புதிய பதிவுகள்
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஒரு பொய்யை ஏறக்குறைய அரை நூற்றாண்டாகச் சொல்லி வருகிறார்கள். ஹிந்தி படிக்காததால் தமிழர்கள் முன்னேற முடியவில்லை. கழிவறையில் நீர் வராது போனால் கூட கருணாநிதியை கடிந்து கொள்ளும் இன்றைய நிலையில் இந்த எழவெடுத்த ஹிந்தித் திணிப்பை எதிர்த்து தமிழர்களின் வாழ்க்கையில் மண்ணைப் போட்டு விட்டதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்று வரையில் தினமலரின் பின்னூட்டங்களில் இதைக் காண முடிகிறது. ஹிந்தி படிக்காததால் நாம் எதை இழந்திருப்போம் என்று யோசித்தால் பெரிதாக ஒன்றும் புலப்படவில்லை. ஹிந்திக்காரர்களுடன் உரையாட முடியவில்லை, அங்கே சுற்றுலா சென்றால் லோல்படுவது, எடுபட்ட பாலிவுட் குப்பைகளுக்கு இருக்க வேண்டிய சந்தை இல்லாமல் போனது தவிர்த்து வேறொன்றுமில்லை. மேலும் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை ஆங்கிலம் போலவே வெறும் அலுவல் மொழிதான் என்பதை ஆயிரமாவது தடவையாகச் சொல்லிக் கொள்ளவும் வேண்டும். ஹிந்தி பேசும் மாநிலத்தவர்கள் இங்கு தமிழகத்தில் கொத்தடிமைகளாக அவதியுறும் இக்காலத்திலும் இந்தப் பொய் இன்னும் உயிருடன் இருக்கிறது.
ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பதை "ஹிந்தி எதிர்ப்பு" என்று ஹிந்தி மொழியையே வெறுப்பதாகவும் எதிர்ப்பதாகவும் தேசியமொழியான இந்தியைக் கற்க மறுக்கிறார்கள் மொழிவெறியர்கள் என்றும் காதில் பூ சுற்றுவதை எப்போதுதான் நிறுத்துவார்களோ ஹிந்தி வெறியர்கள்.
ஹிந்தி மட்டுமல்ல வேறெந்த மொழியும் மற்ற மொழியினர் மீது திணிக்கப்படக்கூடாது என்பதே நேர்மையானதாகும். அதற்கான தற்போதைய உதாரணம் டெல்லி பல்கலைக் கழகத்தின் வடகிழக்கு மாணவர்கள் போராட்டம்.
டெல்லி பல்கலைக் கழகத்தின் ஹிந்தி/இந்தியாவின் நவீன மொழிகள் திணிப்பு:
வரும் 2013/14 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் எல்லாப் பிரிவு முதலாண்டு மாணவர்களும் ஹிந்தி அல்லது இந்தியாவின் நவீன மொழிகளில் (Modern Indian Language) ஒன்றை அடிப்படையாக (foundational course) கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. அதாவது மாணவர்கள் ஒரு பாடமாக ஹிந்தியைப் படிக்க வேண்டும். அல்லது அல்லது 8 வது அரசியலமைப்பு சட்டத்தின் படி வரையறுக்கப்பட்ட நவீன இந்திய மொழிகளான அஸ்ஸாமி, வங்கம் (பெங்காலி), போடோ, டோக்ரி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைத்திலி, மலையாளம் மற்றும் மணிப்புரி ஆகியவற்றில் ஒன்றைக் கற்க வேண்டும். இதில் ஹிந்தியையோ அல்லது மேற்கண்ட மொழிகளுல் ஒன்றைத் தமது மொழியாகக் கொள்ளாத பல வடகிழக்கு மாநில மாணவர்களுக்கும் மிகுந்த சுமையைக் கொடுப்பதாகும்.
நாங்கள் இது பற்றி விவாதிக்க கோரிக்கை வைத்தும் நிர்வாகம் அதற்கு முன்வரவில்லை. நாங்கள் அலுவலகத்திற்கு வெளியே காவலர்களால் தள்ளப்பட்டோம், மாணவியர் மீது பாலின ரீதியான மொழியில் ஏசினார்கள்.
நவீன இந்திய மொழிகளைப் பேசும் மாணவர்களுக்கும் இந்தப் பாடத்திட்டம் கடினமானதுதான். ஏனென்றால் பல்கலைக் கழகத்திலுள்ள துறை, விரிவுரையாளர்கள் மிகக் குறைவான அளவே உள்ளதால் பல்கலைக் கழகத்தின் மொத்தப் பொறுப்பையும் மேற்பார்வையிடுவது இயலாது.
உலக நல்லிணக்கத்திற்கான வடகிழக்கு மாநிலங்கள் குழுமம் (The North-East Forum for International Solidarity (NEFIS)) - இதற்கான போராட்டங்களை மார்ச் 22, 25 ஆம் தேதிகளில் நடத்தியுள்ளது.
ஆசிய மனித உரிமை நடுவம், தேசிய மனித உரிமை ஆணையத்திடம் ஹிந்தி/இந்தியாவின் நவீன மொழிகள் திணிப்புக்கு எதிரான ஒரு புகாரை அளித்துள்ளது.
வடகிழக்கு மாணவர்களின் கூடுதல் தேவைகள் புறக்கணிக்கப்படுவது அலட்சியப்படுத்தப்படுவதும் புதிதல்ல. பல்கலைக்கழகத்தின் கொள்கைகள் விதிகள் செயல்படுத்தப் படும்போதெல்லாம் வடகிழக்கு மாணவர்களின் விருப்பத்துக்கு எதிராகவே இருப்பதை நாங்கள் கவனித்து வந்துள்ளோம். ஆகவே இப்போது அதற்கு எதிராக நாங்கள் செயல்பட வேண்டியிருக்கிறது.
போராட்டம்
மார்ச் 22 ஆம் நாள் நண்பகல் 2 மணியளவில் டெல்லிப் பல்கலைக்கழகத்தின் கலைத் துறையின் (Faculty of Arts) வாயிலில், விவேகானந்தர் சிலையருகில் ஒன்று கூடலை நிகழ்த்தினார்கள். வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு பேச்சாளர்கள் டெல்லி பல்கலைக் கழகத்தின் பண்பாட்டு மீறலைக் கண்டித்துப் பேசினர். முழக்கங்கள் எழுப்பட்டதைத் தொடர்ந்து வாகனத்தில் வந்த காவல் துறையினரால் கூட்டம் தடுக்கப்பட்டது, டீனும், ப்ரோக்டரும் வந்து கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். டெப்டி டீன் அங்கே கூடியிருந்தவர்கள் மீது இனவெறிக் கருத்தை வெளியிட்ட பின்பு கைகலப்பு ஏற்பட்டது. மன்னிப்புக் கேட்கும் வரை கோரிக்கை மனுவைக் கொடுக்க மாட்டோம், பிரதிநிதிகளை அனுப்ப மாட்டோம் என்று கூறினார்கள் மாணவர்கள். இரண்டும் மணிநேர தொடர் முழக்கங்களுக்குப் பின்னர் டெப்டி டீன் வந்து மன்னிப்புக் கேட்டார். பின்பு பேச்சுவார்த்தைக்கு அஸ்ஸாமி, நாகா, மைத்தீஸ் (Meities), குகிஸ் (Kukis), டாங்குள்ஸ் (Tangkhuls), ஆஸ் (Aos) மற்றும் தமிழ் பிரதிநிதிகள் அனுப்பப்பட்டனர். அவர்களிடம் மீண்டும் திங்களன்று வருமாறும் அவர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுமென்றும் உறுதியளிக்கப்பட்டது. போராட்டக்குழுமம் கோரிக்கை நிறைவேற்றாவிடில் திங்களன்று மீண்டும் போராட்டத்திற்கு ஒன்று கூடுமாறு அறிவித்தது. ஒற்றுமையுடன் இருப்பவர்கள் நிச்சயம் வெல்வார்கள் என்ற முழக்கத்துடன் கலைந்து சென்றார்கள் போராட்டக்காரர்கள்.
நவீன இந்திய மொழிகள் :
நவீன இந்திய மொழிகள் என்று வரையறுக்கப்பட்ட மொழிகள் 8 வது அரசியலமைப்புச் சட்டத்தின் படி அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைத்திலி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகியன. இந்த மொழிகளுக்காகவும் டெல்லி பல்கலைக் கழகம் குறைவான விரிவுரையாளர்களையே கொண்டுள்ளது. வடகிழக்கிலிருக்கும் சிறுபான்மை/விளிம்பு நிலை குழுக்கள் சார்ந்த மொழிகளுக்கு விரிவுரையாளர்கள் இல்லை. மொழிகள் அங்கீகரிக்கப்படவில்லை.
எனவே இம்மொழி சாரா வடகிழக்கு மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தேற முடியும், இல்லையெனில் தோல்வியடைவார்கள். இது மாணவர்களின் கல்வித் தரத்தையும், வேலைவாய்ப்புக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இவர்களில் பெரும்பான்மையினர் பள்ளியில் ஹிந்தியைக் கற்றவர்களல்ல. இந்தியா டுடேவுக்கு பேட்டி அளித்த டீன் வெறும் 40% மதிப்பெண்கள் இடைநிலைத் தேர்வில் (semester) வெற்றியடையப் போதுமானது எனவே மாணவர்களின் கோரிக்கை அடிப்படையற்றது. எனவே கட்டாய மொழியில் நாங்கள் 0 எடுத்தால் கூடப் போதுமானது என்றும் கூறியிருக்கிறார். இதற்காக நாங்கள் படிக்க வரவில்லை. நாங்கள் சிறந்த மதிப்பெண்கள் எடுத்து நல்ல வேலையில் அமரவே விரும்புகிறோம்.
மேலும் வட கிழக்கு மாணவர்கள் பாரபட்சத்துடனேயே நடத்தப் படுகின்றனர். கடந்த வருடங்களில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.
நன்றி தமிழ்வினை

ஹ ஹ ஹ அப்புறம் வேறென்ன அவ்வுலவுத்தானா இந்த லிஸ்டு போங்கண்ணே காமெடி பண்ணிக்கிட்டுஹிந்தி படிக்காததால் நாம் எதை இழந்திருப்போம் என்று யோசித்தால் பெரிதாக ஒன்றும் புலப்படவில்லை. ஹிந்திக்காரர்களுடன் உரையாட முடியவில்லை, அங்கே சுற்றுலா சென்றால் லோல்படுவது, எடுபட்ட பாலிவுட் குப்பைகளுக்கு இருக்க வேண்டிய சந்தை இல்லாமல் போனது தவிர்த்து வேறொன்றுமில்லை.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:ஹ ஹ ஹ அப்புறம் வேறென்ன அவ்வுலவுத்தானா இந்த லிஸ்டு போங்கண்ணே காமெடி பண்ணிக்கிட்டுஹிந்தி படிக்காததால் நாம் எதை இழந்திருப்போம் என்று யோசித்தால் பெரிதாக ஒன்றும் புலப்படவில்லை. ஹிந்திக்காரர்களுடன் உரையாட முடியவில்லை, அங்கே சுற்றுலா சென்றால் லோல்படுவது, எடுபட்ட பாலிவுட் குப்பைகளுக்கு இருக்க வேண்டிய சந்தை இல்லாமல் போனது தவிர்த்து வேறொன்றுமில்லை.
அவங்க ஊரு பக்கம் நம்ம போன பேச முடியாது. அதே அவங்க நம்மூர் பக்கம் வந்தா பேச முடியாது. வேற என்ன பெரிசா இழந்துடோம்.
balakarthik wrote:ஐயோ அப்போ அன்பழகனோட வாழ்கைpositivekarthick wrote:எது எப்படியோ நம்ம கருணாநிதிக்கு ஒரு கொள்கை பரப்பு செயலாளர் கிடைச்சுட்டார்.
நன் சொல்ல வருவது இது தான்.தெரிந்து கொள்ளுங்கள் அவ்வளவே.
ஐயோ அன்பழகனோட என்ன சேர்க்காதீங்க அவருக்கு நல்ல ஜால்ரா போடா தெரியும், கூடத்துடன் சேர்ந்து கோவிந்தா போடா தெரியும் நமக்கு அதுவெலாம் வராது பாஸ்.
அண்ணே ஹிந்தி தெரிஞ்சா கேரளாவுல , கர்நாட்டகாவுல , ஆந்திராவுல மட்டுமில்ல வேற ச்டேட்டுல கூட பொழச்சுக்கலாம் , மேலும் வளைகுடா நாடுகளிலும் பொழைக்கலாம் தமிழை வச்சுக்கிட்டு எத்தன ஊருக்கு போவிங்கராஜு சரவணன் wrote:balakarthik wrote:ஹ ஹ ஹ அப்புறம் வேறென்ன அவ்வுலவுத்தானா இந்த லிஸ்டு போங்கண்ணே காமெடி பண்ணிக்கிட்டுஹிந்தி படிக்காததால் நாம் எதை இழந்திருப்போம் என்று யோசித்தால் பெரிதாக ஒன்றும் புலப்படவில்லை. ஹிந்திக்காரர்களுடன் உரையாட முடியவில்லை, அங்கே சுற்றுலா சென்றால் லோல்படுவது, எடுபட்ட பாலிவுட் குப்பைகளுக்கு இருக்க வேண்டிய சந்தை இல்லாமல் போனது தவிர்த்து வேறொன்றுமில்லை.
அவங்க ஊரு பக்கம் நம்ம போன பேச முடியாது. அதே அவங்க நம்மூர் பக்கம் வந்தா பேச முடியாது. வேற என்ன பெரிசா இழந்துடோம்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அப்போ நீங்க ஈவி கே எஸ் இளங்கோவன் கோஷ்டியில் சேர்ந்துடுங்கராஜு சரவணன் wrote:balakarthik wrote:ஐயோ அப்போ அன்பழகனோட வாழ்கைpositivekarthick wrote:எது எப்படியோ நம்ம கருணாநிதிக்கு ஒரு கொள்கை பரப்பு செயலாளர் கிடைச்சுட்டார்.
நன் சொல்ல வருவது இது தான்.தெரிந்து கொள்ளுங்கள் அவ்வளவே.
ஐயோ அன்பழகனோட என்ன சேர்க்காதீங்க அவருக்கு நல்ல ஜால்ரா போடா தெரியும், கூடத்துடன் சேர்ந்து கோவிந்தா போடா தெரியும் நமக்கு அதுவெலாம் வராது பாஸ்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:அண்ணே ஹிந்தி தெரிஞ்சா கேரளாவுல , கர்நாட்டகாவுல , ஆந்திராவுல மட்டுமில்ல வேற ச்டேட்டுல கூட பொழச்சுக்கலாம் , மேலும் வளைகுடா நாடுகளிலும் பொழைக்கலாம் தமிழை வச்சுக்கிட்டு எத்தன ஊருக்கு போவிங்கராஜு சரவணன் wrote:balakarthik wrote:ஹ ஹ ஹ அப்புறம் வேறென்ன அவ்வுலவுத்தானா இந்த லிஸ்டு போங்கண்ணே காமெடி பண்ணிக்கிட்டுஹிந்தி படிக்காததால் நாம் எதை இழந்திருப்போம் என்று யோசித்தால் பெரிதாக ஒன்றும் புலப்படவில்லை. ஹிந்திக்காரர்களுடன் உரையாட முடியவில்லை, அங்கே சுற்றுலா சென்றால் லோல்படுவது, எடுபட்ட பாலிவுட் குப்பைகளுக்கு இருக்க வேண்டிய சந்தை இல்லாமல் போனது தவிர்த்து வேறொன்றுமில்லை.
அவங்க ஊரு பக்கம் நம்ம போன பேச முடியாது. அதே அவங்க நம்மூர் பக்கம் வந்தா பேச முடியாது. வேற என்ன பெரிசா இழந்துடோம்.
அதெல்லாம் சரி தான் வேலைக்கு சேர்த்தவுடன் எல்லாம் ஒரு மாசத்தில் பிக் அப் ஆயிடும் பாஸ் . அதற்காக அதில் நம் டாக்டர் பட்டம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக நோந்துகொள்ளவும் தேவை இல்லை. இங்கு சென்னைக்கு வேலைக்கு வரும் வட இந்தியகாரர்கள் வந்த 1 மாதம் 1.5 மாதத்தில் தமிழை நல்ல பேசுறாங்க, சிந்திக்க தெரியாத அவர்களே இப்படி பிக் அப் ஆகும் போது நம்ம என்ன பீசா போய்டுவோம்.
ஹிந்திய கத்துகிறதுக்கு பதில் நம்ம வேலைக்கு பயன்படும் புது புது சாப்ட்வேர்களை கற்றுக்கொள்ளுங்கள், ஆங்கிலம் சரலாமாக பேச கற்றுகொள்ளுங்கள். அதை விட்டுபுட்டு வயசுக்கு வந்த புள்ள போல மூலையில் உக்காந்துகிட்டு புலம்புவதை விடுங்கள்.
என்னத்தான் சேட்டு பிகர் நல்லா தமிழும் ஆங்கிலமும் பேசுதுனாலும் அதை பிக்கப் பண்ண ஹிந்தியில் தானே பேசவேண்டி இருக்குஹிந்திய கத்துகிறதுக்கு பதில் நம்ம வேலைக்கு பயன்படும் புது புது சாப்ட்வேர்களை கற்றுக்கொள்ளுங்கள், ஆங்கிலம் சரலாமாக பேச கற்றுகொள்ளுங்கள். அதை விட்டுபுட்டு வயசுக்கு வந்த புள்ள போல மூலையில் உக்காந்துகிட்டு புலம்புவதை விடுங்கள்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: டெல்லியில் 4 பஸ்கள் எரிப்பு
» மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
» ஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன்
» வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர்
» ஹிந்தி, யோகா கற்கும் சீன மாணவர்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4