல்ல எலக்ட்ரிசிட்டி பில்லா ரமேஷ்

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 26, 2013 12:52 pm

சிவா wrote:ஹலோ, போலிசுக்கு துப்பாக்கி கொடுத்தா, அப்புறம் நாங்க பீரங்கி பயன்படுத்த வேண்டியதிருக்கும்... பரவாயில்லையா?
அலோ பாசு .. இதென்ன நீங்க சமையலறையில் பயன்படுத்தும் பரங்கி என்று நினைத்தீர்களா?! கையை சுட்டுக்க போறீங்க போங்க போங்க போயி அம்மணிக்கு பரங்கிக்காய் பாயசம் பண்ணி கொடுங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 26, 2013 12:53 pm

ராஜா wrote:
சிவா wrote:ஹலோ, போலிசுக்கு துப்பாக்கி கொடுத்தா, அப்புறம் நாங்க பீரங்கி பயன்படுத்த வேண்டியதிருக்கும்... பரவாயில்லையா?
அலோ பாசு .. இதென்ன நீங்க சமையலறையில் பயன்படுத்தும் பரங்கி என்று நினைத்தீர்களா?! கையை சுட்டுக்க போறீங்க போங்க போங்க போயி அம்மணிக்கு பரங்கிக்காய் பாயசம் பண்ணி கொடுங்க

எப்படியாவது நாட்டாமை ஆயிடலாம்னு பார்த்தா இப்படிப் பேசிப் பேசி வீட்டாமையாவே மாத்திடராங்களே! சோகம்

சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 26, 2013 12:55 pm

balakarthik wrote:
ஞாயமா இவ்வுலோ சின்ன வயசுல ரவுடி ஆனதற்கு அவார்ட் கொடுக்கணும் இளம் தொழிலதிபர் விருது கொடுக்கறாங்க இளம் ரவுடிக்கு கொடுக்கக்கூடாதா
உங்க கையாலே அந்த விருதை வழங்கி விடுங்க அண்ணா...ஓமன் கிளை சார்பாக இளம் ரவுடிக்கு பாராட்டு விழா என பந்தல் அமைத்து விடுவோம்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 12:56 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
balakarthik wrote:
ஞாயமா இவ்வுலோ சின்ன வயசுல ரவுடி ஆனதற்கு அவார்ட் கொடுக்கணும் இளம் தொழிலதிபர் விருது கொடுக்கறாங்க இளம் ரவுடிக்கு கொடுக்கக்கூடாதா
உங்க கையாலே அந்த விருதை வழங்கி விடுங்க அண்ணா...ஓமன் கிளை சார்பாக இளம் ரவுடிக்கு பாராட்டு விழா என பந்தல் அமைத்து விடுவோம்...
ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த ஓமன் கிளையில் யாருமில்லையே ரமேஷ் இருந்திருந்தா நான்கூட ஒரு விருது வாங்கிருப்பேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக