ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!

+8
Muthumohamed
ராஜு சரவணன்
ஜாஹீதாபானு
DERAR BABU
முத்துராஜ்
யினியவன்
பூவன்
பார்த்திபன்
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 3 Empty வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!

Post by பார்த்திபன் Fri May 24, 2013 3:53 pm

First topic message reminder :

இன்றும் நினைவிலிருக்கிறது
அந்த இனிய நாள்!

மூன்றாம் வகுப்பை
முழு ஆண்டுத் தேர்வு எழுதி
முடித்து வைத்தபின்
முழுதாய்க் கிடைத்த
ஒரு மாத விடுமுறைக் காலமது!

நாங்கள் விளையாடிக் கிளப்பிய
புழுதி நெடியில்,
விட்டால் போதுமென்று
விடுமுறை நாட்களே
விரைந்தோடிய காலமது!

அது ஒரு ஞாயிற்றுக்
கிழமையென்றே ஞாபகம்!
காலைவெயில் எங்கள்
கதவிடுக்கில் நுழைந்து என்
கால்மாட்டில் விழுந்து காத்திருந்தது
நான் கண்விழிப்பதற்காக!

உரக்கக் கரைந்த காகம் ஒன்று
என் உறக்கம் களைத்த திருப்தியில்
சன்னல்விட்டு சந்தோசமாய்ப்
பறந்து சென்றது!

விளையாட்டு ஆர்வத்தில்
விழிகள் திறந்துகொள்ள
விருட்டென எழுந்தமர்கிறேன்!

என்ன அது? வடமேற்கு
மூலையில் வழவழப்பாய்?

கனசதுரப் பெட்டியொன்று
கம்பீரமாய் அமர்ந்திருந்தது
அந்த கனத்த மேசை மீது!
சந்தேகமேயில்லை! இது
தொலைக்காட்சிப் பெட்டிதான்!

அடுப்படியிலிருந்த அம்மாவிடம்
ஓடுகிறேன்! "என்னம்மா அது?"
"கலர் டி.வி டா"
அம்மா சொன்ன வார்த்தை
ஆனந்தமாய் ஒலித்தது!

இரவு என் கண்களில் படாதது,
இப்போதெப்படி வந்ததென்றேன்!
அம்மா சொன்ன கதை கேட்டு
அதிசயித்துப் போனேன்!

மூன்று வயது குட்டித் தம்பி
சொப்பனம் கண்டு
ஏதோ சொல்லியழ,
உற்றுக் கேட்ட அப்பா காதில்
டி.வி என்ற ஒற்றைச் சொல் விழ,

அடுத்த பேருந்தில் மதுரை சென்று
கடைசிப் பேருந்தில்
கலர் டி.வியுடன் திரும்ப,
புரண்டு படுக்கும் நேரத்திற்குள்
புருவம் உயர்த்தும்படி ஒரு புதுவரவு!

திடீரென்று தம்பி விழித்தால்
டி.வியில்தான் விழிக்கவேண்டுமாம்!

கேட்கக் கேட்க சிலிர்த்தது!
கேசரியாய் இனித்தது!
நேற்றுவரை நான் ரசித்த வானொலி
லேசாய் எங்களை முறைத்தது!

மூன்று தெருக்களுக்கும் சேர்த்து
முதல் தொலைக்காட்சிப் பெட்டி
இதுவென்பதால், என்
முன்நெற்றிவரை முட்டி நின்றது கர்வம்!

தெருவெங்கும் இச்செய்தி பரப்பாவிடில்,
தெறித்து விழுந்துவிடும் தலை!

ஒளிபரப்பக் காத்திருக்கும்
எங்கள் தொலைகாட்சி பற்றி
ஒலிபரப்பியபடி விரைகிறேன்
ஒவ்வொரு வீட்டின்முன்பும்!

சண்டியராய்த் திரிந்த, மற்றும்
நான் சண்டையிட்டுப் பிரிந்த
சகல நண்பர்களிடமும்
சத்தமாய் சொல்லிமுடித்தேன்
அந்த சர்க்கரைச் செய்தியை!

அடுத்த அரை மணி நேரத்தில்
அரைகுறையாய் கழுவிய முகங்களுடன்
அத்தனை நண்பர்களும்
ஆராவாரமாய் அமர்ந்திருந்தனர்
அனைத்து வைக்கப்பட்டிருந்த
அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிமுன்பு!

படம் தெரியும் நிமிடத்திற்காய்
படபடப்பாய்க் காத்திருக்கிறோம்!
அப்பா வந்து இயக்கினால்
அழகாய்த் தெரியும் நிகழ்ச்சிகள் என
அனைவருக்கும் சொல்லிவைக்க,

அப்பா வந்து வீசினார்
அந்த அணுகுண்டை!

ஆண்ட்டனா என்ற ஒன்று
அவசியம் வேண்டுமாம்!
அடுத்தவாரம் அது வந்தபின்தான்
அனைத்து நிகழ்ச்சியும் தெரியுமாம்!

அப்புறமென்ன...?
அத்தனை மகிழ்ச்சியும்
அசடு வழிய ஒத்திப்போடப்பட்டது
அடுத்த வாரத்திற்கு!



-நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down


வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 3 Empty Re: வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!

Post by பார்த்திபன் Mon May 27, 2013 11:28 am

யினியவன் wrote: சூப்பருங்க பார்த்திபன்

மூணு வயசில் ரொம்பவே சுறுசுறுப்பாய் இருந்திருக்கீங்க - இப்ப ஏன் இல்லை அப்படி - ஒ கல்யாணம் ஆயிடிச்சில்ல உங்களுக்கும் புன்னகை

அது 3 வயசுல இல்ல இனியவன், 3ஆவது படிக்கும்போது.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 3 Empty Re: வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!

Post by மதுமிதா Mon May 27, 2013 3:29 pm

இதே தான் என் லைப் ளையும் ஆனால் டிவி இல்லை மொபைல் போன் புன்னகை


வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 3 Mவசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 3 Aவசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 3 Dவசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 3 Hவசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 3 U



வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 3 Empty Re: வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» தொலைக்காட்சிப் பெட்டி..
» அன்று கால்பந்து வீராங்கனை... இன்று பெட்டி கடையில்!
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்த
» தொலைக்காட்சிப் பாதிப்பில் சிறுவர்கள்!
» சாகச விளையாட்டால் வந்த விபரீதம்: திருமண நாளை கொண்டாட வந்த இளம்பெண் கணவர் முன் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum