Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாம்பழ லஸ்ஸி
+3
ஜாஹீதாபானு
பூவன்
மதுமிதா
7 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
மாம்பழ லஸ்ஸி
First topic message reminder :
![மாம்பழ லஸ்ஸி - Page 3 16-mangolassi-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/16-mangolassi-600.jpg)
தேவையான பொருட்கள்:
தயிர் - 2 கப்
நறுக்கிய மாம்பழம் - 2 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
பிஸ்தா - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
குங்குமப்பூ - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் பிளெண்டர் அல்லது மிக்ஸியில் நறுக்கிய மாம்பழத் துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தயிர், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு 1 நிமிடம் அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை டம்ளரில் ஊற்றி, அதன் மேல் பிஸ்தா தூவி பரிமாறினால், சுவையான மாம்பழ லஸ்ஸி ரெடி!!!
Read more at: http://tamil.boldsky.com/recipes/sweets/delicious-mango-lassi-003216.html
![மாம்பழ லஸ்ஸி - Page 3 16-mangolassi-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/16-mangolassi-600.jpg)
தேவையான பொருட்கள்:
தயிர் - 2 கப்
நறுக்கிய மாம்பழம் - 2 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
பிஸ்தா - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
குங்குமப்பூ - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் பிளெண்டர் அல்லது மிக்ஸியில் நறுக்கிய மாம்பழத் துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தயிர், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு 1 நிமிடம் அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை டம்ளரில் ஊற்றி, அதன் மேல் பிஸ்தா தூவி பரிமாறினால், சுவையான மாம்பழ லஸ்ஸி ரெடி!!!
Read more at: http://tamil.boldsky.com/recipes/sweets/delicious-mango-lassi-003216.html
Re: மாம்பழ லஸ்ஸி
MADHUMITHA wrote:உங்களல்ம் கொல்றதுக்கு ஒரு கூட்டம் வேணுமாக்கும்ரா.ரா3275 wrote:அண்ணே ஆம்பளைங்கள கொல்ல ஒரு கூட்டமே பாட்டி தலைமைல இங்க இயங்குது...
ஜாக்ரத...அந்தக் கூட்டத்துல புது ஆளுங்கல்லாம் இருக்காங்க போல...![]()
அதானே நீங்கள் ஒரு ஆள் போதுமே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மாம்பழ லஸ்ஸி
பூவன் wrote:MADHUMITHA wrote:உங்களல்ம் கொல்றதுக்கு ஒரு கூட்டம் வேணுமாக்கும்ரா.ரா3275 wrote:அண்ணே ஆம்பளைங்கள கொல்ல ஒரு கூட்டமே பாட்டி தலைமைல இங்க இயங்குது...
ஜாக்ரத...அந்தக் கூட்டத்துல புது ஆளுங்கல்லாம் இருக்காங்க போல...![]()
அதானே நீங்கள் ஒரு ஆள் போதுமே
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
Re: மாம்பழ லஸ்ஸி
பச்சடி சாப்பிட்டு வாய மூடுனவங்க இன்னும் வாய திறக்க முடியல, இத குடுத்தா வாய் ஓபன் ஆகுமா மது ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: மாம்பழ லஸ்ஸி
வயித்துக்குள் சுனாமி எச்சரிக்கையை அறிவிச்சிடுங்க ராஜூராஜு சரவணன் wrote:பாஸ் இத குடிச்சு எதாவது ஊரே காலியாகபோகுது பாஸ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மாம்பழ லஸ்ஸி
யினியவன் wrote:வயித்துக்குள் சுனாமி எச்சரிக்கையை அறிவிச்சிடுங்க ராஜூராஜு சரவணன் wrote:பாஸ் இத குடிச்சு எதாவது ஊரே காலியாகபோகுது பாஸ்
அதான் நேற்று போன சிக்கன் பூனா வால் பூனா வரை கானா வாம் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மாம்பழ லஸ்ஸி
மயான நிலைய வாசல் ஓபன் ஆகுமாம்ராஜு சரவணன் wrote:பச்சடி சாப்பிட்டு வாய மூடுனவங்க இன்னும் வாய திறக்க முடியல, இத குடுத்தா வாய் ஓபன் ஆகுமா மது ?![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மாம்பழ லஸ்ஸி
யினியவன் wrote:மயான நிலைய வாசல் ஓபன் ஆகுமாம்ராஜு சரவணன் wrote:பச்சடி சாப்பிட்டு வாய மூடுனவங்க இன்னும் வாய திறக்க முடியல, இத குடுத்தா வாய் ஓபன் ஆகுமா மது ?![]()
அப்படினா நேர சொர்க்கம் தான் சொல்லுங்க ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மாம்பழ லஸ்ஸி
யினியவன் wrote:இதக் குடிச்சுட்டு வந்தா உனக்கு நரகம் தான்னு அங்க போர்டு இருக்கு
அப்போ எதோ கிரகம் செய்த கரகம் இது அப்படின்னு சொல்லுங்க
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|