புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
57 Posts - 39%
Dr.S.Soundarapandian
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
2 Posts - 1%
prajai
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
423 Posts - 48%
heezulia
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
29 Posts - 3%
prajai
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_m10திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன்

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 9:02 pm

திருமணம் நடைபெற்ற தினத்தன்று இரவு திருடன் என தவறுதலாக நினைத்து மணமகனால் மணமகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

ஓய்வு பெற்ற நிறைவேற்றதிகாரியான ஜோன் தபுட்(62 வயது) என்பவரும் அவரது காதலியான நான்ஸி டின்ஸ்மோரும் (62 வயது) காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் செய்த அன்றைய இரவில் திடீரென ஜோன் தபுட்டிற்கு விழிப்பு ஏற்பட்டது. தனது புது மனைவி தன்னருகே கட்டிலில் படுத்திருப்பதாகக் கருதிய ஜோன் தபுட்,வேறு எவரோ அறையில் நடமாடுவதாக உணர்ந்தார்.

திருடன் எவனோ நுழைந்திருப்பதாக எண்ணி அச்சமடைந்த அவர் தனது துப்பாக்கியை எடுத்துச் சுட்டுள்ளார்.

மார்பில் ஒரேயொரு குண்டு பாய்ந்த நிலையில் நான்ஸி உயிரிழந்தார். தவறுதலாக தனது அன்புக்குரிய மனைவியைச் சுட்டுக் கொன்றதை அறிந்த தபுட் கதறி அழுதார்.

இறுதியில் நான்ஸியின் மரணச் சடங்கு அவரது திருமணம் இடம்பெற்ற தேவாலயத்திலேயே நடைபெற்றது.

தபுட்டிற்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.

"இது துக்ககரமான விபத்து" என பிராந்திய பொலிஸ் தலைமை அதிகாரி கெவின் புறுகுனல் தெரிவித்தார்.

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Oct 22, 2009 11:00 pm

மீனு செல்லம்
இந்தியா செய்திகள் படிக்கும்போது கணவன் மனைவி கொலைகள் பத்தி இப்ப அடிக்கடி செய்தி வருது அங் குள்ளவங்களுக்கு நீ நல்ல ஐடியா கொடுத்திருக்கே
நீ நல்ல மாட்டப் போறே மவளே!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 22, 2009 11:10 pm

மீனு செல்லம் திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் 838572 திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் 705463 திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் 705463 திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் 705463

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Oct 22, 2009 11:21 pm

என்ன அண்ணா சிரிப்பு?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 22, 2009 11:24 pm

நான் அண்ணா இல்லை மிகச்சிறியவன் மதன்
"ணவன் மனைவி கொலைகள் பத்தி இப்ப அடிக்கடி செய்தி வருது அங் குள்ளவங்களுக்கு நீ "நல்ல ஐடியா கொடுத்திருக்கே நீ நல்ல மாட்டப் போறே மவளே!"

இதுக்குத்தான் சிரித்தேன் திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் 838572

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Oct 22, 2009 11:27 pm

அப்படின்னா தம்பி என்று சொல்லவா? அல்லது பெயர் சொல்லி கூப்பிடவா?

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 22, 2009 11:35 pm

mathans wrote:அப்படின்னா தம்பி என்று சொல்லவா? அல்லது பெயர் சொல்லி கூப்பிடவா?

திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Icon_eek திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Icon_eek திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Icon_eek

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 22, 2009 11:35 pm

அது உங்கள் இஸ்டம் மதன் திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் 838572

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 22, 2009 11:40 pm

ரூபன் wrote:அது உங்கள் இஸ்டம் மதன் திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் 838572

இஷ்டம் அல்லடா எனகிஷ்டம் அல்லடா என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. அந்தப்பாடலில் உங்கள் நிலைமை அப்படியே இருக்கும், துடைப்ப கட்டையை தூக்கி கொண்டு அடிக்க வருவாள்....

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 22, 2009 11:42 pm

இதெல்லாம் நம்ம காதல் வாழ்க்கையில் சகஜபப்பா திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன் Icon_cheers

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக