புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_vote_lcapஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_voting_barஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_vote_lcapஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_voting_barஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_vote_lcapஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_voting_barஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_vote_lcapஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_voting_barஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_vote_lcapஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_voting_barஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_vote_lcapஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_voting_barஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_vote_lcapஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_voting_barஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree
இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_vote_lcapஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_voting_barஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar

nahoor
இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_vote_lcapஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_voting_barஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu May 23, 2013 3:49 pm

ஆசியாவிலேயே மிகப்பெரிய நாடுகள் இந்தியாவும், சீனாவும்தான். உலகில் அதிகமக்கள்தொகை கொண்ட நாடுகளும் இந்த இரு நாடுகள்தான். இந்தியா, சீனாவின் முன்னேற்றம்தான்ஆசியாவின் முன்னேற்றம். ஏன், உலகத்தின் முன்னேற்றத்திற்கே ஒரு அடிப்படையாக கருதப்படுகிறது. எப்படி அடுத்தடுத்த வீடுகளில் சுமுக உறவு இருந்தால்தான் நன்றாக இருக்குமோ, அதுபோலத்தான் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே உறவுகள் சுமுகமாக இருக்கவேண்டும் என்பதுதான், எல்லா தலைவர்களின் எதிர்பார்ப்பும் ஆகும். உலகிலேயே மிக பழமையான கலாசாரத்திற்கும், நாகரீகத்திற்கும் உரித்தான நாடுகள், இந்த இரு நாடுகள்தான். இந்த இரு நாடுகளுக்கும் இடையே கி.மு.145-லேயே கலாசார, வர்த்தக உறவுகள் இருந்திருக்கின்றன. சீனாவில் உள்ள மிகப்பெரிய வரலாற்று ஆய்வாளர் சிமாகியான் இந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். அவர் எழுதிய வரலாற்று சான்றுகளில், இந்தியாவில் இருந்து பொருட்கள் சீனாவுக்கு வியாபாரிகளால் வாங்கிச்செல்லப்பட்டதும்,அங்கிருந்து இந்தியாவுக்கு பொருட்கள் வந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது. 6-ம் நூற்றாண்டுகளில் இந்த வர்த்தகம் மிகவும் மேம்பட்டு மகாபலிபுரம், நாகப்பட்டினம், கொச்சி, கொற்கை போன்ற துறைமுகங்களில் வர்த்தக தொடர்புகள் இருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரத்தில் இருந்து போதிதர்மர் சீனாவுக்கு 6-ம் நூற்றாண்டில் புத்த மதத்தை கொண்டு சென்றதும், அங்குள்ளவர்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுத்ததும் அசைக்க முடியாத சான்றுகளாக விளங்குகின்றன.அதேபோல பல புத்தமத துறவிகள் அந்த காலத்திலேயே இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். யுவான் சுவாங் என்ற யாத்ரீகர், இந்தியாவில் பலஇடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இப்படி மிக ஒற்றுமையோடு இருந்த உறவில், 1962-ம் ஆண்டு நடந்த போருக்கு பிறகு சற்று விரிசல் ஏற்பட்டது. நீரடித்து நீர்விலகாது என்பார்கள். அதுபோல கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் உறவுகள் மேம்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவிய நேரத்தில், எங்கே அண்ணன் - தம்பிகளுக்குள் மீண்டும் சண்டை வந்துவிடுமோ? என்ற அச்சம், இந்தி-சீனி பாய் பாய், அதாவது இந்தியாவும், சீனாவும் சகோதரர்கள் என்ற உணர்வில் இருந்த இருநாட்டு மக்களுக்கும் ஏற்பட்டது. நல்லவேளையாக தனது படைகளை சீனா பின்வாங்கிக்கொண்டது. இந்தநிலையில், புதிதாக சீன பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லீ கெகியாங், தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு அன்பொழுக வந்தார். இந்தியாவும் இருகரம் நீட்டி வரவேற்றது.இரு பிரதமர்களுக்கு இடையே மிக பயனுள்ள பேச்சுவார்த்தை நடந்தது. அதில் ஒன்று பிரம்மபுத்திரா நதி. இந்த நதி சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் பாய்கிறது. இதன் குறுக்கே அணை கட்டவேண்டும் என்று சீனா எண்ணியது. இந்த பேச்சுவார்த்தையின்போது, இதுபோல இருநாட்டு எல்லைகளை தாண்டி ஓடிவரும் நதிகள் நம்மை ஒன்று சேர்க்கவேண்டுமே தவிர, பிரிக்கக்கூடாது என்று பேசியது, இந்தியா-சீனா உறவுக்கு மட்டுமல்லாமல், மாநிலங்களுக்கு இடையேயும்நதிநீர் பங்கீடுகள் தொடர்பாக எந்த விரிசலும் வந்துவிடக்கூடாது என்பதை பாடமாக காட்டியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில்,நிச்சயமாக இருநாட்டு உறவையும் வலுப்படுத்தும் ஒப்பந்தங்கள் இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தது வீணாய் போய்விடாமல், அப்படியே கையெழுத்திடப்பட்ட 8 ஒப்பந்தங்கள் அதை உறுதி செய்துள்ளது. இனி நிச்சயமாக, இரு நாடுகளுக்கு இடையேயுள்ள உறவில் சுவர் இருக்காது, பாலம் இருக்கும். தென்னாட்டு மக்களுக்கு ஒரு குறை இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இதுபோல பெரிய தலைவர்கள் வரும்போது, வடநாட்டை மட்டும் காட்டி அனுப்பிவிடுகிறார்கள். தென் மாநிலங்களுக்கு கூட்டிக்கொண்டு வருவதில்லை. சரித்திர காலம் தொட்டு தமிழ்நாடு, கேரளாவோடு தொடர்புள்ள சீன நாட்டு பிரதமரை, தெற்கே கூட்டிக்கொண்டு வந்திருந்தால், பழைய சரித்திர நினைவலைகள் திரும்பியிருக்கும். அந்த அடிக்கல்மீதே உறவு மாளிகையை எழிலுற கட்டியிருக்கலாம்.
-
தினந்தந்தி

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu May 23, 2013 6:25 pm

சீனா அடுத்த வல்லரசாக தான் ஆக வேண்டும் என துடிக்கிறது..ஆனால் இந்திய அதற்கு மிக பெரிய தலை வழியாக இருக்கிறது ..இது தான் உண்மை நிலை

மேலும் ஒரு பாதுகாப்பு துறை நிபுணர் கூறுகையில் ..சீனா இதே முறையில் தனது அண்டை நாடுகளுடன் விரோத போக்கை கடைபிடித்தால் கண்டிப்பாக அது மிக பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும்

இந்தியாவுடன் எல்லை பிரச்னை
வியத்னம் உடன் தீவு பிரச்னை
ஜப்பானுடன் தீவு பிரச்னை
ரஷ்யாவுடன் எல்லை பிரச்னை
அமெரிக்காவுடன் சைபர் வார்

அனைத்தும் ஒன்று சேர்ந்தால் சீனா அவ்வளவுதான்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 24, 2013 12:43 am

SajeevJino wrote: சீனா அடுத்த வல்லரசாக தான் ஆக வேண்டும் என துடிக்கிறது..ஆனால் இந்திய அதற்கு மிக பெரிய தலை வழியாக இருக்கிறது ..இது தான் உண்மை நிலை

மேலும் ஒரு பாதுகாப்பு துறை நிபுணர் கூறுகையில் ..சீனா இதே முறையில் தனது அண்டை நாடுகளுடன் விரோத போக்கை கடைபிடித்தால் கண்டிப்பாக அது மிக பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும்

இந்தியாவுடன் எல்லை பிரச்னை
வியத்னம் உடன் தீவு பிரச்னை
ஜப்பானுடன் தீவு பிரச்னை
ரஷ்யாவுடன் எல்லை பிரச்னை
அமெரிக்காவுடன் சைபர் வார்

அனைத்தும் ஒன்று சேர்ந்தால் சீனா அவ்வளவுதான்

உண்மை நண்பரே பயங்கர திமிரு

இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! Mஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! Uஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! Tஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! Hஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! Uஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! Mஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! Oஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! Hஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! Aஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! Mஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! Eஇந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக