ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Empty அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!

Post by krishnaamma Fri May 24, 2013 8:06 pm

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Ice-Cream-Cone-Wallpaper-ice-cream-6333735-500-375

கோடைக் காலத்தில் பலருக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருப்பது ஐஸ்கிரீம். யாரும் கண்டுபிடிக்காமல் இருநூறு ஆண்டுகளுக்கு முன், தானாக உபயோகத்துக்கு வந்ததால் அது ஒரு வரப்பிரசாதம்தான்.
அது மட்டுமல்ல; சர்க்கரை வியாதியோ அல்லது ஆஸ்த்மாவோ இருப்பவர்கள் கூட வருடம் ஒருமுறை துளியூண்டாவது கோவில் பிரசாதம்போல் சுவைத்துப் பார்க்கத் தவறுவதில்லை, ஐஸ்கிரீம்!

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Images?q=tbn:ANd9GcRySPvG63t3D4T16qIO85hFxjpeND1mYo0DwIVd77Y7ouiUnjX-GA

ஆனால், இந்த வரப்பிரசாதம் வந்து சேர்ந்ததுவோ இனிமையான ஒரு நிகழ்ச்சியல்ல...
அமெரிக்க ஜனாதிபதியாக 1809 முதல் 1817 வரை பணியாற்றிய ஜேம்ஸ் மேடிசன் பெரிய விருந்து நிகழ்ச்சி ஒன்றை ற்பாடு செய்திருந்தார். எல்லா நாட்டிலும் ஆட்சியாளர்கள் அளிக்கும் விருந்தின் படாடோபத்துக்குக் கேட்கவேண்டுமா, என்ன?
வெள்ளை மாளிகையில் விருந்து ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஜனாதிபதியின் மனைவி டாலி மேடிசன் மேற்பார்வையில் எல்லாமே கனகச்சிதம்...

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Images?q=tbn:ANd9GcShfDjs5aIBy1rNnf_PUoXM3FyZD0uobUxFbIFC_0XkFyGOIrJq

ஆனால் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட வேண்டியிபருந்தது. இதன் விளைவாக விருந்திற்காகச் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அப்படியே தேங்கிவிட்டன.டாலிமேடிசன் மேற்பார்வையாயினும், விருந்துக்கான சமையற் பொறுப்பில் பணியாற்றியவர் ஸெட்டீ ஜான்ஸன் எனும் நீக்ரோ பெண்.

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Images?q=tbn:ANd9GcSp8s6UBhbEQ8BslxsBAhQDMJKAuTcqE7Nwu53kqWx6bk0-wn7A

தேங்கிவிட்ட உணவுப் பொருட்கள் வீணாகிவிடக்கூடாது என்று ஏங்கிவிட்ட ஸெட்டீ ஜான்ஸன், தயாரிக்கப்பட்டடிருந்த தின்பண்டங்கள் கெட்டுப் போகாமலிருப்பதற்காக ஒரு ஐஸ்பெட்டியில் வைத்த மூடிவிட்டாள்.
அந்தப் பண்டம் நன்றாக மென்மையாகச் சலிக்கப்பட்ட மாவும் இனிப்பும் கலந்து, வர்ணமும் சுவைப் பொருட்களுமாகப் பிசைந்து தயாரிக்கப்பட்ட மிருதுவான கட்டிப் பொருள்.

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Images?q=tbn:ANd9GcR4tFprjzThxCNEuCHA_LLUWQK054ttK1bP_jbynru7puBLlAo3_Q

ஒரு சில நாட்களுக்குப் பின் மீண்டும் வெள்ளை மாளிகையில் விருந்து நடைபெற ஏற்பாடாயிற்று.
விருந்து துவங்கும்போதுதான் சமையலறைப் பணிப்பெண் ஜான்ஸனுக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட தின்பண்டங்கள் நினைவுக்கு வந்தது. வெளியே எடுத்துப் பார்த்தால் அது பனிக்கட்டிபோல் நன்றாக இறுகி விட்டிருந்தது. அவற்றை விருந்தினர்க்குப் பரிமாறத் தயங்கினாள். ஆயினும் அதன் சுவை நன்றாக இருக்கவே எடுத்து வழங்கி விட்டாள். விருந்துக்கு வந்தோர் அந்தப் பண்டத்தைப் பார்த்துத் தயங்கினார். ஒருவர் மட்டும் அதை வாயில் வைத்தவுடன் குளிர் தாங்காமல் கத்திவிட்டார். “விஷம் விஷம்’ என்று அலறினார்.

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Images?q=tbn:ANd9GcT5eMrCZ5lrZvmSdg7jwVSa9FDWQjcJS4mFW970zdBsFWOKkT4p

கூட்டத்தில் குழப்பம் உண்டாகிவிட்டது. யாரும் எந்தப் பொருளையும் உட்கொள்ளவில்லை. பணிப்பெண் ஸெட்டீயைச் சிறையிலிட்டனர். ஜனாதிபதியின் மனைவிக்கு அதிர்ச்சி. உணவுப் பொருளில் விஷம் கலந்திருக்காது என்பதில் உறுதியாக இருந்த அவர், அதில் துளியூண்டு மட்டும் எடுத்துத் தின்று பார்த்தார். இதற்குள் பனிக்கட்டிபோல் இறுகியிருந்த அந்தத் தித்திப்பான சுவைமிக்க மாவுப் பொருள் சற்று குழைவாக ஆகி, வாயில் வைக்கின்ற அளவுக்குக் குளிர்விட்டுப் போயிருந்தது.

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Enjoy-fruit-ice-cream-at-ice-cream-shop

“அட என்ன சுவை!’ என்று மகிழ்ந்து போனார். உடனே, தன் பணிப்பெண்ணைச் சிறையிலிருந்து விடுவித்தார். இதுவரை எவரும் தின்று சுவைத்திராததால் அந்த விருந்தினர்கள் பயந்து போயிருந்திருக்கின்றனர்.அதன் பின் ஓராண்டிற்குள் வேகமாகவே ஐஸ்கிரீம் உலகப்புகழ் பெற்றிவிட்டது.அத்தியாவசியப்பொருளாகக் கோடைகாலம் மட்டுமல்ல; குளிர்காலத்திற்கும் எந்த விருந்திலும் தவிர்க்க முடியாதப் பண்டமாகிவிட்டது.

நன்றி : மஞ்சரி

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Images?q=tbn:ANd9GcTvkJ2Z-XIQ0niTcPzH8zXSdGqyM9lj0z1dglo7PhBwRZwsHbKElA


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Empty Re: அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!

Post by ஜாஹீதாபானு Fri May 24, 2013 8:19 pm

இப்படி ஒரு கதை இருக்கா?


பகிர்வுக்கு நன்றிமா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Empty Re: அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!

Post by krishnaamma Fri May 24, 2013 8:23 pm

ஆமாம் பானு, நானும் இன்று தான் படித்தேன், அதுதான் இங்கே பகிர்ந்தேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Empty Re: அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!

Post by Muthumohamed Fri May 24, 2013 8:26 pm

ஜாஹீதாபானு wrote:இப்படி ஒரு கதை இருக்கா?


பகிர்வுக்கு நன்றிமா

இருக்குதே அக்கா



அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Mஅன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Uஅன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Tஅன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Hஅன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Uஅன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Mஅன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Oஅன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Hஅன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Aஅன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Mஅன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Eஅன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Empty Re: அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!

Post by ஜாஹீதாபானு Fri May 24, 2013 8:29 pm

krishnaamma wrote:ஆமாம் பானு, நானும் இன்று தான் படித்தேன், அதுதான் இங்கே பகிர்ந்தேன் புன்னகை
சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Empty Re: அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!

Post by பூவன் Fri May 24, 2013 8:33 pm

அம்மா அன்றே விஷம் இல்லை என அந்த பணியாளை விடுதலை செய்து விட்டார்களே ?
சோகம் சோகம் சோகம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Empty Re: அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!

Post by யினியவன் Fri May 24, 2013 8:35 pm

வடையும் இதுபோல் ஒரு நாள் மக்கள் சாப்பிட
ஆரம்பிப்பாங்களான்னு கனவு காணாதீங்க பானு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Empty Re: அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!

Post by பூவன் Fri May 24, 2013 8:36 pm

யினியவன் wrote:வடையும் இதுபோல் ஒரு நாள் மக்கள் சாப்பிட
ஆரம்பிப்பாங்களான்னு கனவு காணாதீங்க பானு புன்னகை

அப்படியாவது நமக்கு விடுதலை கிடைக்குமா ? சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Empty Re: அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!

Post by krishnaamma Fri May 24, 2013 8:38 pm

பூவன் wrote:அம்மா அன்றே விஷம் இல்லை என அந்த பணியாளை விடுதலை செய்து விட்டார்களே ?
சோகம் சோகம் சோகம்

ஆமாம் பூவன், சரிதான் அதற்கு என்ன இப்போ? எனக்குபுரியலை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Empty Re: அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!

Post by krishnaamma Fri May 24, 2013 8:41 pm

யினியவன் wrote:வடையும் இதுபோல் ஒரு நாள் மக்கள் சாப்பிட
ஆரம்பிப்பாங்களான்னு கனவு காணாதீங்க பானு புன்னகை

நீங்க எழுதினதில் ஒரு சின்ன திருத்தம் இனியவன்புன்னகை
.
.
//உங்க வடையும் இதுபோல் ஒரு நாள் மக்கள் சாப்பிட
ஆரம்பிப்பாங்களான்னு கனவு காணாதீங்க பானு புன்னகை
//[
.
.
என்று இருந்தால் சூப்பராக இருந்திருக்கும். ஏன்என்றால் இப்பவே எல்லோரும் வடைகளை விரு ம்பி சாப்பிடுகிறார்களே ? புன்னகை என்ன நான் சொல்லறது?
.
. நான் ஓடிடறேன் பா .... பானு வருவதற்குள் புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


Last edited by krishnaamma on Fri May 24, 2013 8:43 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! Empty Re: அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்த
» அன்று முதல் இன்று வரை
» அன்று... இன்று அவன் ...!
» அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று?
» த்ரிஷா அன்று முதல் இன்று வரை.........

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum