ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Poll_c10வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Poll_m10வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Poll_c10 
heezulia
வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Poll_c10வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Poll_m10வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Poll_c10 
E KUMARAN
வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Poll_c10வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Poll_m10வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Poll_c10 
mohamed nizamudeen
வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Poll_c10வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Poll_m10வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை ....

3 posters

Go down

வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Empty வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை ....

Post by பூவன் Fri May 24, 2013 12:48 pm

வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Pen+on+paper

எழுத்துகள் எல்லாம்
எழுதப்பட்டு வார்த்தைகள் ஆகின ..

எழுதிய தாள் மட்டும்
என்னை கேட்டது
எழுத முடியாத அவள் அழகை
ஏழு வண்ண வானவில் என்றாயே
எண்ணங்களுக்கு வண்ணம் தரும்
என்னை என்னவென்பாய் ....

எழுதிய பேனா கேட்டது
மயில் என வர்ணித்தாயே
மை கொண்டு எழுதும்
என்னை என்னவென்பாய் ....

எழுதிய கை கேட்டது
மை அழகு கொண்ட
மங்கை என்றாயே எழுதிய
என்னை என்னவென்பாய் ....

எழுந்த சிந்தனை என்னை கேட்டது
சிந்தை எல்லாம் அவள் என்றாய்
சிந்திக்கும் எண்ணம் கொண்ட
என்னை என்னவென்பாய் ....

நானோ !
என்னவென்று சொல்ல
என்னிடம் வார்த்தைகள் இல்லை
வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை
இது என்றேன் ......

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Empty Re: வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை ....

Post by யினியவன் Fri May 24, 2013 1:06 pm

வார்த்தைகள் தீர்ந்துடுச்சா? வெரி குட் இனிமே கவிதை வராது புன்னகை

மொழிகளை கற்றேன்
உனை வர்ணிக்கவே கற்றேன்
வர்ணிக்க துவங்கையிலேயே அறிந்தேன்
உனை அறிய மறந்தேன் கற்ற மொழியினால்
உனை வர்ணிக்க வார்த்தைகள் இன்றி தவித்தேன்
மொழி அறிந்தும் உனை மட்டும் அறியாமற் போனதால்
உணர்வற்று போனேன் மொழியற்று போனேன் உயிரற்று போனேன்

என் பங்குக்கு போதுமா அழுவாச்சி பூவன்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Empty Re: வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை ....

Post by பூவன் Fri May 24, 2013 1:08 pm

யினியவன் wrote:வார்த்தைகள் தீர்ந்துடுச்சா? வெரி குட் இனிமே கவிதை வராது புன்னகை

மொழிகளை கற்றேன்
உனை வர்ணிக்கவே கற்றேன்
வர்ணிக்க துவங்கையிலேயே அறிந்தேன்
உனை அறிய மறந்தேன் கற்ற மொழியினால்
உனை வர்ணிக்க வார்த்தைகள் இன்றி தவித்தேன்
மொழி அறிந்தும் உனை மட்டும் அறியாமற் போனதால்
உணர்வற்று போனேன் மொழியற்று போனேன் உயிரற்று போனேன்

என் பங்குக்கு போதுமா அழுவாச்சி பூவன்?

இந்த கவிதையில் நான் அழவில்லை ஆனால் நீங்கள் அழுது விட்டீர்கள் ..... சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Empty Re: வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை ....

Post by பூவன் Fri May 24, 2013 1:09 pm

வாங்க சிரிக்கலாம் வாங்க பழகலாம் அது போல வாங்க அழுவலாம் இது நல்லா இருக்கே ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Empty Re: வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை ....

Post by யினியவன் Fri May 24, 2013 1:14 pm

வாங்க உதைக்கலாம், வாங்க பெண்டு நிமித்தலாம் ன்னு மக்கள் கிளம்பிடுவாங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Empty Re: வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை ....

Post by அசுரன் Fri May 24, 2013 1:58 pm

இப்படி ஆளாளுக்கு கேள்வி கேட்டா மனசுல இருக்குற மாடப்புறா ஓடிற போவுது பூவன் ஹிஹி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Empty Re: வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை ....

Post by யினியவன் Fri May 24, 2013 2:09 pm

அசுரன் wrote:இப்படி ஆளாளுக்கு கேள்வி கேட்டா மனசுல இருக்குற மாடப்புறா ஓடிற போவுது பூவன் ஹிஹி
மணிப்புறாவே மாடப்புறாவே மனதில் என்ன ன்னு பாடிட்டே நாயுடு ஹால் பக்கம் சுத்துறீங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Empty Re: வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை ....

Post by பூவன் Fri May 24, 2013 2:24 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:இப்படி ஆளாளுக்கு கேள்வி கேட்டா மனசுல இருக்குற மாடப்புறா ஓடிற போவுது பூவன் ஹிஹி
மணிப்புறாவே மாடப்புறாவே மனதில் என்ன ன்னு பாடிட்டே நாயுடு ஹால் பக்கம் சுத்துறீங்களா?
புறாவா பொரியல் பண்ண வேண்டியது தான் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை .... Empty Re: வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum