புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கோடை உஷ்ணத்தில் இருந்து ஆயுர்வேத முறையில் நம்மைக் காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஆர்விட்டா ஆயுர்வேத திரஃபி மற்றும் யோகா சென்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும் மருத்துவருமான கே. கௌதமனிடம் கேட்டோம். நிறைய டிப்ஸ் இருந்தாலும் நடைமுறையில் எளிதாகச் செயல்படுத்தக் கூடிய டிப்ஸ்களை மட்டும் சொல்கிறேன் என்று சொல்லி அசத்தினார். அதிலிருந்து சில....
அன்றாடம் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் பருகுவதன் மூலம் நமது உடலின் வறட்சித் தன்மை குறைகிறது. இயற்கையான பழச்சாறு உட்கொள்ளலாம். காய்ச்சிக் குளிர வைத்த பாலுடன் ஏலக்காய்ப் பொடியைக் கலந்து குடிக்கும்போது உடல் குளிர்ச்சியடையும்.
நீர்ச்சத்துள்ள காய்கறிகள், கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனிப்பு, காரம், துவர்ப்பு போன்ற மூன்று சுவைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நலம்.
கோடை வெப்பத்தால் ஏற்படும் வேர்க்குரு, கட்டிகள் மற்றும் சருமம் கருத்தல் போன்றவற்றிலிருந்து விடுபட ஆயுர்வேத குளிர வைக்கும் பூச்சுகளைப் பூசலாம். அல்லது சந்தனம் மற்றும் கட்டை முள்தான பொடியுடன் பன்னீரைக் குழைத்து உடல் முழுவதும் பூசியும் நிவாரணம் பெறலாம்.
மிருதுவான வர்ணம் மற்றும் லேசான பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் கோடை வெப்பத்தை சமாளிக்கலாம்.
இரவு நேரத்தில் படுக்கும் முன்பு உங்கள் கண்களை பன்னீர் வைத்து சுத்தம் செய்து, வெள்ளரித் துண்டுகளை கண்களின் மேல் வைத்துப் படுப்பதன் மூலம் கண்ணில் ஏற்படும் கருவளையத்தைத் தவிர்க்கலாம்.
கோடையில் நமது உடல் எளிதில் சோர்வடைந்து விடும் என்பதால் கடுமையான உடற்பயிற்சிகளை இந்தக் காலத்தில் தவிர்த்து, எளிய உடற்பயிற்சிகள் மட்டும் செய்வது நம்மை சோர்வடையாமல் காக்கும்.
குளிர்சாதனப் பெட்டியில் உள்ள நீரைவிட புதிய மண் பானையில் தண்ணீர் ஊற்றிக் குடிப்பதன் மூலம் உடல் வெப்பம் இயல்பாய் தணியும். சில்லுன்னு சொல்லி முடித்தார் மருத்துவர் கே.கௌதமன்.
நன்றி : கல்கி

அவங்க வெட்டிய குடிப்பதால் தான் தல அரசு கெட்டியா ஓடுது
கிராமங்களில் தண்ணீருடன் ஒரு வகை விதையை சேர்த்து அந்த விதையின் சாறு தண்ணீரில் இறங்கும்படி ஊறவப்பார்கள்.அந்த விதையின் பெயர் தெரியவில்லை. தண்ணீர் மினரல் தண்ணீரை விட சுவையாக இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜு சரவணன் wrote:கிராமங்களில் தண்ணீருடன் ஒரு வகை விதையை சேர்த்து அந்த விதையின் சாறு தண்ணீரில் இறங்கும்படி ஊறவப்பார்கள்.அந்த விதையின் பெயர் தெரியவில்லை. தண்ணீர் மினரல் தண்ணீரை விட சுவையாக இருக்கும்
அதன் பேர் 'சப்ஜா விதை' , அது விபூதி பச்சிலை என்கிற செடியின் விதை. இந்த லிங்க் ஐ பாருங்கள் உடலுக்கு ரொம்ப குளுமையை தரும்
விபூதி பச்சிலை
krishnaamma wrote:ராஜு சரவணன் wrote:கிராமங்களில் தண்ணீருடன் ஒரு வகை விதையை சேர்த்து அந்த விதையின் சாறு தண்ணீரில் இறங்கும்படி ஊறவப்பார்கள்.அந்த விதையின் பெயர் தெரியவில்லை. தண்ணீர் மினரல் தண்ணீரை விட சுவையாக இருக்கும்
அதன் பேர் 'சப்ஜா விதை' , அது விபூதி பச்சிலை என்கிற செடியின் விதை. இந்த லிங்க் ஐ பாருங்கள் உடலுக்கு ரொம்ப குளுமையை தரும்
விபூதி பச்சிலை
நன்றி அம்மா இதுவும் கிராமங்களில் பயன்படுத்துவர். நீர் நல்ல சுவையாகவும் மனமாக இருக்கும்.இதை தவிர மேலும் ஒரு விதையை பயன்படுத்தவர் தேத்தாங்கொட்டை என்று அழைக்கபடும் அது கலங்கலான குளத்து தண்ணீரை 5 நிமிடங்களில் சுத்தமான நீராக தெளிய வைத்துவிடும்.
இந்த காயை பற்றி இன்று காலையில் தான் ஊரில் ஒருவரிடம் கேட்டறிந்தேன்.மேலும் இதன் சரியான பெயர் தேற்றாங்கொட்டை.
இன்று நாம் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் வாட்டர் பியுரிபயருக்கு சவால் பல நுட்பங்கள் நம்மிடம் உள்ளது. எல்லாம் மார்டன் ஸடெயில் என்று பழசை மறந்து நிற்கிறோம்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று கிருஷ்ணம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று கிருஷ்ணம்மா
நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜு சரவணன் wrote:
நன்றி அம்மா இதுவும் கிராமங்களில் பயன்படுத்துவர். நீர் நல்ல சுவையாகவும் மனமாக இருக்கும்.இதை தவிர மேலும் ஒரு விதையை பயன்படுத்தவர் தேத்தாங்கொட்டை என்று அழைக்கபடும் அது கலங்கலான குளத்து தண்ணீரை 5 நிமிடங்களில் சுத்தமான நீராக தெளிய வைத்துவிடும்.
இந்த காயை பற்றி இன்று காலையில் தான் ஊரில் ஒருவரிடம் கேட்டறிந்தேன்.மேலும் இதன் சரியான பெயர் தேற்றாங்கொட்டை.
இன்று நாம் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் வாட்டர் பியுரிபயருக்கு சவால் விடும். இது போல பல நுட்பங்கள் நம்மிடம் உள்ளது. எல்லாம் மார்டன் ஸடெயில் என்று பழசை மறந்து நிற்கிறோம்.
ரொம்ப சரி ராஜு, எம்.ஜி.ஆர்.பாட்டு போல " என்ன இல்லை இந்த திரு நாட்டில்" என்று கத்தனும் போல இருக்கு
.
.
இந்த தேத்தான் கொட்டையை எங்கள் வீட்டிலும் நீரை தெளிய வைக்க உபயோகப்படுத்தி இருக்காங்க
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
krishnaamma wrote:ராஜு சரவணன் wrote:
நன்றி அம்மா இதுவும் கிராமங்களில் பயன்படுத்துவர். நீர் நல்ல சுவையாகவும் மனமாக இருக்கும்.இதை தவிர மேலும் ஒரு விதையை பயன்படுத்தவர் தேத்தாங்கொட்டை என்று அழைக்கபடும் அது கலங்கலான குளத்து தண்ணீரை 5 நிமிடங்களில் சுத்தமான நீராக தெளிய வைத்துவிடும்.
இந்த காயை பற்றி இன்று காலையில் தான் ஊரில் ஒருவரிடம் கேட்டறிந்தேன்.மேலும் இதன் சரியான பெயர் தேற்றாங்கொட்டை.
இன்று நாம் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் வாட்டர் பியுரிபயருக்கு சவால் விடும். இது போல பல நுட்பங்கள் நம்மிடம் உள்ளது. எல்லாம் மார்டன் ஸடெயில் என்று பழசை மறந்து நிற்கிறோம்.
ரொம்ப சரி ராஜு, எம்.ஜி.ஆர்.பாட்டு போல " என்ன இல்லை இந்த திரு நாட்டில்" என்று கத்தனும் போல இருக்கு
.
.
இந்த தேத்தான் கொட்டையை எங்கள் வீட்டிலும் நீரை தெளிய வைக்க உபயோகப்படுத்தி இருக்காங்க
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2