Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
நம்முடைய கணினியில் ஏதோ நடைபெற்றுள்ளது ஆனால் என்னவகையான தீங்கு என தெரியாத நிலையில் ,அதாவது நம்முடைய கணினியின் இயக்கம் மிக மெதுவாக உள்ளது, பாதுகாப்பில் ஏதோ குறை ஏற்பட்டுள்ளது, வன்தட்டில் கோப்புகள் அதிக இடத்தில் பாகப்பிரிவினை செய்து வீணாக்கிவிட்டது, கணினியின் பதிவேடு தெளிவாக இல்லை , தேவையற்ற பயன்பாடுகள் தானாகவே இயங்கத்தொடங்கி கணினியின் இயக்கத்தை மெதுவாக்கி விடுகின்றது ,கணினியின் திறன் நாம் எதிர்பார்த்தவாறு இல்லை, என்பன போன்ற என்னற்ற பிரச்சினை களும் இன்னும் நாம் எதிர்பார்க்காத பிரச்சினைகளும் நம்முடைய கணினியில் ஏர்படும் நிலையில் இதனை சரிபார்த்து நீக்கம் செய்து நல்ல நிலையில் கணினியை இயங்கச்செய்வதற்காக Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி பயன்படுகின்றது இதனை
http://download.iolo.net/scu/3/partners/pilotb/SCUDownloader.exe
தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிகொள்க
![Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி 8851](https://2img.net/r/ihimizer/img580/5820/8851.jpg)
பின் இதனை இயக்கியவுடன் ஒருசில நிமிடநேரத்திலேயே நம்முடைய கணினியில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன அதனை எவ்வாறுசரிசெய்வது என இது கூறிவிடும் அதன்படி செயல்பட்டு கணினியின் பிரச்சினையை சரிசெய்துகொள்க.
நன்றி vikupficwa
http://download.iolo.net/scu/3/partners/pilotb/SCUDownloader.exe
தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிகொள்க
![Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி 8851](https://2img.net/r/ihimizer/img580/5820/8851.jpg)
பின் இதனை இயக்கியவுடன் ஒருசில நிமிடநேரத்திலேயே நம்முடைய கணினியில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன அதனை எவ்வாறுசரிசெய்வது என இது கூறிவிடும் அதன்படி செயல்பட்டு கணினியின் பிரச்சினையை சரிசெய்துகொள்க.
நன்றி vikupficwa
Last edited by ராஜு சரவணன் on Thu May 23, 2013 6:25 pm; edited 2 times in total
Re: Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
404 - Not Found இப்படி வருகிறது தம்பி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
என்ன பிரச்சினைன்னு தெரியாம நம்மள
லோலோன்னு அலைய விடறதால
இதுக்கு பேரு lolo சிஸ்டமா?
லோலோன்னு அலைய விடறதால
இதுக்கு பேரு lolo சிஸ்டமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
கைதி 404 தப்பிசுட்டாராம் பாஸ்அசுரன் wrote:404 - Not Found இப்படி வருகிறது தம்பி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
யினியவன் wrote:என்ன பிரச்சினைன்னு தெரியாம நம்மள
லோலோன்னு அலைய விடறதால
இதுக்கு பேரு lolo சிஸ்டமா?
டைமிங்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
அசுரன் wrote:யினியவன் wrote:என்ன பிரச்சினைன்னு தெரியாம நம்மள
லோலோன்னு அலைய விடறதால
இதுக்கு பேரு lolo சிஸ்டமா?
டைமிங்![]()
டைமிங் + ரைமிங் இதெல்லாம் இனியவருக்கு கைவந்த கலை
லிங்கை சரி செய்து விட்டேன் பாஸ்.
Re: Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
ஆகுது பாஸ் ஆகுது லிங்க் லிங்க் ஆகுது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
இது இலவசம் இல்லீங்கண்ணா ஒருதடவைக்கு 9 டாலர் கேக்குதுங்கன்னா முழுசா வேணுமுனா 29 டாலர் கேக்குது நம்ம கிட்ட இருக்குற முருகன் டாலர் ஐயப்பசாமி டாலரெல்லாம் எடுத்துக்க மாட்டேன்கிது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
balakarthik wrote:இது இலவசம் இல்லீங்கண்ணா ஒருதடவைக்கு 9 டாலர் கேக்குதுங்கன்னா முழுசா வேணுமுனா 29 டாலர் கேக்குது நம்ம கிட்ட இருக்குற முருகன் டாலர் ஐயப்பசாமி டாலரெல்லாம் எடுத்துக்க மாட்டேன்கிது
பாஸ் இது ஒரு தகவல் தான், இத வச்சு torrent , file sharing website ல தேடி பாருங்கள் நிறைய இருக்கு.
அதெல்லாம் இங்கு பதிய வேண்டாமென்று விட்டுவிட்டேன். வேண்டுமென்றால் சொலுங்கள் தனி மடலுக்கு லிங்கை தருகிறேன்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நியாயவிலைக் கடையில் “பாயின்ட் ஆப் சேல்” என்ற கருவி அறிமுகம்!
» விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி
» Windows Vista / 7 ல் - 50 பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே இலவச கருவி!
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
» பிடிஎப் கோப்பினை எடிட் செய்ய இலவச மென்பொருள் மற்றும் இலவச விளையாட்டு மென்பொருள் இலவச டி-ஷர்ட்
» விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி
» Windows Vista / 7 ல் - 50 பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே இலவச கருவி!
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
» பிடிஎப் கோப்பினை எடிட் செய்ய இலவச மென்பொருள் மற்றும் இலவச விளையாட்டு மென்பொருள் இலவச டி-ஷர்ட்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|