Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாம்பழ லஸ்ஸி
+3
ஜாஹீதாபானு
பூவன்
மதுமிதா
7 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
மாம்பழ லஸ்ஸி
First topic message reminder :
![மாம்பழ லஸ்ஸி - Page 5 16-mangolassi-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/16-mangolassi-600.jpg)
தேவையான பொருட்கள்:
தயிர் - 2 கப்
நறுக்கிய மாம்பழம் - 2 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
பிஸ்தா - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
குங்குமப்பூ - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் பிளெண்டர் அல்லது மிக்ஸியில் நறுக்கிய மாம்பழத் துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தயிர், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு 1 நிமிடம் அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை டம்ளரில் ஊற்றி, அதன் மேல் பிஸ்தா தூவி பரிமாறினால், சுவையான மாம்பழ லஸ்ஸி ரெடி!!!
Read more at: http://tamil.boldsky.com/recipes/sweets/delicious-mango-lassi-003216.html
![மாம்பழ லஸ்ஸி - Page 5 16-mangolassi-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/16-mangolassi-600.jpg)
தேவையான பொருட்கள்:
தயிர் - 2 கப்
நறுக்கிய மாம்பழம் - 2 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
பிஸ்தா - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
குங்குமப்பூ - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் பிளெண்டர் அல்லது மிக்ஸியில் நறுக்கிய மாம்பழத் துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தயிர், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு 1 நிமிடம் அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை டம்ளரில் ஊற்றி, அதன் மேல் பிஸ்தா தூவி பரிமாறினால், சுவையான மாம்பழ லஸ்ஸி ரெடி!!!
Read more at: http://tamil.boldsky.com/recipes/sweets/delicious-mango-lassi-003216.html
Re: மாம்பழ லஸ்ஸி
ராஜு சரவணன் wrote:அப்பாட ... பூவன் நீங்களும் நானும் சொல்லிவச்ச மாதிரி பதிவு போட்டு அழுதுகிட்டு இருந்த மதுவ சிரிக்கவசுட்டோம்.
பூவன் கண்ணா மூடிகுங்க பயந்தரபோறீங்க![]()
விடுங்க நண்பரே இன்னும் அழவில்லையாம் இனிதானாம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மாம்பழ லஸ்ஸி
பூவன் wrote:ராஜு சரவணன் wrote:அப்பாட ... பூவன் நீங்களும் நானும் சொல்லிவச்ச மாதிரி பதிவு போட்டு அழுதுகிட்டு இருந்த மதுவ சிரிக்கவசுட்டோம்.
பூவன் கண்ணா மூடிகுங்க பயந்தரபோறீங்க![]()
விடுங்க நண்பரே இன்னும் அழவில்லையாம் இனிதானாம்
விட்ட இவங்க நம்மள அழ வச்சிருவாங்க பூவன் "ரொம்ப டேஞ்சரஸ் பெல்லோ யு நோ.... "
Re: மாம்பழ லஸ்ஸி
உங்களுக்குலாம் மாம்பலம் லஸ்ஸி பத்தாது பால்டாயில் குடுக்கணும்ராஜு சரவணன் wrote:பூவன் wrote:ராஜு சரவணன் wrote:அப்பாட ... பூவன் நீங்களும் நானும் சொல்லிவச்ச மாதிரி பதிவு போட்டு அழுதுகிட்டு இருந்த மதுவ சிரிக்கவசுட்டோம்.
பூவன் கண்ணா மூடிகுங்க பயந்தரபோறீங்க![]()
விடுங்க நண்பரே இன்னும் அழவில்லையாம் இனிதானாம்
விட்ட இவங்க நம்மள அழ வச்சிருவாங்க பூவன் "ரொம்ப டேஞ்சரஸ் பெல்லோ யு நோ.... "
Re: மாம்பழ லஸ்ஸி
ராஜு சரவணன் wrote:பூவன் wrote:ராஜு சரவணன் wrote:அப்பாட ... பூவன் நீங்களும் நானும் சொல்லிவச்ச மாதிரி பதிவு போட்டு அழுதுகிட்டு இருந்த மதுவ சிரிக்கவசுட்டோம்.
பூவன் கண்ணா மூடிகுங்க பயந்தரபோறீங்க![]()
விடுங்க நண்பரே இன்னும் அழவில்லையாம் இனிதானாம்
விட்ட இவங்க நம்மள அழ வச்சிருவாங்க பூவன் "ரொம்ப டேஞ்சரஸ் பெல்லோ யு நோ.... "
ஐ நோ , நமக்கு தான் மான் கராத்தே தெரியுமே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மாம்பழ லஸ்ஸி
ராஜு சரவணன் wrote:மாம்பழத்தை நறுக்கி அதை சட்டியில் போட்டு சக்கரை போட்டு அரைத்து குடிபதற்கு பதில் அப்படியா கடித்து தின்னுகிட்டு கொஞ்சம் ஜினிய வாயில் போட்டுட்டு கொஞ்சம் ஜினிய நம்ம வாய பாக்கிறவங்க வாயிலும் போட்டுட்டு சாப்பிட வேலையும் மிச்சம், நேரமும் மிச்சம் , கரண்டும் மிச்சம் முக்கியமா எங்க உயிரும் தப்பிக்கும் என்ன பாஸ் ஓகே வா.
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மாம்பழ லஸ்ஸி
MADHUMITHA wrote:அங்க ஈகரை வருகை பதிவேடுல என்ன சகடிக்குரங்க எங்க என்ன![]()
அங்க வாங்க
அங்க பூச்சாண்டி இருக்கு மது
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மாம்பழ லஸ்ஸி
நான் மட்டும் மாட்டிகிட்டேன்லஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:அங்க ஈகரை வருகை பதிவேடுல என்ன சகடிக்குரங்க எங்க என்ன![]()
அங்க வாங்க
அங்க பூச்சாண்டி இருக்கு மது![]()
Re: மாம்பழ லஸ்ஸி
ஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:அங்க ஈகரை வருகை பதிவேடுல என்ன சகடிக்குரங்க எங்க என்ன![]()
அங்க வாங்க
அங்க பூச்சாண்டி இருக்கு மது![]()
அப்படியே இங்கேயே இருந்துக்கங்க ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மாம்பழ லஸ்ஸி
நான் மட்டும் மாட்டிகிட்டேன்ல [/quote]MADHUMITHA wrote:ஜாஹீதாபானு wrote:[quote="MADHUMITHA"]அங்க ஈகரை வருகை பதிவேடுல என்ன சகடிக்குரங்க எங்க என்ன
![]()
அங்க வாங்க
அங்க பூச்சாண்டி இருக்கு மது![]()
யாராவது ஏதாவது பிரச்னை பண்ணுன சொல்லுங்க அப்பத்தான் நாங்க ஓட சரியா இருக்கும்.....
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|