புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_m10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10 
56 Posts - 73%
heezulia
தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_m10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_m10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_m10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_m10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_m10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_m10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_m10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_m10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_m10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_m10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_m10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_m10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_m10தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu May 23, 2013 5:09 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/May/36d4d8c7-d742-43d5-9726-b928172afa91_S_secvpf.gif
* சூழ்நிலைக்கேற்ப அனுசரிக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதற்காக உங்கள் நோக்கத்தைக் கைவிட வேண்டியதில்லை. வெளிப்படையாகப் பேசுங்கள்.ஆனால் முரட்டுத்தனம் வேண்டாம்.
* துணிவுடன் இருங்கள். ஆனால், எதிர்ப்புணர்வைக் காட்டாதீர்கள்.
* தொடர்ந்து கடுமையாக உழையுங்கள்… விட்டு விட்டு உழைப்பதில் பலனில்லை.
* ஏதாவது ஒன்றில் விசேஷமானதிறமை பெறுங்கள். அதற்காக உங்களை குறுக்கிக் கொண்டு தெளிவை இழக்க வேண்டியதில்லை.
* எழுத்திலும் பேச்சிலும் திறமையினை வளர்த்துக் கொள்ளுங்கள். வெறும் வார்த்தை ஜாலங்களில் ஈடுபடாதீர்கள்.
* அடிப்படைகளையும் விவரங்களையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ளுங்கள். செயலுக்குத் திட்டமிடுங்கள். அதே சமயம்விவரங்களை அலட்சியப்படுத்தாதீர்கள்.
* தன்னம்பிக்கையுடன் இருங்கள். ஏமாளியாகவோ, தலை கர்வத்துடனோ இருக்காதீர்கள்.
* மனதில் சித்திரம் உருவாக்கி முன்கூட்டியே திட்டமிடுங்கள். உடனடியான எதிர்காலத்தை மறந்து நீண்ட எதிர்காலத்திற்குத்திட்டமிடாதீர்கள்.
* மரியாதைக் குறைவினையோ, வெறுப்பையோ வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
* வேலையை நேசியுங்கள். அதுவே முழு திருப்தியை அளிக்கும். முயற்சியை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* சிறிய குழிகள்தான் பெரியபள்ளங்களாகின்றன. துணிவுடன், நேர்மையுடன் இருங்கள். கஷ்டங்களைக் கடக்க அது உங்களுக்கு உதவும்.
-
மாலை மலர்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu May 23, 2013 5:44 pm

சூப்பருங்க

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Thu May 23, 2013 6:34 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள் Knight
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக