ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... - Page 2 Empty உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....

Post by பூவன் Fri May 24, 2013 10:59 pm

First topic message reminder :

 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... - Page 2 18-burga300

மின்மினியாய் மின்னிய எனக்குள்ளும்
மின்னலாய் வந்தது உன்
மின்னல் பார்வை ....

துளி துளியாய் துளிர்விட்ட எனக்குள்ளும்
தூலி கட்டியாடியது உன்
துரு துரு பார்வை ....

அரும்பு அரும்பாய் வளர்ந்த எனக்குள்ளும்
அரும்பி கரும்பென இனித்தது உன்
அன்பு பார்வை ....

கொஞ்சி விளையாடும் என்னையும்
கொள்ளை கொண்டது உன்
கொள்ளை சிரிப்பு பார்வை ...

அஞ்சாது இருந்த என்னையும்
அஞ்ச வைத்தது உன்
அஞ்சாது பார்க்கும் பார்வை ....

உணராத உன்னதங்கள் உணர்ந்தேன்
உணர முடியாத உன்
உணர்வு பார்வைகளில்
உணர்வற்றே நான் உணர்ந்தேன் ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... - Page 2 Empty Re: உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....

Post by பூவன் Sat May 25, 2013 9:58 am

சிவா wrote:
பூவன் wrote:
சிவா wrote:இது உண்மையா இல்லையா என்பதை யினியவன் வந்து கூறுவார், காத்திருங்கள்! ஜாலி

அவரு தான் தினம் கூறுகிறார் அண்ணா , நல்லாவே கூறு கூறாக ...அண்ணா

நான் இன்று ஈகரைக்கு விடுமுறை தான் போல ......

அப்படியெல்லாம் சொல்லப்படாது! :farao:

நான் ஆவது விடுமுறையாவது அண்ணா , இதை தவிர எனக்கு வேற வேலை என்ன இருக்கு .. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... - Page 2 Empty Re: உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....

Post by சிவா Sat May 25, 2013 10:00 am

பூவன் wrote:
நான் ஆவது விடுமுறையாவது அண்ணா , இதை தவிர எனக்கு வேற வேலை என்ன இருக்கு .. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அது! சூப்பருங்க


 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... - Page 2 Empty Re: உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....

Post by பூவன் Sat May 25, 2013 10:04 am

சிவா wrote:
பூவன் wrote:
நான் ஆவது விடுமுறையாவது அண்ணா , இதை தவிர எனக்கு வேற வேலை என்ன இருக்கு .. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அது! சூப்பருங்க

அவங்க ரெண்டு பேர் வருவதற்குள் இந்த திரி கீழே போய்விடனும் .... சோகம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... - Page 2 Empty Re: உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....

Post by யினியவன் Sat May 25, 2013 11:49 am

ஓகோ இவ்ளோ நடந்திருக்கா?

பொண்ணுங்க கண்ணுல தெரியாதப்பவே அம்புட்டு அழுவாச்சி கவிதைகளா????

இதுல தெரிஞ்சா நாங்க என்னாவறது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... - Page 2 Empty Re: உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....

Post by பூவன் Sat May 25, 2013 11:55 am

யினியவன் wrote:ஓகோ இவ்ளோ நடந்திருக்கா?

பொண்ணுங்க கண்ணுல தெரியாதப்பவே அம்புட்டு அழுவாச்சி கவிதைகளா????

இதுல தெரிஞ்சா நாங்க என்னாவறது?

எவளோ நடந்தது என்ன நடந்தது இப்படியெல்லாம் யோசிக்க கூடாது அப்புறம் அழுகை அழுகை அழுகை அழுகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... - Page 2 Empty Re: உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum