ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!

+3
பூவன்
யினியவன்
krishnaamma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Empty ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!

Post by krishnaamma Fri May 24, 2013 8:34 pm

ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Fridge-freezer2

கோடை உஷ்ணத்தில் இருந்து ஆயுர்வேத முறையில் நம்மைக் காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஆர்விட்டா ஆயுர்வேத திரஃபி மற்றும் யோகா சென்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும் மருத்துவருமான கே. கௌதமனிடம் கேட்டோம். நிறைய டிப்ஸ் இருந்தாலும் நடைமுறையில் எளிதாகச் செயல்படுத்தக் கூடிய டிப்ஸ்களை மட்டும் சொல்கிறேன் என்று சொல்லி அசத்தினார். அதிலிருந்து சில....
அன்றாடம் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் பருகுவதன் மூலம் நமது உடலின் வறட்சித் தன்மை குறைகிறது. இயற்கையான பழச்சாறு உட்கொள்ளலாம். காய்ச்சிக் குளிர வைத்த பாலுடன் ஏலக்காய்ப் பொடியைக் கலந்து குடிக்கும்போது உடல் குளிர்ச்சியடையும்.
நீர்ச்சத்துள்ள காய்கறிகள், கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனிப்பு, காரம், துவர்ப்பு போன்ற மூன்று சுவைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நலம்.
கோடை வெப்பத்தால் ஏற்படும் வேர்க்குரு, கட்டிகள் மற்றும் சருமம் கருத்தல் போன்றவற்றிலிருந்து விடுபட ஆயுர்வேத குளிர வைக்கும் பூச்சுகளைப் பூசலாம். அல்லது சந்தனம் மற்றும் கட்டை முள்தான பொடியுடன் பன்னீரைக் குழைத்து உடல் முழுவதும் பூசியும் நிவாரணம் பெறலாம்.
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Images?q=tbn:ANd9GcTXlqlFAHcawpWDcKKW05d5VHyrwzvX6l8uofVMd9ZFiEG51W9J

மிருதுவான வர்ணம் மற்றும் லேசான பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் கோடை வெப்பத்தை சமாளிக்கலாம்.
இரவு நேரத்தில் படுக்கும் முன்பு உங்கள் கண்களை பன்னீர் வைத்து சுத்தம் செய்து, வெள்ளரித் துண்டுகளை கண்களின் மேல் வைத்துப் படுப்பதன் மூலம் கண்ணில் ஏற்படும் கருவளையத்தைத் தவிர்க்கலாம்.
கோடையில் நமது உடல் எளிதில் சோர்வடைந்து விடும் என்பதால் கடுமையான உடற்பயிற்சிகளை இந்தக் காலத்தில் தவிர்த்து, எளிய உடற்பயிற்சிகள் மட்டும் செய்வது நம்மை சோர்வடையாமல் காக்கும்.
குளிர்சாதனப் பெட்டியில் உள்ள நீரைவிட புதிய மண் பானையில் தண்ணீர் ஊற்றிக் குடிப்பதன் மூலம் உடல் வெப்பம் இயல்பாய் தணியும். சில்லுன்னு சொல்லி முடித்தார் மருத்துவர் கே.கௌதமன்.

நன்றி : கல்கி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Empty Re: ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!

Post by யினியவன் Fri May 24, 2013 8:42 pm

மண்பானை நீரில் ஒரு வாசம் இருக்கும் ரொம்ப நல்லாருக்கும்மா.

அதில் ஒரு வேர் - வெட்டிவேர் என்று நினைக்கிறேன் அதை போட்டு வைத்து நீர் பருகினால் ரொம்ப நல்லாருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Empty Re: ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!

Post by பூவன் Fri May 24, 2013 8:47 pm

மண்வாசமும் கொஞ்சம் ஊர் பாசமும் சேர்ந்து வீசும் . ...அண்ணா சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Empty Re: ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!

Post by krishnaamma Fri May 24, 2013 8:48 pm

யினியவன் wrote:மண்பானை நீரில் ஒரு வாசம் இருக்கும் ரொம்ப நல்லாருக்கும்மா.

அதில் ஒரு வேர் - வெட்டிவேர் என்று நினைக்கிறேன் அதை போட்டு வைத்து நீர் பருகினால் ரொம்ப நல்லாருக்கும்.

ஆமாம் வெட்டி வேர் தான் புன்னகை அதில் தட்டி ( பாய் போல ) செய்வார்கள். வீட்டு ஜன்னல்கள் , வாசல் படிகளில் தொங்க விட்டு அதில் தண்ணீர் தெளித்து விட்டால் போறும் , 'ஜில்' என்று வாசனையாக காற்று வரும். ஹும்...இந்த ஊரில் அது கிடைப்பதில்லை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Empty Re: ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!

Post by Muthumohamed Fri May 24, 2013 9:07 pm

யினியவன் wrote:மண்பானை நீரில் ஒரு வாசம் இருக்கும் ரொம்ப நல்லாருக்கும்மா.

அதில் ஒரு வேர் - வெட்டிவேர் என்று நினைக்கிறேன் அதை போட்டு வைத்து நீர் பருகினால் ரொம்ப நல்லாருக்கும்.

அந்த வாசத்துக்காகவே நான் கூடுதலாக பருகுவேன்



ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Mஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Uஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Tஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Hஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Uஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Mஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Oஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Hஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Aஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Mஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Eஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Empty Re: ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!

Post by krishnaamma Fri May 24, 2013 9:10 pm

Muthumohamed wrote:
யினியவன் wrote:மண்பானை நீரில் ஒரு வாசம் இருக்கும் ரொம்ப நல்லாருக்கும்மா.

அதில் ஒரு வேர் - வெட்டிவேர் என்று நினைக்கிறேன் அதை போட்டு வைத்து நீர் பருகினால் ரொம்ப நல்லாருக்கும்.

அந்த வாசத்துக்காகவே நான் கூடுதலாக பருகுவேன்

வெய்ய நாளில் நிறைய தண்ணீர் குடிக்க அதுவும் ஒரு ஐடியா முத்து, வெட்டி வேர் தண்ணீர் ரொம்ப குளுமை உடம்புக்கு புன்னகை நம் முன்னோர்கள் நம் உடல் நலத்தை பேணத்தான் எல்லாமே செய்தார்கள். இப்போ அவை எல்லாம் ரொம்ப குறைந்து விட்டது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Empty Re: ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!

Post by யினியவன் Fri May 24, 2013 9:14 pm

அம்மாட்ட சொல்லிடாதீங்கம்மா - டாஸ்மாக் நீரிலும் புதுமையா
வெட்டியாவே குடிக்கறவங்களுக்கு வெட்டி வேர் போட்டு குடுக்க போறாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Empty Re: ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!

Post by krishnaamma Fri May 24, 2013 9:21 pm

யினியவன் wrote:அம்மாட்ட சொல்லிடாதீங்கம்மா - டாஸ்மாக் நீரிலும் புதுமையா
வெட்டியாவே குடிக்கறவங்களுக்கு வெட்டி வேர் போட்டு குடுக்க போறாங்க

:no கூடாது கூடாது நான் சொல்ல மாட்டேன் பா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Empty Re: ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!

Post by Muthumohamed Fri May 24, 2013 9:29 pm

யினியவன் wrote:அம்மாட்ட சொல்லிடாதீங்கம்மா - டாஸ்மாக் நீரிலும் புதுமையா
வெட்டியாவே குடிக்கறவங்களுக்கு வெட்டி வேர் போட்டு குடுக்க போறாங்க

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Mஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Uஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Tஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Hஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Uஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Mஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Oஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Hஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Aஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Mஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Eஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Empty Re: ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!

Post by பூவன் Fri May 24, 2013 9:39 pm

யினியவன் wrote:அம்மாட்ட சொல்லிடாதீங்கம்மா - டாஸ்மாக் நீரிலும் புதுமையா
வெட்டியாவே குடிக்கறவங்களுக்கு வெட்டி வேர் போட்டு குடுக்க போறாங்க

அவங்க தான் குடம் குடமா தண்ணீர் தரவில்லை என்றாலும்
குடம் குடமா மதுநீர் தந்து கண்ணீரும் தராங்களே ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! Empty Re: ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum