ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014

3 posters

Go down

இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Empty இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014

Post by krishnaamma Fri May 24, 2013 1:41 pm

இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Images?q=tbn:ANd9GcRePSt0KqYYynKp8ax1wYr3-DoeXKPuBTVi2biubEMxWw73kyt_

இன்று ஸ்ரீ நரஸிம்ஹ ஜெயந்தி. ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் நரஸிம்ஹ அவதாரம் நாம் அறிந்ததே!. ஹிரண்ய கசிபு தனது மரணம் பற்றி பிரம்மாவிடம் கேட்ட வரத்தில், மனிதர்களாலும், தேவர்களாலும், மிருகங்களாலும்,பகலிலும், இரவிலும், விதானம் அமைந்த இல்லம் போன்ற அமைப்பின் உள்ளேயோ அல்லது வானம் பார்த்த பூமியிலோ,போர்ப் படைக்கலன்களாலோ மரணம் சம்பவிக்கக் கூடாது என்று கேட்கிறான். பிரம்மாவும் அவ்வாறான வரத்தை அளிக்கிறார்.

இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Narasimha


இதன் காரணமாகவே நரஸிம்ஹ அவதாரத்தில் மஹாவிஷ்ணு மனித ரூபமோ, தேவ ரூபமோ இன்றி கழுத்துக்கு மேலே சிங்க முகமும், கழுத்துக்கு கீழே நர (மனித) உருவமும் கொண்டு, வைகாச மாத சுக்ல பக்ஷ சதுர்தசியன்று,ஸ்வாதி நக்ஷத்திரத்தில்,காலையும் அல்லாது, இரவும் அல்லாத மாலை நேரத்தில் தோன்றி, தமது கரத்தில் இருக்கும் நகங்களையே ஆயுதமாகக் கொண்டு மாளிகையின் உள்ளும் இல்லாது வெளியிலும் இல்லாது நிலைவாசலில் ஹிரண்ய கசிபுவை ஸம்ஹரித்தார். தசாவதாரங்களில் இது மிகவும் குறுகிய காலத்தில் நிகழ்ந்த அவதாரம்.

இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Images?q=tbn:ANd9GcQheTBfHBgy0JkOcmZnINxw_OPUeNCS_pJ6cfFsLSViqXW6tCxB

நாரத புராணத்தில் நரஸிம்ஹ அவதாரம் பற்றிச் சொல்கையில், நரஸிம்ஹ ஜெயந்தியன்று மாலை புண்யமான இந்த அவதாரம் பற்றி ச்ரவணம் செய்து பூஜை செய்து நமஸ்கரிப்பவர்களுக்கு அனைத்துப் பாபங்களும் விலகி நன்மை உண்டாகும் என்றும் மனோ தைரியமும்,தெளிவான ஞானமும், விரோதிகளிடத்து வெற்றியும் கிட்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாமும் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை இந்த புண்ய தினத்தில் பூஜித்து நல்லன எல்லாம் வேண்டிடலாம்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Empty Re: இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014

Post by யினியவன் Fri May 24, 2013 1:49 pm

நல்ல வேளை சொன்னீங்கம்மா - எந்த தூண் பக்கமும் போக மாட்டேன் இன்னிக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Empty Re: இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014

Post by krishnaamma Fri May 24, 2013 1:58 pm

யினியவன் wrote:நல்ல வேளை சொன்னீங்கம்மா - எந்த தூண் பக்கமும் போக மாட்டேன் இன்னிக்கு புன்னகை


மண்டையில் அடி எல்லாத்திலேயும் விளையாட்டா? கூடாது கூடாது கூடாது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Empty Re: இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014

Post by யினியவன் Fri May 24, 2013 2:06 pm

இல்லம்மா நம்பிக்கை இல்லாதவனாச்சே - சாமி கோச்சுகிட்டா குடல் காலி ஆயிடும்ல அதான் சொன்னேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Empty Re: இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014

Post by Muthumohamed Fri May 24, 2013 8:28 pm

அனைவருக்கும் நரஷிம்ஹ ஜெயந்தி வாழ்த்துக்கள்



இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Mஇன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Uஇன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Tஇன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Hஇன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Uஇன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Mஇன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Oஇன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Hஇன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Aஇன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Mஇன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Eஇன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Empty Re: இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014

Post by krishnaamma Fri May 24, 2013 8:35 pm

Muthumohamed wrote:அனைவருக்கும் நரஷிம்ஹ ஜெயந்தி வாழ்த்துக்கள்

நன்றி முத்து புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Empty Re: இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014

Post by krishnaamma Tue May 13, 2014 8:27 pm

இந்த ஸ்லோகங்கள் கூட சொல்லலாம் புன்னகை

மந்த்ர ராஜபத லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரம்

1. ஸ்ரீ ஈச் வர உவாச:
வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்
நிநாத த்ரஸ்த விச் வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்

2. ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலௌகம் திதே ஸூதம்
நகாக்ரை: சகலீசக்ரே
யஸ்தம் வீரம் நமாம்யஹம்

3. பதா வஷ்டபத் பாதாளம்
மூர்த்தா விஷ்ட த்ரிவி டபம்
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
மஹா விஷ்ணும் நமாம்யஹம்

4. ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீந் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்

5. ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா
யோ ஜாநாதி நமாம்யாத்யம்
தமஹம் ஸர்வதோமுகம்

6. நரவத் ஸிம்ஹவச்சைவ
யஸ்ய ரூபம் மஹாத்மந
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்

7. யந்நாம ஸ்மரமணாத் பீதா
பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி
பீஷணம் தம் நமாம்யஹம்

8. ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
ஸகலம் பத்ர மச்நுதே
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்ட
யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்

9. ஸாக்ஷõத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்
பக்தாநாம் நாசயேத் யஸ்து
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

10. நமஸ்காரத்மகம் யஸ்மை
விதாய ஆத்ம நிவேதநம்
த்யக்தது: கோகிலாந் காமாந்
அச்நந்தம் தம் நமாமயஹம்

11. தாஸபூதா: ஸ்வத: ஸர்வே
ஹ்யாத்மாந பரமாத்மந
அதோஹமபி தே தாஸ
இதி மத்வா நமாம்யஹம்

12. சமங்கரேண ஆதராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ நிர்ணயம்
த்ரிஸந்த்யம் ய: படேத் தஸ்ய
ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே

13. உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

மேற்கொண்ட ஒவ்வொன்றையும் தினந்தோறும் 11 முறை பாராயணம் செய்யவும்

ஸ்ரீ மதே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பரப்ஹ்மணே நம
ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம
ஓம் பூம் பூம்யே நம
ஓம் நீம் நீளாயை நம

மேற்கண்டவற்றை குங்குமத்தால் ஒவ்வொன்றையும் 12 முறை கூறி அர்ச்சனை செய்யவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Empty Re: இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014

Post by krishnaamma Tue May 13, 2014 8:29 pm

சகலவிதமான பயங்களைப் போக்கும் ஸ்ரீந்ருஸிம்ஹ மந்திரம்

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்

ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Empty Re: இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014

Post by krishnaamma Tue May 13, 2014 8:30 pm

இன்று நரசிம்ஹ ஜெயந்தி, எனவே ஏற்கனவே இருந்த பதிவை மேலே கொண்டு வந்தேன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Empty Re: இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum