ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......

+4
krishnaamma
ஜாஹீதாபானு
உமா
பூவன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புன்னகை புன்னகைக்கும்  தருணங்கள்   ...... Empty புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......

Post by பூவன் Thu May 23, 2013 10:47 am

புன்னகை புன்னகைக்கும்  தருணங்கள்   ...... Images?q=tbn:ANd9GcQEo7_Kg-IcmiFJkNG0CoRGxiX4kxdmIqQgxl3KR2qH3X1RYx2R

பூக்கள் புன்னகைக்கும் தருணம்
புது நகையோடு வீசிடும் மணம் ...

காற்று புன்னகைக்கும் தருணம்
கலக்கம் இல்லாமல் பாடும் தென்றல் ...

கடல் புன்னகைக்கும் தருணம்
கரைகளை தொட்டுபோகும் கடல் நுரைகள் ...

மழைகள் புன்னகைக்கும் தருணம்
மண் குளிரவே மயங்கிடும் வெள்ளம் ...

மேகங்கள் புன்னகைக்கும் தருணம்
மோகம் கொண்டு மோதிடும் இடிமின்னல் ..

ராகங்கள் புன்னகைக்கும் தருணம்
ரசனை உள்ள கானங்கள் உதித்திடும் ....

சோகங்கள் புன்னகைக்கும் தருணம்
சோர்ந்தவாறே பொங்கிடும் கண்ணீர் ...

புன்னகை புன்னகைக்கும் தருணம்
புத்தம் புது சிரிப்புகள் வந்திடுமே ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

புன்னகை புன்னகைக்கும்  தருணங்கள்   ...... Empty Re: புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......

Post by உமா Thu May 23, 2013 12:20 pm

வார்த்தைகள் புன்னகைக்கும் தருணம்
வடிந்திடும் கவிதை மனதில்......

அன்பு மலர்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

புன்னகை புன்னகைக்கும்  தருணங்கள்   ...... Empty Re: புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......

Post by பூவன் Thu May 23, 2013 12:46 pm

நன்றி அக்கா நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

புன்னகை புன்னகைக்கும்  தருணங்கள்   ...... Empty Re: புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......

Post by ஜாஹீதாபானு Thu May 23, 2013 12:51 pm

அருமை பூவன் :suspect:


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புன்னகை புன்னகைக்கும்  தருணங்கள்   ...... Empty Re: புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......

Post by பூவன் Thu May 23, 2013 12:57 pm

ஜாஹீதாபானு wrote:அருமை பூவன் :suspect:

நன்றி பாட்டி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

புன்னகை புன்னகைக்கும்  தருணங்கள்   ...... Empty Re: புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......

Post by krishnaamma Thu May 23, 2013 1:05 pm

நல்லா இருக்கு பூவன் புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புன்னகை புன்னகைக்கும்  தருணங்கள்   ...... Empty Re: புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......

Post by பூவன் Thu May 23, 2013 1:19 pm

krishnaamma wrote:நல்லா இருக்கு பூவன் புன்னகை சூப்பருங்க

நன்றி அம்மா நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

புன்னகை புன்னகைக்கும்  தருணங்கள்   ...... Empty Re: புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......

Post by பார்த்திபன் Thu May 23, 2013 5:19 pm

கவர்ந்திழுக்கும் தலைப்பு! அருமையிருக்கு
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

புன்னகை புன்னகைக்கும்  தருணங்கள்   ...... Empty Re: புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......

Post by பூவன் Thu May 23, 2013 5:39 pm

பார்த்திபன் wrote:கவர்ந்திழுக்கும் தலைப்பு! அருமையிருக்கு

நன்றி நண்பரே ,,,, நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

புன்னகை புன்னகைக்கும்  தருணங்கள்   ...... Empty Re: புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......

Post by T.N.Balasubramanian Fri May 24, 2013 8:32 am

புன்னகைக்கும் தருணம்
பூவன் வடிக்கும் கவிதை
படிக்கும் நேரம்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புன்னகை புன்னகைக்கும்  தருணங்கள்   ...... Empty Re: புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum