புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி  Poll_c10ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி  Poll_m10ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி  Poll_c10 
30 Posts - 79%
heezulia
ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி  Poll_c10ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி  Poll_m10ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி  Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி  Poll_c10ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி  Poll_m10ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி  Poll_c10 
3 Posts - 8%
mohamed nizamudeen
ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி  Poll_c10ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி  Poll_m10ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி  Poll_c10ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி  Poll_m10ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி


   
   
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 22, 2013 3:51 pm

ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி

ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி  Rohitsharma

ஈகரை நிருபர் பாலாஜி (ஈநிபா):

சென்னை வென்றது பற்றி உங்கள் கருத்து

ரோஹித் ஷர்மா (ரோஷ):

அண்ணே வேணாண்ணே அழுதுருவேன் - அழுதா எங்க அம்பானி ஆத்தா வையும்

ஈநிபா:

நீங்க சொல்லலேன்னா நம்ம முகம்மத் கோச்சுப்பாரு

ரோஷ:

இல்லண்ணே மனசாட்சியே இல்லாம அவனுக மூணு பேரு எங்க அஞ்சு பேர வெளு வெளுன்னு வெளுத்தானுங்க ஈவு இரக்கமே இல்லாம.

ஈநிபா:

அப்புறம்

ரோஷ:

நாங்களும் அசராம 11 பேரும் களத்துல இறங்கி அவனுகள துவம்சம் பண்ண முயற்சித்தோம்

ஈநிபா:

என்ன ஆச்சு?

ரோஷ:

ஸ்மித்து தம்பி பொளக்க ஆரம்பிச்சது - தோனி பசங்க மிரண்டுட்டாணுவ எங்க மும்பைல வந்து ஆடின மாதிரியே

ஈநிபா:

சொல்லுங்க

ரோஷ:

ஸ்மித்தை ஒரு சென்னை பய காவு வாங்கிட்டான், கார்த்திக் தம்பி பந்துக்கு மரியாதை குடுத்து முட்டி போட்டாரு - அம்பயரு எல்பி குடுத்துட்டாரு, இதுமாதிரி ஒவ்வொருத்தரையா வெறியோட அவனுக ஆடி செதச்சுட்டாணுவ

ஈநிபா:

என்ன பண்ணலான்னு இருக்கீங்க?

ரோஷ:

கார்த்திக்ட்ட சொல்லி உசிலம்பட்டில இருந்து ஒரு லாரில பொருளோட அடுத்த ஆட்டத்துக்கு ஆளுங்கள வர சொல்லி இருக்கோம் - அடுத்த ஆட்டத்துல பொறட்டி எடுத்துருவோம்

ஈநிபா:

பார்த்து தம்பி இது ஐபிஎல் தான் - அப்புறம் தோனியோட இந்தியாவுக்காக நீங்க ஆடனும் - சோனிப் பையன்னு ஒதுக்கிடப் போறாரு

ரோஷ:

அய்யய்யோ ஆமால்ல மறந்தே போச்சு - நா சொன்னதெல்லாம் மறந்துடுங்க - இத மட்டும் போடுங்க: நா என்னிக்குமே மாணவன் தான் தோனியிடம் கற்று கொள்ள நிறையவே இருக்கு - சென்னைக்கு வாழ்த்துகள்

(ஈநிபா - தம்பிக்கு ஆட்டோ சொல்லுங்கப்பா - அள்ளிப்போட்டு கொல்கத்தா கொண்டு போயி பொள பொளன்னு பொளக்கட்டும் - எவ்ளோ பொளந்தாலும் நீ தாங்கறடா - நீ ரொம்ப நல்லவன்னு சொல்லி தம்பிய உலகமே புகழட்டும்)




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 22, 2013 3:59 pm

அண்ணா அருமை

(ஈநிபா - தம்பிக்கு ஆட்டோ சொல்லுங்கப்பா - அள்ளிப்போட்டு கொல்கத்தா கொண்டு போயி பொள பொளன்னு பொளக்கட்டும் - எவ்ளோ பொளந்தாலும் நீ தாங்கறடா - நீ ரொம்ப நல்லவன்னு சொல்லி தம்பிய உலகமே புகழட்டும்)

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 22, 2013 4:02 pm

ஹ ஹ ஹ ரோஹித் சர்மா இப்போ ரோஹிஹிஹிஹித் சர்மா ஆகிறாரோ எங்க நம்ம பஞ்சாப் ஓனரம்மா ப்ரெண்ட் கத்தார் கிங் சிரி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 22, 2013 5:01 pm

பூவன் wrote:அண்ணா அருமை
ஹி ஹி எல்லா புகழும் ரோஹித்துக்கே




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 22, 2013 5:05 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 23, 2013 12:48 am

balakarthik wrote:ஹ ஹ ஹ ரோஹித் சர்மா இப்போ ரோஹிஹிஹிஹித் சர்மா ஆகிறாரோ எங்க நம்ம பஞ்சாப் ஓனரம்மா ப்ரெண்ட் கத்தார் கிங் சிரி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பஞ்சாபி தாபா வரைக்கும் போயிருப்பாரோ?




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 23, 2013 3:43 pm

பாலாஜி wrote: சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
உங்களுக்காக தான் பாலாஜி




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக