ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,

5 posters

Go down

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Empty எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,

Post by கிராமத்தான் Thu May 23, 2013 10:01 am

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,

பா.ஜ.க. – பா.ம.க. ரகசியமாக பேசுவது தெரியுமா?
என் பத்திரிகை நண்பர்கள் வழியாக கேள்விப்பட்ட வகையில், பா.ஜ.க தலைமை பா.ம.கவுடன் ரகசிய பேச்சு வார்த்தைகளை தொடங்கி விட்டது. பா.ஜ.க கூட்டணிக்கு அ.தி.மு.க. பிடி கொடுக்காமல் இருப்பதால் மாற்று வழியாக பா.ம.க.வை யோசிக்க ஆரம்பித்து விட்டது.

பா.ஜ.க.விலே ஒரு சிலர் அதிமுகவை விரும்பவில்லை. வாஜ்பாய் அரசை கவிழ்த்தது இன்னும் மறக்கவில்லை.

ஒரு வேளை அ.தி.மு.க.வுடன் கூட்டு போட்டு வெற்றி பெற்றாலும் ஜெயலலிதா கடுமையான நிர்பந்தங்கள் செய்வார் என்று பா.ஜ.க நினைக்கிறது. ஜெயலலிதாவுக்கு எப்படியாவது ஒரு நாளாவது பிரதமர் ஆக வேண்டும் என்ற வெறியில் என்ன வேணுமானாலும் செய்வார் என்று பா.ஜ.க தலைமை நினைக்கிறது.

வை.கோ. திடீரென எதற்காக நடைப்பயணம்?
சமீப வாரங்களில் பா.ம.க அதிமுக வாக்கு வங்கியை சிதைத்து வருகிறது. மது ஒழிப்பு பிரசாரத்தை டாக்டர் ராமதாஸ் தொடங்கியவுடன், மகளிர் ஓட்டு சிதையும் என்று வைகோவை மது ஒழிப்புக்கு நடை பயணம் செய்ய தூண்டியவரே ஜெயலலிதா தான்.

பா.ம.கவுக்கு அந்த பெயர் முழுதும் போகாமல் நீர்த்து போக செய்யும் திட்டம்தான் வைகோவின் நடைப்பயணம்.

பா.ம.க.வுக்கு செல்வாக்கு ஏறுகிறது!
டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான நடவடிக்கை எடுத்தது மற்ற சாதி இந்துக்களிடையே நல்ல பெயர் வாங்கி தந்துள்ளது. செட்டியார், முதலியார், கவுண்டர், தேவர் என கணிசமான சாதி இந்துக்கள் பா.ம.க நோக்கி வர ஆரம்பித்து விட்டனர்.

இதையெல்லாம் கணக்கு பார்த்த பா.ஜ.க அதிமுக கூட்டணி அமையவில்லை என்றால் பா.ஜ.க + பா.ம.க + மற்ற சாதி அமைப்புக்களுடன் கூட்டணி போட ஆழம் பார்க்கிறது.

ராமதாஸ் குணமானதும் அதிரடி திட்டம் ரெடி!
டாக்டர் ராமதாஸ் ஜெயிலுக்கு சென்று இப்போது அறுவை சிகிச்சை செய்து வருவது வன்னிய குலத்தில் அனுதாபத்தை கொடுத்துள்ளது. அவர் சரியானவுடன், டாஸ்மாக் கடைகளை அதிரடியாக நொறுக்க திட்டம் வகுத்துள்ளது பா.ம.க.

இது நிச்சயம் அ.தி.மு.க.வின் மகளிர் ஓட்டு வங்கியை பதம் பாக்கும்.

பா.ம.கவின் வளர்ச்சி தே.தி.மு.கவை பாதிக்காது, ஆனால் அ.தி.மு.க.வை கடுமையாக பாதிக்கும். வட மாவட்ட வன்னிய சாதி ஓட்டுக்களை அ.தி.மு.க.விடம் இருந்து ராமதாஸ் பிரிப்பார். தென் மாவட்ட தேவர் ஓட்டும் பிரியும்.

நாடார், தலித்து ஓட்டுக்கள் அ.தி.மு.க.வுக்கு விழ வாய்ப்புக்கள் குறைவு. மேற்கு மாவட்டத்திலும் கொங்கு வெள்ளாள மக்களிடையே பா.ம.க தாக்கம் உள்ளது. பா.ம.க மற்றும் மற்ற சாதி இந்துக்கள் கூட்டணி வளர்ச்சி கண்டு பயந்தே ஜெயலலிதா பா.ம.க மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கேப்டன்… மும்முனை போட்டிக்கு இருக்கிறது சான்ஸ்
பா.ஜ.க மற்றும் பா.ம.க என்று ஒரு மூன்றாவது அணி அமைந்தால், அ.தி.மு.க. கடுமையாக பாதிக்கப்படும். தே.தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், கம்யுனிஸ்ட் என்று அமைத்தால் அது மும்முனை போட்டி உருவாக்கும்.

தி.மு.க.வை கழட்டி விட்டு தே.தி.மு.கவுடன் வர காங்கிரசுக்கு இது தோதுவாக அமையும்.

பா.ம.க தலைமையில் அமையும் மூன்றாவது அணி உங்கள் அரசியல் எதிரியான அ.தி.மு.க.வைத்தான் பாதிக்கும்.

எனவே, பா.ம.கவை கடுமையாக எதிர்க்காமல் இருப்பது தே.தி.மு.கவுக்கு நல்லது. அரசியல் தந்திரத்துடன் செயல்பட்டால் தே.தி.மு.கவுக்கு பலன் இருக்கும்.

- உங்கள் பத்திரிக்கையாள நண்பன்
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்


பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Back to top Go down

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Empty Re: எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,

Post by யினியவன் Thu May 23, 2013 10:13 am

செய்தியை மட்டும் பகிருங்கள் நண்பரே.

செய்தி: விறுவிறுப்பு தளம் என்று தெரிவித்தால் போதும் - இணைப்பு தர வேண்டாம் - நீக்கப்பட்டது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Empty Re: எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,

Post by SajeevJino Thu May 23, 2013 6:14 pm

இங்கு உள்ள நிலைமையில் பா. ம. க கட்சி இன்னும் சில நாட்களில் அழிந்து போய் விடும் நிலையில் உள்ளது ...


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Empty Re: எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,

Post by யினியவன் Thu May 23, 2013 6:20 pm

பாமக = பாமரனும் மறந்த கட்சி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Empty Re: எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,

Post by அசுரன் Thu May 23, 2013 6:23 pm

சிரிப்பு பகுதிக்கு வந்துட்டேனோ? அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Empty Re: எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,

Post by Muthumohamed Thu May 23, 2013 9:32 pm

யினியவன் wrote:பாமக = பாமரனும் மறந்த கட்சி

சூப்பருங்க



எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Mஎதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Uஎதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Tஎதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Hஎதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Uஎதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Mஎதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Oஎதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Hஎதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Aஎதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Mஎதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Eஎதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Empty Re: எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,

Post by SajeevJino Fri May 24, 2013 7:51 am

யினியவன் wrote:பாமக = பாமரனும் மறந்த கட்சி

இன்னும் சில நாட்களில் இதுதான் உண்மை


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு, Empty Re: எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எதிர்க்கட்சி தலைவர் பதவி போனாலும் கவலையில்லை...': விஜயகாந்த்!!
» எதிர்க்கட்சி தலைவர் பதவியை வளைக்க அ.தி.மு.க., - திரிணமுல் முயற்சி?
» கேரளாவில் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் ஒரே மேடையில் போராட்டம்
»  எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஜூன் 3ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
»  காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடையாது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum