புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  Poll_c10 உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  Poll_m10 உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
 உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  Poll_c10 உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  Poll_m10 உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  Poll_c10 உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  Poll_m10 உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
 உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  Poll_c10 உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  Poll_m10 உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 22, 2013 2:36 am


விஜயகாந்துடன் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல், அரசியல் காழ்ப்புணர்ச்சியாக மாற தி.மு.க., ஆதரவாக கடந்த சட்டசபை தேர்தலில் குரல் கொடுத்தார் நடிகர் வடிவேலு. ஆனால் கடைசியில் திமுக., படுதோல்வியை சந்திக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்பு இன்றி தவித்து வந்தார் வடிவேலு. இந்நிலையில் மீண்டும் சினிமாவில் களம் இறங்கி இருக்கும் வடிவேலு தினமலருக்கு அளித்த அசத்தல் பேட்டி இதோ...

* இரண்டாண்டு இடைவெளியில் கற்ற பாடம்?

பாடத்தை விடுங்கண்ணே. ஓய்வின்றி, ரொம்ப வேகமா ஓடிக்கிட்டிருந்த குதிரை, கொஞ்சம் களைப்படைஞ்சு, பசும்புல் சாப்பிட ஒதுங்கியிருந்துச்சு. நிறைய சாப்பிட்டு, தெம்புடன், மீண்டும் ரேஸ்ல ஓட வந்திருக்கு. சரியான பாதையில், இலக்கை நோக்கி ஓட முடிவு செஞ்சிருக்கு, இந்த குதிரை. கண்டிப்பா, இந்த குதிரைக்கு வெற்றி மாலை கிடைக்கும்.

* இப்போதைய காமெடி டிரெண்ட்?

இப்ப வர்ற படங்களில், காமெடி சீன்களை, குடும்பத்திலிருப்பவர்கள் ஒன்றாக போய் பார்க்க முடியாது. தனித் தனியாத் தான் போய் பார்க்கணும். இதுவரை, என் படங்கள்ல வர்ற காமெடி சீன்களை, குடும்பத்தோடு ஒன்றாக தியேட்டருக்கு வந்து, கூடி கும்மியடித்து ரசிக்கிற மாதிரி தான் இருந்தது. இனிவரும் படங்களிலும், வடிவேலின் காமெடி அப்படித்தான் இருக்கும்.

* லோக்சபா தேர்தலில், பிரசாரம் செய்வீர்களா?

இப்படி, உசுப்பேத்தி, உசுப்பேத்தியே, ஒடம்பை ரணகளமாக்கிட்டீங்க. ஏற்கனவே நடந்ததை பத்தி, இப்ப பேச வேண்டாம்ணே. அந்த பிரச்னையை, புத்தகத்தை மூடுற மாதிரி, மூடி வைச்சுட்டேன். இந்த வடிவேலுவை பொறுத்தவரை, அரசியல் ஷட்டர் குளோஸ் ஆயிடுச்சு. சினிமா ஷட்டரை, மீண்டும் திறந்தாச்சு. சிங்கம், மறுபடியும் களமிறங்கிருச்சு.

* உங்களின் புதுப்படத்தில், அரசியல் உண்டா?

அய்யய்யோ...! ஏண்ணே, இப்படி பீதியை கிளப்பி விடுறீங்க. தெனாலிராமன் ஒரு விகடகவி. சிக்கலான பிரச்னைகளுக்கு, யதார்த்தமாக முடிவு காணும் திறமைசாலி. இந்த கதை, அந்த காலத்து, ராஜா கதை. அப்போதைய காலத்தில் என்ன அரசியல் இருந்ததோ, அந்த அரசியல் மட்டும் தான், இருக்கும். தேவையில்லாமல், இப்போதைய அரசியலை, அதில் திணிக்க விரும்பலை.

* மனதை நெகிழ வைத்த விஷயம்?

தமிழர்கள் வசிக்கும் பல நாடுகளிலும், எனக்கு ரசிகர்கள் இருக்காங்கண்ணே. "நாள் முழுக்க உழைச்சிட்டு, இரவு படுக்கப்போறதுக்கு முன், உங்க காமெடி சீன்களை பார்த்தா, வேலை செஞ்ச களைப்பு பஞ்சா பறந்துபோயிடும். நல்லா தூங்கிடுவோம். ஒங்க பழைய காமெடியை பார்த்து, அலுத்துப்போச்சு சார். ஒங்களுக்காக மட்டுமில்லமா, எங்களுக்காக நடிக்கணும் என, வெளிநாடுகளில் உள்ள ரசிகர்கள் கேட்டுக்கிட்டாங்க. அந்த பாசக்கார ரசிகர்களுக்காக தான், "ஜெக ஜால புஜ பல தெனாலிராமன் படத்தில் நடிக்கிறேன்.

* இரண்டு வருட அமைதிக்கு காரணம்?

அமைதிக்கு அர்த்தங்கள் ஆயிரம் இருக்கலாம். இடையில் படவாய்ப்புகள் வந்தன. இடைவெளிக்கு பின், சாதாரண படங்களில் நடிப்பதைவிட, நச்சுன்னு ஒரு படத்தில் நடிக்கணும் என்ற ஆசை இருந்துச்சு. என் ஆசையை நிறைவேத்துற மாதிரி, லட்டு மாதிரி வாய்ப்பு வந்துச்சு, கப்புன்னு புடிச்சுட்டேன்.

தினமலர்



 உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 22, 2013 11:11 am


* இப்போதைய காமெடி டிரெண்ட்?
இப்ப வர்ற படங்களில், காமெடி சீன்களை, குடும்பத்திலிருப்பவர்கள் ஒன்றாக போய் பார்க்க முடியாது. தனித் தனியாத் தான் போய் பார்க்கணும். இதுவரை, என் படங்கள்ல வர்ற காமெடி சீன்களை, குடும்பத்தோடு ஒன்றாக தியேட்டருக்கு வந்து, கூடி கும்மியடித்து ரசிக்கிற மாதிரி தான் இருந்தது. இனிவரும் படங்களிலும், வடிவேலின் காமெடி அப்படித்தான் இருக்கும்.
உண்மை உண்மை

இப்போதுள்ள காமடி எல்லாமே , காம-நெடி தான்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 22, 2013 11:17 am

வாங்கன்னே வாங்க வந்து கலக்குங்க - உங்க இடம் உங்களுக்கு மட்டும் தான். புன்னகை




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 22, 2013 12:53 pm

இப்ப வர்ற படங்களில், காமெடி சீன்களை, குடும்பத்திலிருப்பவர்கள் ஒன்றாக போய் பார்க்க முடியாது. தனித் தனியாத் தான் போய் பார்க்கணும். இதுவரை, என் படங்கள்ல வர்ற காமெடி சீன்களை, குடும்பத்தோடு ஒன்றாக தியேட்டருக்கு வந்து, கூடி கும்மியடித்து ரசிக்கிற மாதிரி தான் இருந்தது. இனிவரும் படங்களிலும், வடிவேலின் காமெடி அப்படித்தான் இருக்கும்.

முற்றிலும் உண்மை ..... (சமிபத்திய உதாரணம் : சேட்டை)



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 22, 2013 1:05 pm

யினியவன் wrote:வாங்கன்னே வாங்க வந்து கலக்குங்க - உங்க இடம் உங்களுக்கு மட்டும் தான். புன்னகை

ஆமோதித்தல் சூப்பருங்க எங்க அம்மாவுக்கு வடிவேலை மட்டும் தெரியும் வேற யாரையும் தெரியாது அவரும் இவருக்கு ரசிகர்




 உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  M உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  U உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  T உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  H உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  U உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  M உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  O உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  H உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  A உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  M உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  E உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக