புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
25 Posts - 38%
heezulia
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
2 Posts - 3%
prajai
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
1 Post - 2%
Barushree
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
8 Posts - 2%
prajai
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாஸ்து - help

agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Wed May 15, 2013 12:41 pm

புதிதாக கட்டப்படும் என்னுடைய வீட்டிற்கு வாஸ்து பார்க்க விரும்புகிறேன். சென்னை அல்லது பாண்டி யில் வாஸ்து பார்ப்பவர்களின் முகவரி இருந்தால் கொடுங்கள்!

{ நம்ப கூடாது தான். இருந்தாலும் முதன் முதலாக கட்டப்படும் வீடு, கஷ்டப்பட்டு உழைத்த பணம் என்பதால் புன்னகை }

வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 15, 2013 12:47 pm

வாழ்த்துகள் நண்பரே புன்னகை சூப்பருங்க ALL THE BEST ! காத்திருங்கள் நம் உறவுகள் உதவுவார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Wed May 15, 2013 12:55 pm

krishnaamma wrote:வாழ்த்துகள் நண்பரே புன்னகை சூப்பருங்க ALL THE BEST ! காத்திருங்கள் நம் உறவுகள் உதவுவார்கள் புன்னகை

உங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி!

வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 15, 2013 4:02 pm

agriz wrote:{ நம்ப கூடாது தான். இருந்தாலும் முதன் முதலாக கட்டப்படும் வீடு, கஷ்டப்பட்டு உழைத்த பணம் என்பதால் புன்னகை }
.நம்பிக்கையில்லை என்று சொல்லுறீங்க அப்புறமா என்னதுக்கு வாஸ்து பார்க்குறீங்க?!!! உங்களை பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது சிரிப்பு சிப்பு வருது

ஊருக்கு உபதேசம் பண்ணுற சினிமா நடிகன் விவேக் போல ஆளு நீங்கன்னு நினைக்கிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 15, 2013 4:46 pm

பாஸ் சத்தமில்லாம வீட்டு வேலையை பாருங்க - வாழ்த்துகள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 15, 2013 5:28 pm

வாஸ்து சாஸ்திரம் ஒரு வகையில் இயற்கையுடன் இணைந்து இருக்கும் அறிவியல் . சில tips தருகிறேன்.

1. சமையல் அறை -அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கில் இருக்கவேண்டும். ( சமைக்கும் போது போதுமான அளவு சூரிய ஒளி - வைட்டமின் D யும் கிடைக்கும்.) இது இருந்தாலே போதும் என்று கூறுபவர்களும் உண்டு. அப்படி வைக்க முடியவில்லை என்றால் வட மேற்கு திசையில் வைக்கவேண்டும்.( மாலை நேர சூர்ய ஒளி கிடைக்கும்)
சூரியன் புகா வீட்டில் வைத்தியன் புகுவான் என்பது பழமொழி.
2. மாஸ்டர் பெட் ரூம் குபேர மூலையில் ( தென் மேற்கு ) இருக்கவேண்டும்.பணப்பெட்டியும் குபேர மூலையில் வைக்கவேண்டும்.
3. பூஜா ரூம் ப்ரஹ்ம ஸ்தானத்தில் இருக்க வேண்டும் ( வீட்டின் மத்தியில் )இருக்கவேண்டும்.
4. ஈசான்ய மூலையில் ( வட கிழக்கு) . ரெண்டாவது பெட் ரூம் . பூஜா ரூம் கிணறு /வாட்டர் சம்ப் வைக்கவேண்டும்
5.கதவுகளும் ஜன்னல்களும் ரெட்டை படையில் இருக்கவேண்டும். ( cross ventilation எனப்படும் காற்று ஓட்டம் இருக்கும்.)
6.பாத் ரூம் கன்னி மூலை எனப்படும் வட மேற்கில் வைக்கலாம். கழிவறை கதவுகள் எப்போதும் மூடி இருக்கவேண்டும். ( சுகாதாரம் தான் . வேறென்ன?)
இதன் முக்கியமானவை.
அதிகம் பணம் செலவழிக்க வேண்டும் என்றால் ஆயிரம் பேர் , வல்லுநர் எனக் கூறி கொண்டு இருப்பார்கள். குழப்புவார்கள். பணம் கறப்பார்கள்.
நல்ல முறையில் வீடு கட்டி சந்தோஷத்துடன் வாழ வாழ்த்துக்கள்.

ரமணியன்

agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Sun May 19, 2013 10:04 am

T.N.Balasubramanian wrote:வாஸ்து சாஸ்திரம் ஒரு வகையில் இயற்கையுடன் இணைந்து இருக்கும் அறிவியல் . சில tips தருகிறேன்.

என்ன சொல்றது... ரொம்ப தேங்க்ஸ்
வெறும் வாஸ்து மட்டும் சொன்ன அது மூடநம்பிக்கை, அறிவியலையும் சேர்த்து சொன்ன அது எல்லோருக்கும் புரியும்

வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Sun May 19, 2013 10:04 am

யினியவன் wrote:பாஸ் சத்தமில்லாம வீட்டு வேலையை பாருங்க - வாழ்த்துகள்.

கண்டிப்பா... ஜாலி

வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 19, 2013 10:55 am

நல்லபடியா வீடு கட்டி நலமுடன் வாழ வாழ்த்துகள் நண்பரே

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun May 19, 2013 7:39 pm

T.N.Balasubramanian wrote:வாஸ்து சாஸ்திரம் ஒரு வகையில் இயற்கையுடன் இணைந்து இருக்கும் அறிவியல் . சில tips தருகிறேன்.

1. சமையல் அறை -அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கில் இருக்கவேண்டும். ( சமைக்கும் போது போதுமான அளவு சூரிய ஒளி - வைட்டமின் D யும் கிடைக்கும்.) இது இருந்தாலே போதும் என்று கூறுபவர்களும் உண்டு. அப்படி வைக்க முடியவில்லை என்றால் வட மேற்கு திசையில் வைக்கவேண்டும்.( மாலை நேர சூர்ய ஒளி கிடைக்கும்)
சூரியன் புகா வீட்டில் வைத்தியன் புகுவான் என்பது பழமொழி.
2. மாஸ்டர் பெட் ரூம் குபேர மூலையில் ( தென் மேற்கு ) இருக்கவேண்டும்.பணப்பெட்டியும் குபேர மூலையில் வைக்கவேண்டும்.
3. பூஜா ரூம் ப்ரஹ்ம ஸ்தானத்தில் இருக்க வேண்டும் ( வீட்டின் மத்தியில் )இருக்கவேண்டும்.
4. ஈசான்ய மூலையில் ( வட கிழக்கு) . ரெண்டாவது பெட் ரூம் . பூஜா ரூம் கிணறு /வாட்டர் சம்ப் வைக்கவேண்டும்
5.கதவுகளும் ஜன்னல்களும் ரெட்டை படையில் இருக்கவேண்டும். ( cross ventilation எனப்படும் காற்று ஓட்டம் இருக்கும்.)
6.பாத் ரூம் கன்னி மூலை எனப்படும் வட மேற்கில் வைக்கலாம். கழிவறை கதவுகள் எப்போதும் மூடி இருக்கவேண்டும். ( சுகாதாரம் தான் . வேறென்ன?)
இதன் முக்கியமானவை.
அதிகம் பணம் செலவழிக்க வேண்டும் என்றால் ஆயிரம் பேர் , வல்லுநர் எனக் கூறி கொண்டு இருப்பார்கள். குழப்புவார்கள். பணம் கறப்பார்கள்.
நல்ல முறையில் வீடு கட்டி சந்தோஷத்துடன் வாழ வாழ்த்துக்கள்.

ரமணியன்
அருமையான பதில். வாஸ்து எப்படி என்பதற்கு
வீடு எப்படி இருக்க வேண்டும் என்று கூறிய விதம்,
அருமை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக