ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவைதானா இது உங்களுக்கு?

3 posters

Go down

தேவைதானா இது உங்களுக்கு? Empty தேவைதானா இது உங்களுக்கு?

Post by krishnaamma Fri May 24, 2013 7:29 pm

சில பிரபல நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு, தீபாவளி வாழ்த்து, பொங்கல் வாழ்த்து, பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவதற்காக, ஒரு நோட் புக்கை கொடுத்து, முகவரி மற்றும் மொபைல் எண்ணை எழுதித் தரும்படி கேட்கின்றனர்.
அழகான இளம் பெண்கள் சிலர், அதை, தங்களுக்கு கிடைத்த பெருமையாக நினைத்து, எல்லா விவரங்களையும் தெளிவாக எழுதிக் கொடுத்து விடுகின்றனர்.

அப்படி, தன்னுடைய மொபைல் எண் கொடுத்த, எனக்கு தெரிந்த ஒரு இளம் பெண்ணுக்கு, அந்தக் கடையில் வேலை செய்யும் ஒரு ஊழியன், பர்சேஸ் செய்யும் போது, சிரித்துப் பேசிய, அந்த இளம் பெண்ணை தவறாகப் புரிந்து கொண்டு மொபைலில் செக்ஸ் டார்ச்சர் கொடுத்திருக்கிறான். அதோடு, வேண்டாத எஸ்.எம்.எஸ்.,களையும் அனுப்பியிருக்கிறான். இந்த பிரச்னையை பெரும் சிரமப்பட்டு தீர்த்து வைத்துள்ளனர். தேவை தானா... இது உங்களுக்கு?

பெண்களே... நீங்கள், உங்க மொபைல் எண்களை, பொது இடங்களில், எக்காரணத்தை கொண்டும் தராதீங்க! கண்ட இடத்தில் மொபைல் நம்பரை கொடுத்து, எனக்கு அப்படி டார்ச்சர் வந்தது, இப்படி எஸ்.எம்.எஸ்., வந்தது என்று அழுது புலம்புவதில் பிரயோசனம் இல்லை.

nandri : vaaramalar - துடுப்பதி ரகுநாதன், கோவை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தேவைதானா இது உங்களுக்கு? Empty Re: தேவைதானா இது உங்களுக்கு?

Post by Muthumohamed Fri May 24, 2013 7:45 pm

பெண்களே கவனித்துக்கொள்ளுங்கள் நல்ல பதிவு அம்மா



தேவைதானா இது உங்களுக்கு? Mதேவைதானா இது உங்களுக்கு? Uதேவைதானா இது உங்களுக்கு? Tதேவைதானா இது உங்களுக்கு? Hதேவைதானா இது உங்களுக்கு? Uதேவைதானா இது உங்களுக்கு? Mதேவைதானா இது உங்களுக்கு? Oதேவைதானா இது உங்களுக்கு? Hதேவைதானா இது உங்களுக்கு? Aதேவைதானா இது உங்களுக்கு? Mதேவைதானா இது உங்களுக்கு? Eதேவைதானா இது உங்களுக்கு? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தேவைதானா இது உங்களுக்கு? Empty Re: தேவைதானா இது உங்களுக்கு?

Post by ஜாஹீதாபானு Fri May 24, 2013 7:52 pm

பயனுள்ள பகிர்வு நன்றிமா

இதோட நிக்காம ஏதாவது குருட்டாம்போக்குல நம்பரை டைப் பண்ணுறாங்க.....பெண் குரல் என்றால் இது போல தொல்லை தருகிறார்கள்....

உஷாராக இருக்க்க்கும் பெண்கள் விழித்துக் கொள்கிறார்கள்....

சில பெண்கள் இவர்கள் பேசுவதைக் கேட்டு சீரழிகிறார்கள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தேவைதானா இது உங்களுக்கு? Empty Re: தேவைதானா இது உங்களுக்கு?

Post by krishnaamma Fri May 24, 2013 8:12 pm

ஜாஹீதாபானு wrote:பயனுள்ள பகிர்வு நன்றிமா

இதோட நிக்காம ஏதாவது குருட்டாம்போக்குல நம்பரை டைப் பண்ணுறாங்க.....பெண் குரல் என்றால் இது போல தொல்லை தருகிறார்கள்....

உஷாராக இருக்க்க்கும் பெண்கள் விழித்துக் கொள்கிறார்கள்....

சில பெண்கள் இவர்கள் பேசுவதைக் கேட்டு சீரழிகிறார்கள்

ஆமாம் பானு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தேவைதானா இது உங்களுக்கு? Empty Re: தேவைதானா இது உங்களுக்கு?

Post by Muthumohamed Fri May 24, 2013 8:27 pm

ஜாஹீதாபானு wrote:பயனுள்ள பகிர்வு நன்றிமா

இதோட நிக்காம ஏதாவது குருட்டாம்போக்குல நம்பரை டைப் பண்ணுறாங்க.....பெண் குரல் என்றால் இது போல தொல்லை தருகிறார்கள்....

உஷாராக இருக்க்க்கும் பெண்கள் விழித்துக் கொள்கிறார்கள்....

சில பெண்கள் இவர்கள் பேசுவதைக் கேட்டு சீரழிகிறார்கள்

உண்மை தான் அக்கா



தேவைதானா இது உங்களுக்கு? Mதேவைதானா இது உங்களுக்கு? Uதேவைதானா இது உங்களுக்கு? Tதேவைதானா இது உங்களுக்கு? Hதேவைதானா இது உங்களுக்கு? Uதேவைதானா இது உங்களுக்கு? Mதேவைதானா இது உங்களுக்கு? Oதேவைதானா இது உங்களுக்கு? Hதேவைதானா இது உங்களுக்கு? Aதேவைதானா இது உங்களுக்கு? Mதேவைதானா இது உங்களுக்கு? Eதேவைதானா இது உங்களுக்கு? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தேவைதானா இது உங்களுக்கு? Empty Re: தேவைதானா இது உங்களுக்கு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum