ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?

+4
தளிர் அலை
balakarthik
பூவன்
imz
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? - Page 3 Empty இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?

Post by imz Wed May 22, 2013 2:19 pm

First topic message reminder :

இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
*******************************************

உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணியும் காலம் இது. இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என மாடர்ன் கலாசாரத்தில் சிட்டாகப் பறக்கின்றனர். ‘நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம்’ என்பது அவர்களின் கருத்து. ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உகந்தவைதானா? தோல் மருத்துவ நிபுணர் ரவிச்சந்திரனிடம் கேட்டோம்.

காலச் சூழலுக்கு ஏற்ற உடைகளை அணிய வேண்டுமே தவிர, சதாசர்வ காலமும் இறுக்கமான உடைகள் அணிவது நல்லது அல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்துவிடும். இதனால், வேர்க்குரு, உஷ்ணக் கட்டிகள் மற்றும் கோடைக் கால நோய்கள் சருமத்தைப் பாதிக்கும். மேலும் அணியும் உள்ளாடைகள், சாக்ஸ் உட்பட இறுக்கமாக இருந்தால், உடலில் துர்நாற்றம் வீசுவதோடு, படை, சொறி சிரங்கு, அரிப்பு போன்றவை வரும்.
இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? - Page 3 P23
உடலில் ரத்த ஓட்டம் குறைந்து, சுவாசத் திறன் பாதிக்கும். தோள் பட்டை, முதுகு வலி ஏற்படலாம்.

ஓரளவு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கும் கொளுத்தும் கோடைக்கும் ஏற்றது. காற்று உட்புகவும், அதிகப்படியான வியர்வை வெளியேறவும் வழிவகுக்கும். ஈரத்தை நன்கு உள்வாங்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் தரக்கூடியது.” என்கிறார் விளக்கமாக.

இறுக்கமான ஆடைகளால் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நரம்பியல் மருத்துவர் அருள் செல்வன் பேசுகையில்,

‘இறுக்கமான ஆடை அணிவது என்பது இரு பாலருக்குமே ஏற்றது அல்ல. ஆண்களைப் பொருத்தவரை, அவர்களுடைய பிறப்புறுப்பிற்குக் கொஞ்சம்கூடக் காற்று செல்ல வசதி இல்லாமல் போய்விடுகிறது. இதனால், வியர்வை சுரந்து அதிகப்படியான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு இயற்கையாகவே விதைகள் (testes) குளிர்ந்த சூழலைப் பெறுமாறு அமைந்துள்ளது. ஆனால், மிக இறுக்கமான உள்ளாடைகள் அணியும்போது, அவர்களுக்குச் சுரக்கக்கூடிய விந்துவின் திடத்தன்மை குறைவதுடன், அந்த இடத்தில் உருவாகும் அதிகப்படியான வெப்பத்தினால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறையக்கூடிய வாய்ப்புகள் கூடும். மேலும், இறுக்கமான ஆடை அணிவதையே வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு ஆண்மைக் குறைவு மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

தொடை, கால் மரத்துப்போய் வலி ஏற்பட்டு, நரம்புகளில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தும்.

சட்டையில் இறுக்கமான காலர் பட்டனைப் போட்டுக்கொள்ளுதல், டை அணிதல் போன்றவற்றால் கண்ணும் மூளையும் பாதிக்கப்படுவதுடன், அடிக்கடி தலைவலியும் மயக்கமும் உண்டாகும். பெல்ட் அணிந்துகொண்டு அளவிற்கு அதிகமான உணவினை எடுத்துக்கொண்டால், வயிற்றுப் பகுதி இறுக்கப்பட்டு, இரைப்பையின் செயல்திறனைப் பாதித்து, நெஞ்சு எரிச்சலையும் அசிடிட்டியையும் உண்டாக்கிச் செரிமானத்தைத் தடை செய்யும். அதோடு, இறுக்கமான சாக்ஸ் அணிவதால், நடப்பதற்கே சிரமப்பட வேண்டியிருக்கும். காலில் உள்ள ரத்தக் குழாய்களை அழுத்திக் கால் வீக்கத்தை உண்டுபண்ணும். அதிலும், குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் எப்போதும், தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும்” என்றார் அக்கறையுடன்.

பார்த்து டிரெஸ் பண்ணுங்க!
***********************************************

நன்றி: விகடன்.காம்
imz
imz
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Back to top Go down


இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? - Page 3 Empty Re: இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?

Post by பூவன் Wed May 22, 2013 3:24 pm

balakarthik wrote:
சிவா wrote:இப்படித்தான் எங்க போனாலும் மாட்டிக்கிறேன், இதுக்குத்தான் எங்க அம்மா அப்பவே சொன்னாங்க... இந்த நாட்டி பாய்ஸ் கூடவெல்லாம் சேராதே என்று! கேட்டேனா? பைத்தியம்
நாடி பாயிஸ் கூட சேர்ந்தா தப்பில்லே ஆனா சூப் பாயிஸ்சோட சேர்ந்தாத்தான் ஒப்பாரி வச்சே நம்மளை கொன்னுடுவாங்க

இதான் கேப்புல வைக்கிற ஆப்பா ? அண்ணா ... அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? - Page 3 Empty Re: இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?

Post by யினியவன் Wed May 22, 2013 3:29 pm

அப்படியும் சொல்ல முடியாது அப்படி சொல்லாமலும் இருக்க முடியாது பூவன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? - Page 3 Empty Re: இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?

Post by பூவன் Wed May 22, 2013 3:30 pm

யினியவன் wrote:அப்படியும் சொல்ல முடியாது அப்படி சொல்லாமலும் இருக்க முடியாது பூவன்

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? - Page 3 Empty Re: இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?

Post by யினியவன் Wed May 22, 2013 3:33 pm

அழுது ப்ரூவிட்டீங்க சூப் பாய்ன்னு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? - Page 3 Empty Re: இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?

Post by balakarthik Wed May 22, 2013 3:33 pm

பூவன் wrote:
யினியவன் wrote:அப்படியும் சொல்ல முடியாது அப்படி சொல்லாமலும் இருக்க முடியாது பூவன்

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
அடடே அடுத்த கவிதைக்கு தயாராவராப்பல தெரியுதே


ஈகரை தமிழ் களஞ்சியம் இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? - Page 3 Empty Re: இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?

Post by யினியவன் Wed May 22, 2013 3:34 pm

balakarthik wrote:அடடே அடுத்த கவிதைக்கு தயாராவராப்பல தெரியுதே
பாலா நாம லீவு போட்டு நாளாயிடுச்சு - போட்டுடுவோமா???



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? - Page 3 Empty Re: இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?

Post by பூவன் Wed May 22, 2013 3:34 pm

balakarthik wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:அப்படியும் சொல்ல முடியாது அப்படி சொல்லாமலும் இருக்க முடியாது பூவன்

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
அடடே அடுத்த கவிதைக்கு தயாராவராப்பல தெரியுதே

நீங்கள் நல்ல வருவீங்க அண்ணே ?

யினியவன் wrote:அழுது ப்ரூவிட்டீங்க சூப் பாய்ன்னு

நீங்களும் நல்ல வருவீங்க அண்ணே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? - Page 3 Empty Re: இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?

Post by balakarthik Wed May 22, 2013 3:36 pm

யினியவன் wrote:
balakarthik wrote:அடடே அடுத்த கவிதைக்கு தயாராவராப்பல தெரியுதே
பாலா நாம லீவு போட்டு நாளாயிடுச்சு - போட்டுடுவோமா???
அவசியம் போடத்தான் வேணும் நல்லாவேற வருவிங்கன்னு சொல்லிருக்காரு பூவன் ஏதாவது வாழ்த்துப்பா போடபோராடு


ஈகரை தமிழ் களஞ்சியம் இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? - Page 3 Empty Re: இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?

Post by பூவன் Wed May 22, 2013 3:37 pm

யினியவன் wrote:
balakarthik wrote:அடடே அடுத்த கவிதைக்கு தயாராவராப்பல தெரியுதே
பாலா நாம லீவு போட்டு நாளாயிடுச்சு - போட்டுடுவோமா???

இதுகெல்லாம் லீவ் போடலாமா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? - Page 3 Empty Re: இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?

Post by பூவன் Wed May 22, 2013 3:41 pm

வானில் இருப்பது நிலா
எங்கள் அண்ணன் பாலா
பேச்சோ இனிக்கும் பலா ...

கரும்புனா வேணும் இனிப்பு
எங்கள் இனியவன் அண்ணா
இறங்கினாலோ ஒரே சிரிப்பு ....

வண்டியினா வேணும் வீலு
எங்கள் அண்ணன் பாலா
வந்தாலோ வரும் பிகிலு ....




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? - Page 3 Empty Re: இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum