புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_lcapஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_voting_barஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_lcapஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_voting_barஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_lcapஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_voting_barஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_lcapஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_voting_barஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_lcapஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_voting_barஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_lcapஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_voting_barஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_lcapஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_voting_barஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_lcapஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_voting_barஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_lcapஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_voting_barஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_lcapஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_voting_barஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது !


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri May 24, 2013 11:22 pm


பைபிளிலும் குரானிலும் முதல் மனிதன் என்று குறிப்பிடப்படும் ஆதமின் இரண்டு ஆண்மக்களின் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது !

ஆதி மனிதர்கள் மிக உயரமானவர்கள் ! ஒவ்வொன்றும் 60 அடி நீளமுள்ள இரண்டு மனிதர்களின் கல்லறை காலம்காலமாக இப்பகுதி மக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது ! குரானில் ஆபில் மற்றும் ஹாயின் என் பெயர் குறிக்கப்பட்ட இவ்விருவரும் ஹலரத் அலை அதாவது புணிதமானவர்கள் என பட்டமளிக்கபட்டதால் இந்த கல்லறைகளை முஸ்லீம்கள் தர்காவாக மற்றி பராமரித்து வருகிறார்கள் !

இங்கிருப்போரிடம் பேச்சு கொடுத்தபோது சொர்க்கத்திலிருந்து ஆதமும் அவ்வாவும் பூமிக்கு துரத்தப்பட்டபோது இலங்கைக்கு வந்ததாகவும் அங்கிருந்து ராமேஸ்வரம் வந்து அவர்கள் வசித்தபோது முதலாவது இவ்விரண்டு ஆண்மக்கள் பிறந்ததாகவும் தெரிவித்தனர் !

ஆதம் என்றால் மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டவன் என்று குரான் குறிப்பிடுகிறது ! இந்து வேதங்கள் சொல்லும் ஆதிமனிதனான மனு என்பவரும் மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்ட மண்ணு அதாவது மனு எனப்பட்டார் ! ஆக இருவரும் ஒருவரே !

புணிதர்கள் என குரானால் ஒத்துக்கொள்ளப்பட்ட மனுவும் அவரது பிள்ளைகளும் கடைபிடித்த மனுதர்மமே உலகின் ஆதி இசுலாம் - வைணவமாகும் !

குரானிலும் பைபிளிலும் ஆதாமைப்பற்றி தெரிவிக்கப்படுள்ளதால் அவர்களை வெளிநாட்டுகாரர்களாக இந்திய முஸ்லீம்களும் கிரிஸ்தவர்களும் பாவித்துக்கொள்வது தவறானது ! அவர்கள் தமிழர்களே !

இலங்கையும் ராமேஸ்வரமும் ஆதியில் மிக அருகாக இருந்து பின்னாளில் பிரிந்தவை ! ராமேஸ்வரத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலிலேயே ராமரிடம் ராவணனின் தம்பி விபீஸணன் சரணடைந்ததாக வரலாறு ! சேதுக்கரையிலிருந்து பாலம் மூலமாக ராமேஸ்வரம் வந்து ராமர் பாசறையில் இருந்த போது ராவணனை பிரிந்து விபீசணர் ராமரிடம் சரணடைந்தார் ! இலங்கை யுத்தம் முடிந்த பிறகு இலங்கையும் ராமேஸ்வரமும் பாலத்தால் இணைக்கப்படிருந்ததை விபீஸணரின் வேண்டுகோளுக்கிணங்கி ராமர் தனுசின் கோடியை - வில்லின் முனையை -- கொண்டு அடித்து உடைத்தார் அந்த இடமே தனுஸ்கோடி ! அத்தோடு யுத்தம் நடந்து பெருந்திரளான மனிதர்கள் அழிக்கப்பட்ட பூமி கடலுக்குள் அமிழ்த்தப்பட்டது இலங்கையும் ராமேஸ்வரமும் கடலால் பிரிக்கப்பட்டது ! ஆதி மனிதர்களின் பூமி என்பதாலேயே ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்காக ஆத்ம சாந்தி வழிபாடு நடைமுறை ஸ்ரீராமரால் துவக்கப்பட்டது !

ராவணனின் மகளான சீதையால் மண்ணிலிருந்து பிடித்துக்கொடுக்கப்பட்ட லிங்கத்தை ராவணனாக ஆவாகித்து ஆத்ம சாந்திக்காக ஸ்ரீராமரால் கடவுளிடம் வேண்டுதல் செய்யப்பட்டது ! அந்த லிங்கம் ராமர் வழிபட்ட லிங்கமல்ல ; ராவணனது ஆத்மாவிற்கு அருள் பாலித்த ராவணேஸ்வர லிங்கம் ! இன்றும் ராமேஸ்வரம் கடலிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணை தங்களின் பெற்றோரின் நிணைவாக லிங்கமாக பிடித்துக்கொடுப்பதை லிங்க பூசை என ஓதுகிறார்கள் !

இந்த வாசகங்கள் அந்த ஆத்மா தூய்மையடையட்டும் என வேண்டுவதாக உள்ளது !

இந்த லிங்க பூசை தவிற மற்றைய சாங்கியங்கள் ஓதுவோர் தங்கள் பிழைப்புக்காக இட்டுக்கட்டியவையாக உள்ளது !



மேலதிக குறிப்புகள் :

ராமரின் காலம் திரேதா யுகம் 30000 ஆண்டுகளுக்கு முற்பட்டது !

பைபிள் 4000 ஆண்டுகளுக்கு முன்பு கடவுளால் சொல்லப்பட்டதை கேட்டு மோசே என்பவரால் எழுதப்பட்டது ! அதில் முதல் மனிதனான ஆதாம் முதல் ஜலப்பிரளயத்தால் பூமி மூழ்கடிக்கப்பட்ட நோவாவின் காலம் வரை 10 தலைமுறைகள் உள்ளன ! அவர்கள் ஒவ்வொருவரும் 1000 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர்கள் என்பதால் ஏறக்குறைய 10000 ஆண்டுகள் கடந்துள்ளன ! மோசேயால் எழுதப்பட்டதால் அவர்கள் யூதர்கள் அல்லது அரபியர்கள் என்பதாக தவறாக கருதிக்கொண்டுள்ளனர் ! இவர்கள் எங்கு வாழ்ந்தார்கள் என்ற குறிப்பு பைபிளிலும் குரானிலும் இல்லை !

சிவன் முதலானோர் பங்கு கொண்ட முதலாம் தமிழ் சங்கம் இருந்த தென்மதுரையும் லெமூரியாக்கண்டமும் கடல் கொண்டு அழித்ததாக வரலாறு உள்ளது ! அதுவே மேற்கண்ட குறிப்பு ஆகும் ! ஆதாம் முதல் நோவா வரையிலாணவர்கள் லெமூரியாக்கண்டத்து தமிழர்களே !

ஆதாம் அல்லது மனு 900 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர் ! கடவுள் அவரை படைக்கும்போதே அவருக்கு தேவதூதர்கள் பனிவிடை செய்யவேண்டும் என பணித்தார் ! அவரில் பாதியாளாக பாரியாள் அல்லது பார்வதி உண்டாக்கப்பட்டார் ! சிறு தவறால் அவர் பூமிக்கு அணுப்பப்பட்டாலும் சிவனொளி பாத மலையில் ( இலங்கையில் உள்ளது ) கடும்தவம் செய்து கடவுளோடு ஒப்புறவானார் ! அதன் பிறகு அவர் கடவுளோடு வாழ்ந்தார் ! அவருக்கு தேவதூதர்கள் சேவை செய்தனர் ! மரித்த பிறகு கடவுளிடம் சென்றவர் ! அதனாலேயே அவர் கடவுளுக்கு இணையானவராக அலை என்ற பட்டம் குரானால் வழங்கப்பட்டுள்ளது !

குரானில் இறைதூதர்கள் அதாவது நபிகளில் இரண்டு வகை உள்ளது ! ஆதாம் ; மோசே , இயேசு முதலானோர் ( அலை ) என்றும் மற்ற நபிகள் ( சல் ) என்றும் குறிக்கப்பட்டிருப்பர் ! முஹமது நபி ( சல் ) போன்றோர் மரித்தபின்பு பூமியிலேயே நியாயத்தீர்ப்புக்காக காத்திருப்பவர்கள் ! இன்னும் விண்ணுலகம் செல்லாதவர்கள் ! ஆனால் அலை என குறிக்கப்பட்டோர் விண்ணுலகம் சென்றவர்கள் ! கடவுளை நெருங்கியவர்கள் !

அவ்வறு தேவதூதர்கள் புடை சூழ பல அற்புத அதிசயங்களை செய்த ஆதாமே மேரு மலையில் வாழ்ந்ததை சிவனாக உலகம் புணைந்து கொண்டது ! ஆனால் அவர் சதா கடவுளை தியானிக்கிறவராகவே வாழ்ந்தார் ! சற் குருவாக பூமிக்கு வழிகாட்ட இவர்களுக்கு தகுதி உள்ளது ! சிவனே தன்னை குருவாக தட்சிணாமூர்த்தியாகவே அறிவித்துக்கொண்டார் ! இவர்கள் மூலமாக அருப இறைவனை வழிபடுவதே ஆதி சனாதன வழிபாடு !

சிவனை குருவாக வைத்து கடவுளை வழிபடுவதற்கு பதிலாக சிவனையே குலதெய்வ வழிபாடாக வழிபடும் முறை தலைதூக்கியபோது : அத்தகைய வழிபாட்டுக்கார்கள் தங்களின் பெயருடன் ஈஸ்வரன் என இணைத்துக்கொண்டனர் -- ராவணனைப்போல ! ஓரிறைவனையே துதிக்கிறோம் சிவனின் நாமத்தினாலே என்ற தூயனெறியை ஓம் நமோ சிவாய என்பதை சிவனையே துதிக்கிறோம் ஓம் சிவாய நம என மனிதர்கள் திரித்துக்கொண்டது தவறாக மாறியது !

அந்த வழிபாட்டு முறையை அழித்து மீண்டும் அருப - ஏக இறைவனை வழிபடும் வைணவ நெறியை நிலைனாட்ட இறைவனது தூதராக - நாராயணனது அவதாராமாக பூமிக்கு வந்தவரே ஸ்ரீராமர் !

வைணவமே உலகின் முதலாவது ஏக இறை வழிபாட்டு நெறி ! அதன் மகா மந்திரம் `` ஓம் நமோ நாராயணா `` ஓரிறைவனையே துதிக்கிறோம் நாராயணன் நாமத்தினாலே என்பதாகும் !


ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! 3320170_m

ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! 3320171_m

ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது ! 3320173_m

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 25, 2013 8:33 am

உண்மையிலேயே தலை சுற்றுகிறது கிருபானந்தன் பழனிவேலுச்சா அவர்களே ஒன்னும் புரியல அதிர்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக