ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!

+8
Muthumohamed
ராஜு சரவணன்
ஜாஹீதாபானு
DERAR BABU
முத்துராஜ்
யினியவன்
பூவன்
பார்த்திபன்
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Empty வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!

Post by பார்த்திபன் Fri May 24, 2013 3:53 pm

First topic message reminder :

இன்றும் நினைவிலிருக்கிறது
அந்த இனிய நாள்!

மூன்றாம் வகுப்பை
முழு ஆண்டுத் தேர்வு எழுதி
முடித்து வைத்தபின்
முழுதாய்க் கிடைத்த
ஒரு மாத விடுமுறைக் காலமது!

நாங்கள் விளையாடிக் கிளப்பிய
புழுதி நெடியில்,
விட்டால் போதுமென்று
விடுமுறை நாட்களே
விரைந்தோடிய காலமது!

அது ஒரு ஞாயிற்றுக்
கிழமையென்றே ஞாபகம்!
காலைவெயில் எங்கள்
கதவிடுக்கில் நுழைந்து என்
கால்மாட்டில் விழுந்து காத்திருந்தது
நான் கண்விழிப்பதற்காக!

உரக்கக் கரைந்த காகம் ஒன்று
என் உறக்கம் களைத்த திருப்தியில்
சன்னல்விட்டு சந்தோசமாய்ப்
பறந்து சென்றது!

விளையாட்டு ஆர்வத்தில்
விழிகள் திறந்துகொள்ள
விருட்டென எழுந்தமர்கிறேன்!

என்ன அது? வடமேற்கு
மூலையில் வழவழப்பாய்?

கனசதுரப் பெட்டியொன்று
கம்பீரமாய் அமர்ந்திருந்தது
அந்த கனத்த மேசை மீது!
சந்தேகமேயில்லை! இது
தொலைக்காட்சிப் பெட்டிதான்!

அடுப்படியிலிருந்த அம்மாவிடம்
ஓடுகிறேன்! "என்னம்மா அது?"
"கலர் டி.வி டா"
அம்மா சொன்ன வார்த்தை
ஆனந்தமாய் ஒலித்தது!

இரவு என் கண்களில் படாதது,
இப்போதெப்படி வந்ததென்றேன்!
அம்மா சொன்ன கதை கேட்டு
அதிசயித்துப் போனேன்!

மூன்று வயது குட்டித் தம்பி
சொப்பனம் கண்டு
ஏதோ சொல்லியழ,
உற்றுக் கேட்ட அப்பா காதில்
டி.வி என்ற ஒற்றைச் சொல் விழ,

அடுத்த பேருந்தில் மதுரை சென்று
கடைசிப் பேருந்தில்
கலர் டி.வியுடன் திரும்ப,
புரண்டு படுக்கும் நேரத்திற்குள்
புருவம் உயர்த்தும்படி ஒரு புதுவரவு!

திடீரென்று தம்பி விழித்தால்
டி.வியில்தான் விழிக்கவேண்டுமாம்!

கேட்கக் கேட்க சிலிர்த்தது!
கேசரியாய் இனித்தது!
நேற்றுவரை நான் ரசித்த வானொலி
லேசாய் எங்களை முறைத்தது!

மூன்று தெருக்களுக்கும் சேர்த்து
முதல் தொலைக்காட்சிப் பெட்டி
இதுவென்பதால், என்
முன்நெற்றிவரை முட்டி நின்றது கர்வம்!

தெருவெங்கும் இச்செய்தி பரப்பாவிடில்,
தெறித்து விழுந்துவிடும் தலை!

ஒளிபரப்பக் காத்திருக்கும்
எங்கள் தொலைகாட்சி பற்றி
ஒலிபரப்பியபடி விரைகிறேன்
ஒவ்வொரு வீட்டின்முன்பும்!

சண்டியராய்த் திரிந்த, மற்றும்
நான் சண்டையிட்டுப் பிரிந்த
சகல நண்பர்களிடமும்
சத்தமாய் சொல்லிமுடித்தேன்
அந்த சர்க்கரைச் செய்தியை!

அடுத்த அரை மணி நேரத்தில்
அரைகுறையாய் கழுவிய முகங்களுடன்
அத்தனை நண்பர்களும்
ஆராவாரமாய் அமர்ந்திருந்தனர்
அனைத்து வைக்கப்பட்டிருந்த
அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிமுன்பு!

படம் தெரியும் நிமிடத்திற்காய்
படபடப்பாய்க் காத்திருக்கிறோம்!
அப்பா வந்து இயக்கினால்
அழகாய்த் தெரியும் நிகழ்ச்சிகள் என
அனைவருக்கும் சொல்லிவைக்க,

அப்பா வந்து வீசினார்
அந்த அணுகுண்டை!

ஆண்ட்டனா என்ற ஒன்று
அவசியம் வேண்டுமாம்!
அடுத்தவாரம் அது வந்தபின்தான்
அனைத்து நிகழ்ச்சியும் தெரியுமாம்!

அப்புறமென்ன...?
அத்தனை மகிழ்ச்சியும்
அசடு வழிய ஒத்திப்போடப்பட்டது
அடுத்த வாரத்திற்கு!



-நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down


வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Empty Re: வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!

Post by பூவன் Fri May 24, 2013 7:40 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:ஓவ்வொரு வீட்டிலும் தொலைகாட்சி உண்டு
அது மின்சாரத்தால் இயங்குவது

ஒவ்வொரு வீட்டிலும் வானொலியும் உண்டு
அது சம்சாரத்தால் இயங்குவது


தொலைகாட்சி கவிதை செம புன்னகை

உங்க வீட்டில் தெரியுமா இந்த செய்தி சிரி

எங்க வீட்டில் மட்டும் இல்ல பாஸ் எல்லா வீட்டிலும் இது தானே நடக்குது
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Empty Re: வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!

Post by யினியவன் Fri May 24, 2013 8:38 pm

FM AM MW அனைத்தையும் விடாமல் ஒலிபரப்பும் வானொலி தானே ராஜூ?


Last edited by யினியவன் on Fri May 24, 2013 9:05 pm; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Empty Re: வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!

Post by ராஜு சரவணன் Fri May 24, 2013 8:57 pm

சிக்னல் சரியில்லையே ஒலிபரப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இப்ப ஓகேவா பாஸ்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Empty Re: வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!

Post by Muthumohamed Fri May 24, 2013 9:06 pm

பூவன் wrote:உங்கள் கலர் கலரானா கலர் தொலைக்கட்சி பெட்டி நினைவு என்னுள்ளும் கருப்பு வெள்ளையாய் வந்து போனது அருமை நண்பரே ......


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Mவசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Uவசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Tவசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Hவசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Uவசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Mவசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Oவசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Hவசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Aவசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Mவசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Eவசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Empty Re: வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!

Post by யினியவன் Fri May 24, 2013 9:07 pm

சிக்னல், மின்சாரம், பேட்டரி எதுவுமே வேணாம் ராஜூ
நாம இருந்தா போதும் ஒலிபரப்பு தங்கு தடை இன்றி
இன்டு இடுக்கு எங்கும் ஒலிபரப்பும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Empty Re: வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!

Post by ராஜு சரவணன் Fri May 24, 2013 9:32 pm

சைடிஸ்ச டிஸ்சாகவும்
வாட்டர சிக்னல் மீட்டராகவும்
ஜின்ன மின் சாரமாகவும்

வச்சு ஒலி பரப்பினால்
நம்ம FM (புல் மப்பு) உலகம் முழுக்க ஒலிக்கும் தல
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Empty Re: வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!

Post by mbalasaravanan Sat May 25, 2013 12:48 pm

மகிழ்ச்சி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Empty Re: வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!

Post by ராஜா Sat May 25, 2013 12:51 pm

சூப்பருங்க சூப்பர் பார்த்திபன் , அனைவரின் வாழ்க்கையிலும் இந்த கலர் டிவியும் அதனை தொடர்ந்து ஒரு பெரிய வரலாறும் இருக்கும். மலரும் நினைவுகளை தூண்டிவிட்டதற்கு நன்றி சிரி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Empty Re: வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!

Post by அருண் Sat May 25, 2013 12:57 pm

வசந்த கால நினைவுகள் சிலிர்க்க வைக்கின்றன.! மகிழ்ச்சி
மிக அருமை பார்த்திபன்! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Empty Re: வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!

Post by பார்த்திபன் Mon May 27, 2013 11:27 am

பூவன், இனியவன், முத்துராஜ், பாபு, ஜாஹீதாபானு, ராஜூ சரவணன், முத்துமுஹம்மத், பாலசரவணன், ராஜா மற்றும் அருண் ஆகியோருக்கு என் இனிய நன்றிகள்! நன்றி அன்பு மலர்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! - Page 2 Empty Re: வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» தொலைக்காட்சிப் பெட்டி..
» அன்று கால்பந்து வீராங்கனை... இன்று பெட்டி கடையில்!
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்த
» தொலைக்காட்சிப் பாதிப்பில் சிறுவர்கள்!
» சாகச விளையாட்டால் வந்த விபரீதம்: திருமண நாளை கொண்டாட வந்த இளம்பெண் கணவர் முன் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum