புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறைகளை நிறைகளாய்க் கொள் Poll_c10குறைகளை நிறைகளாய்க் கொள் Poll_m10குறைகளை நிறைகளாய்க் கொள் Poll_c10 
32 Posts - 55%
heezulia
குறைகளை நிறைகளாய்க் கொள் Poll_c10குறைகளை நிறைகளாய்க் கொள் Poll_m10குறைகளை நிறைகளாய்க் கொள் Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
குறைகளை நிறைகளாய்க் கொள் Poll_c10குறைகளை நிறைகளாய்க் கொள் Poll_m10குறைகளை நிறைகளாய்க் கொள் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
குறைகளை நிறைகளாய்க் கொள் Poll_c10குறைகளை நிறைகளாய்க் கொள் Poll_m10குறைகளை நிறைகளாய்க் கொள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைகளை நிறைகளாய்க் கொள்

Page 1 of 2 1, 2  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu May 30, 2013 11:13 am

குறைகளை நிறைகளாய்க் கொள் 941381_253292794811659_1921416290_n

அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள்.

அம்மா சுட்டு வந்த தோசை தீய்ந்திருந்தது.

“நல்ல முறுகலா இருக்கே” என்று ரசித்துச் சாப்பிட்டார் அப்பா.
அடுத்த தோசை சுட அம்மா அடுக்களைக்கு போனதும், மகள் கேட்டாள்,

“அப்பா தோசை தீய்ந்து போயிருக்கிறது, முறுகல் என்கிறீர்களே?”.

அப்பா சொன்னார், “உன் அம்மாவுக்கு இன்று களைப்பாக இருந்திருக்கும்,

கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கும்.

ஒரு தோசை தீய்ந்து போனதை சுட்டிக்காட்டி அவள் மனம் தீய்ந்து போவதை நான் விரும்பவில்லை”.

அடுத்த தோசை நிஜமாகவே முறுகலாக வந்தது.

குறைகளை நிறைகளாய்க் கொள்ளும்போது குறைகள் தாமாகவே மறைகின்றன.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 11:20 am

ஜேன் நல்ல கதை நல்ல கருத்து அதை எல்லாம் விட சூப்பர் தோசை இத பார்த்தபிறகு எங்கேருந்து கதையை படிக்கிறது அப்படியே நான் ஆப் ஆகிட்டேன் அருமையிருக்கு சூப்பருங்க ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

ஈகரை தமிழ் களஞ்சியம் குறைகளை நிறைகளாய்க் கொள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 11:21 am

இந்த பழக்கவழக்கம் தான் சிறந்தது. இது போன்ற சிறு சிறு குறைகளை சொல்வதை விட்டுவிட்டால் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் பிணக்குகள் வெகுவாக குறையும்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 30, 2013 11:22 am

அற்புதமான படிப்பினை இதை அதிகமானவர்கள் உணர்ந்து கொள்வதில்லை சூப்பருங்க

நேசமுடன் ஹாசிம்
குறைகளை நிறைகளாய்க் கொள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 11:25 am

ராஜு சரவணன் wrote:இந்த பழக்கவழக்கம் தான் சிறந்தது. இது போன்ற சிறு சிறு குறைகளை சொல்வதை விட்டுவிட்டால் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் பிணக்குகள் வெகுவாக குறையும்.
ஆமாண்ணே தோச கரண்டியால அடிவாங்குறது கண்டிப்பா குறையும்

ஈகரை தமிழ் களஞ்சியம் குறைகளை நிறைகளாய்க் கொள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 30, 2013 11:41 am

சூப்பருங்க நல்லா இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 11:44 am

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:இந்த பழக்கவழக்கம் தான் சிறந்தது. இது போன்ற சிறு சிறு குறைகளை சொல்வதை விட்டுவிட்டால் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் பிணக்குகள் வெகுவாக குறையும்.
ஆமாண்ணே தோச கரண்டியால அடிவாங்குறது கண்டிப்பா குறையும்

உங்களுக்காவது அடி நமெக்கெல்லாம் சூடு பாஸ்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 11:47 am

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:இந்த பழக்கவழக்கம் தான் சிறந்தது. இது போன்ற சிறு சிறு குறைகளை சொல்வதை விட்டுவிட்டால் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் பிணக்குகள் வெகுவாக குறையும்.
ஆமாண்ணே தோச கரண்டியால அடிவாங்குறது கண்டிப்பா குறையும்

உங்களுக்காவது அடி நமெக்கெல்லாம் சூடு பாஸ்.
சூடு பரவாஇல்லண்டெ கொஞ்சநேரம் எறியும் நம்மளது சூட்டோட அடிக்கும்பொழுது உடம்பு கிழிபட்டு ரத்தகாவேல்லாம் உண்டு

ஈகரை தமிழ் களஞ்சியம் குறைகளை நிறைகளாய்க் கொள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 30, 2013 11:57 am

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:இந்த பழக்கவழக்கம் தான் சிறந்தது. இது போன்ற சிறு சிறு குறைகளை சொல்வதை விட்டுவிட்டால் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் பிணக்குகள் வெகுவாக குறையும்.
ஆமாண்ணே தோச கரண்டியால அடிவாங்குறது கண்டிப்பா குறையும்

உங்களுக்காவது அடி நமெக்கெல்லாம் சூடு பாஸ்.

எதால? தோசை திருப்பியாலயா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 30, 2013 1:35 pm

ராஜு சரவணன் wrote:இந்த பழக்கவழக்கம் தான் சிறந்தது. இது போன்ற சிறு சிறு குறைகளை சொல்வதை விட்டுவிட்டால் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் பிணக்குகள் வெகுவாக குறையும்.

எனது கருத்தும் இதுவே

குறைகளை நிறைகளாய்க் கொள் Mகுறைகளை நிறைகளாய்க் கொள் Uகுறைகளை நிறைகளாய்க் கொள் Tகுறைகளை நிறைகளாய்க் கொள் Hகுறைகளை நிறைகளாய்க் கொள் Uகுறைகளை நிறைகளாய்க் கொள் Mகுறைகளை நிறைகளாய்க் கொள் Oகுறைகளை நிறைகளாய்க் கொள் Hகுறைகளை நிறைகளாய்க் கொள் Aகுறைகளை நிறைகளாய்க் கொள் Mகுறைகளை நிறைகளாய்க் கொள் Eகுறைகளை நிறைகளாய்க் கொள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக