புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_m10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 
91 Posts - 54%
heezulia
 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_m10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_m10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_m10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_m10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 
3 Posts - 2%
prajai
 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_m10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 
1 Post - 1%
Guna.D
 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_m10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_m10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 
1 Post - 1%
eraeravi
 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_m10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 
1 Post - 1%
Saravananj
 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_m10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_m10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 
21 Posts - 54%
heezulia
 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_m10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 
16 Posts - 41%
mohamed nizamudeen
 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_m10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_m10 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 24, 2013 10:59 pm

 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... 18-burga300

மின்மினியாய் மின்னிய எனக்குள்ளும்
மின்னலாய் வந்தது உன்
மின்னல் பார்வை ....

துளி துளியாய் துளிர்விட்ட எனக்குள்ளும்
தூலி கட்டியாடியது உன்
துரு துரு பார்வை ....

அரும்பு அரும்பாய் வளர்ந்த எனக்குள்ளும்
அரும்பி கரும்பென இனித்தது உன்
அன்பு பார்வை ....

கொஞ்சி விளையாடும் என்னையும்
கொள்ளை கொண்டது உன்
கொள்ளை சிரிப்பு பார்வை ...

அஞ்சாது இருந்த என்னையும்
அஞ்ச வைத்தது உன்
அஞ்சாது பார்க்கும் பார்வை ....

உணராத உன்னதங்கள் உணர்ந்தேன்
உணர முடியாத உன்
உணர்வு பார்வைகளில்
உணர்வற்றே நான் உணர்ந்தேன் ....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 25, 2013 9:34 am

பாவையின் பார்வைகள் பலவிதம் எனக் கூறிய பூவனுக்கு பாராட்டுக்கள்!

 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... 65694_497891273617308_670600808_n

இது என்ன பார்வை பூவன்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 25, 2013 9:36 am

இந்த பாவையே யாருன்னு தெரியவில்லை இதில் பார்வை எப்படி தெரியும் அண்ணா ....

நீங்களுமா ?

நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 25, 2013 9:38 am

 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... 113

இப்ப தெரியுதா?

 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 25, 2013 9:41 am

சிவா wrote: உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... 113

இப்ப தெரியுதா?

ஐயோ ஐயையோ எனக்கு கண்ணு தெரியாது இந்த பொண்ணும் தெரியல ?

Spoiler:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 25, 2013 9:43 am

தெரியாதுன்னு சொல்லிட்டு எதற்கு படத்தை கணினியில் சேமித்து வைத்துள்ளீர்கள்? சிரி

 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 25, 2013 9:47 am

சிவா wrote:தெரியாதுன்னு சொல்லிட்டு எதற்கு படத்தை கணினியில் சேமித்து வைத்துள்ளீர்கள்? சிரி

என்கணினியில் இருக்கும் படங்கள் கண்ணிகள் இல்லை அண்ணா மின்னிடும் மின்மினிகள் ...

 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Cutegirlskidsbaby4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 25, 2013 9:50 am

இது உண்மையா இல்லையா என்பதை யினியவன் வந்து கூறுவார், காத்திருங்கள்! ஜாலி

 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 25, 2013 9:52 am

சிவா wrote:இது உண்மையா இல்லையா என்பதை யினியவன் வந்து கூறுவார், காத்திருங்கள்! ஜாலி

அவரு தான் தினம் கூறுகிறார் அண்ணா , நல்லாவே கூறு கூறாக ...அண்ணா

நான் இன்று ஈகரைக்கு விடுமுறை தான் போல ......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 25, 2013 9:57 am

பூவன் wrote:
சிவா wrote:இது உண்மையா இல்லையா என்பதை யினியவன் வந்து கூறுவார், காத்திருங்கள்! ஜாலி

அவரு தான் தினம் கூறுகிறார் அண்ணா , நல்லாவே கூறு கூறாக ...அண்ணா

நான் இன்று ஈகரைக்கு விடுமுறை தான் போல ......

அப்படியெல்லாம் சொல்லப்படாது! :farao:

 உன்னதங்கள்  உணர்ந்தேன் உன் பார்வையில் .... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக