Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
5 posters
Page 1 of 1
பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
அன்புள்ள பில் கேட் அய்யா அவர்களுக்கு
வணக்கம்.நாங்கள் எங்களுடையவீட்டு உபயோகத்திற்கு கணினியொன்று வாங்கினோம்.அதில் ஒருசில பின்வரும் பிரச்சினைகள் எழுந்தள்ளது அதனை தங்களின் கனிவான கவணத்திற்கு கொண்டுவந்தள்ளோம் அதனை தீர்த்து வைத்தால் மிக நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
பிரச்சினை1:. எங்களுடைய கணினியில் கீழே இடதுபுறத்தில் Start என்ற பொத்தான் உள்ளது .ஆயினும் Stop என்ற பொத்தானை எங்கேயும் காணவில்லையே என்னசெய்வது?.
பிரச்சினை2: எங்களுடைய கணினியில் Re-cycle bin என்பது உள்ளது அவ்வாறே Re-scooter bin என்று ஏதேனும் இருக்கமா? கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்
பிரச்சினை3: எங்களுடைய கணினியில் Find என்ற பொத்தான் உள்ளது.இது நாம் தேடுவது எதுவாகவிருந்தாலும் நம்மிடம் தேடிக் கொடுத்துவிடும்என்ற நம்பிக்கையில் எங்களுடைய மகளின் கொண்டைஊசியை தேடும்படி கூறினோம் தேடித்தரவில்லையே நாங்கள் எவ்வாறு அதனை தேடிபெறுவது?
பிரச்சினை4: மழலையர் பள்ளியில் பயிலும் எங்களுடைய மகன் Microsoft Word என்பதனை நன்கு கற்றுக்கொண்டான் .ஆனாலும் Microsoft sentence என்பதை நான் எப்போது அப்பா கற்றுக்கொள்வது ? என்று வினா எழுப்பி கொண்டே யிருக்கின்றான் என்ன செய்வதுஎன தெரியாமல் ஒரே குழப்பமாக உள்ளது.
பிரச்சினை5:. நாங்கள் எங்களுடைய வீட்டிற்கு computer, CPU, mouse , keyboard ஆகிய அனைத்தையும் சேர்த்துதான் கொள்முதல் செய்துவந்தோம். ஆனால் எங்களுடைய கணினியின்திரையில் My Computer என்பதை மட்டும் காண்பிக்கின்றது மற்றபொருட்களை எதுவும் காணவில்லையே ஏன்?
பிரச்சினை6: எங்களுடைய கணினியின்திரையில் போல்டெரில் MY Pictures என்பதை மட்டும் காண்பிக்கின்றது சரிதான் என மகிழ்ச்சியுடன் கோப்பகத்தினை திறந்து பார்த்தால் என்னுடைய சின்னஞ்சிறிய ஒளிப் படம் ஒன்றைகூட காணவில்லையே ? உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்க.
பிரச்சினை7: அய்யா நாங்கள் கணினியை எங்களுடைய வீட்டு உபயோகத்திற்குத்தான் MICROSOFT HOME வாங்கிவந்தோம் ஆனால் உங்கள் நிறுவனம் அலுவலகஉபயோகத்திற்கென்று MICROSOFT OFFICE என்பதை அளித்துள்ளது இது எப்படி ஞாயமாகும்.?கண்டிப்பாக இதற்காகவென்றே நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடுக்கப்போகின்றோம்
பிரச்சினை8:. எங்களுடைய கணினியல் My Recent Documents என்ற பகுதியில் என்னுடைய சமீபத்திய ஆவணங்களை பட்டியலிட்டது கண்டு மிக்கமகிழ்ச்சியடைகின்றேன் ஆனாலும் என்னுடயை கடந்தகால ஆவணங்களைMy Past Documents எங்கு பட்டியலிட்டுள்ளீர்கள்?.கொஞ்சம் தெளிவுபடுத்தினால் நல்லது.
பிரச்சினை9: என்னுடைய வலைபின்னல் My Network Places என்ற பகுதியை வைத்துள்ளீர்கள் ரொம்ப மகிழ்ச்சி என்னுடய இரகசிய பகுதி My Secret Places ஏதேனும் நான் வைத்துள்ளதாக வீட்டுக்கார அம்மாவிடம் வத்தி வைத்து சின்டு எதுவும் முடிந்துவிடாதீர்கள். ரொம்ப புன்னியமாக போகும்.
பின்குறிப்பு அய்யா நீங்கள்விற்பனைசெய்வதோ சாளரம் WINDOWS ஆனால் உங்களுடைய பெயரைமட்டும்கதவு GATES என ஏன் வைத்துள்ளீர்கள் ? ஓகோ அவ்வப்போது குளிர்காற்று அல்லது கூதிர்காற்று ஏதேனும் வீசினால் சாளரத்தை மூடிகாத்திடவா
நன்றி
மின்னஞ்சல் - (இது ஒரு பழைய பதிவு தான் என்றாலும் எப்போதும் ரசிக்கதக்கது.)

Re: பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
நல்ல நகைச்சுவை கடிதம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
திரும்ப திரும்ப பதியறீங்க
திரும்ப திரும்ப பதியறீங்க
ஆனாலும் படிச்சு சிரிக்க முடியுது
திரும்ப திரும்ப பதியறீங்க
ஆனாலும் படிச்சு சிரிக்க முடியுது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
யினியவன் wrote:திரும்ப திரும்ப பதியறீங்க
திரும்ப திரும்ப பதியறீங்க
ஆனாலும் படிச்சு சிரிக்க முடியுது
இனிமே திரும்பாம பதியச் சொல்லுங்க அண்ணா.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
யினியவன் wrote:பலே பலே ராரா ஜோதில ஐக்கியமாயிட்டீங்க போலிருக்கே
எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான் அண்ணா.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
சிரிக்க மாட்டேன் என்பவரை மண் மோகன் லிஸ்ட்டில் தான் சேக்க முடியும் பாஸ்
Similar topics
» ரசித்த நகைசுவை
» நகைசுவை கவிதைகள் !
» கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...
» நகைசுவை......
» நகைசுவை
» நகைசுவை கவிதைகள் !
» கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...
» நகைசுவை......
» நகைசுவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum