ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்க கதை: பாஸிடிவ்!

+5
மதுமிதா
mbalasaravanan
யினியவன்
Muthumohamed
krishnaamma
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரு பக்க கதை: பாஸிடிவ்! - Page 2 Empty ஒரு பக்க கதை: பாஸிடிவ்!

Post by krishnaamma Fri May 24, 2013 8:58 pm

First topic message reminder :

ஏம்பா சரவணா, குழந்தைக்கு ஜாதகம் பாக்கப் போனியே என்னாச்சு? வீட்டிற்குள் நுழைந்த சரவணனை மறித்து அவனுடைய அம்மா பார்வதி கேட்டாள். ஜோதிடர் சொன்னதை அவனுக்குள்ளாகவே நினைத்து கொண்டான்.
இதோ பாரு தம்பி உனக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் கழிச்சு குழந்தை பிறந்திருக்கு. இது எல்லாருக்கும் சந்தோஷம் தான். ஆனா குழந்தை பிறந்த நேரம் சரியில்லை. வெளிப்படையா சொல்லணும்னா நீ இப்ப பாக்கற வேலை உனக்கு பறிபோயிடும். நீ குடியிருக்கிற வீடும் உன் கைவிட்டு போற சூழ்நிலை உருவாகும்.
வெளியேறிய முகத்தோடு வெளியேறியவன் வீட்டில் அவன் அம்மா பார்வதியில் கேள்விக்கு பதில் சொல்வதறியாது திகைத்து நின்றான்.
என்னப்பா ஜோதிடர் என்ன சொன்னார்னு கேட்டேன். கம்முனு இருக்கறே சற்றே சுதாரித்தவனானான். அது ரொம்ப நல்ல விஷயம்தாம்மா. நான் இப்ப பாக்கற வேலையை விட வேற ஒரு நல்ல வேலை கிடைக்குமாம். நாம இப்ப குடியிருக்கிற வீட்டை விட பெரிய வீடு கட்டுவேணாம். அப்படியா ரொம்ப சந்தோஷம்பா என்றாள்.

நன்றி : குமுதம் -ராமமூர்த்தி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஒரு பக்க கதை: பாஸிடிவ்! - Page 2 Empty Re: ஒரு பக்க கதை: பாஸிடிவ்!

Post by ராஜா Wed May 29, 2013 2:53 pm

ஐயோ தல , இந்த பாலாஜி தொல்லை தாங்க முடியல , இந்த பதிவை படிச்சுட்டு கணினி திரைக்கு பின்னாடி போயி எங்க "நெகடிவ்" இல்லன்னு கேட்டு உயிரை வாங்குறார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு பக்க கதை: பாஸிடிவ்! - Page 2 Empty Re: ஒரு பக்க கதை: பாஸிடிவ்!

Post by Muthumohamed Wed May 29, 2013 3:31 pm

பூவன் wrote:
யினியவன் wrote:
MADHUMITHA wrote:அப்பிடி சொன்ன பொய் சொன்னத கண்டு பிடிசுருவங்க என்ன கொடுமை சார் இது இப்பிடி உளறி உளறி தான் வீட்ல வாங்குவீங்க போல சிரிப்பு
உண்மைய சொல்லுறவனுக்கு எப்பவுமே சோதனை தான் புன்னகை
இல்லேன்னா முட்டாள் ன்னு பட்டம் குடுப்பாங்க

இதில் இதான் உண்மை , துடிப்பவர்களை விட நடிப்பவரையே நம்பும் உலகம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க



ஒரு பக்க கதை: பாஸிடிவ்! - Page 2 Mஒரு பக்க கதை: பாஸிடிவ்! - Page 2 Uஒரு பக்க கதை: பாஸிடிவ்! - Page 2 Tஒரு பக்க கதை: பாஸிடிவ்! - Page 2 Hஒரு பக்க கதை: பாஸிடிவ்! - Page 2 Uஒரு பக்க கதை: பாஸிடிவ்! - Page 2 Mஒரு பக்க கதை: பாஸிடிவ்! - Page 2 Oஒரு பக்க கதை: பாஸிடிவ்! - Page 2 Hஒரு பக்க கதை: பாஸிடிவ்! - Page 2 Aஒரு பக்க கதை: பாஸிடிவ்! - Page 2 Mஒரு பக்க கதை: பாஸிடிவ்! - Page 2 Eஒரு பக்க கதை: பாஸிடிவ்! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஒரு பக்க கதை: பாஸிடிவ்! - Page 2 Empty Re: ஒரு பக்க கதை: பாஸிடிவ்!

Post by manikandan.dp Wed Jul 17, 2013 12:13 pm

சூப்பருங்க சூப்பருங்க 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

ஒரு பக்க கதை: பாஸிடிவ்! - Page 2 Empty Re: ஒரு பக்க கதை: பாஸிடிவ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum