ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கன் பூனா

+3
Muthumohamed
balakarthik
மதுமிதா
7 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சிக்கன் பூனா - Page 5 Empty சிக்கன் பூனா

Post by மதுமிதா Wed May 22, 2013 12:55 pm

First topic message reminder :

சிக்கன் பூனா - Page 5 10-chickenbhuna
தேவையான பொருட்கள்:

சிக்கன் - 2 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
பூண்டு - 12 பற்கள்
வரமிளகாய் - 10
கிராம்பு - 4
பச்சை ஏலக்காய் - 4
பட்டை - 2 சீரகம் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:

முதலில் பூண்டு, வரமிளகாய், கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கனை நன்கு கழுவி, அதில் உள்ள ஈரத்தை பேப்பர் டவல் கொண்டு முற்றிலும் எடுத்துவிட வேண்டும்.

பின்பு சிக்கன் துண்டுகளின் மேல் எண்ணெய் தடவி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை தேய்த்து, 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டை போட்டு, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளித்து, வறுத்த சிக்கன் துண்டை சேர்த்து, உப்பு, தயிர் மற்றும் 1/ கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி விட வேண்டும்.

விசில் போனதும், அதனை திறந்து குளிர வைத்து, அதனை மற்றொரு வாணலியில் ஊற்றி, 5 நிமிடம் சிக்கன் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான சிக்கன் பூனா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாற வேண்டும்.

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/easy-recipe-chicken-bhuna-003184.html


சிக்கன் பூனா - Page 5 Mசிக்கன் பூனா - Page 5 Aசிக்கன் பூனா - Page 5 Dசிக்கன் பூனா - Page 5 Hசிக்கன் பூனா - Page 5 U



சிக்கன் பூனா - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


சிக்கன் பூனா - Page 5 Empty Re: சிக்கன் பூனா

Post by தளிர் அலை Wed May 22, 2013 2:12 pm

பூவன் wrote:திண்பதற்கு சிக்கன் பூனா
இது உள்ள போனா
இருக்கிறவங்க கானா போனா
பயத்துல தானா எழுதுது என் பேனா ...
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

சிக்கன் பூனா - Page 5 Empty Re: சிக்கன் பூனா

Post by பூவன் Wed May 22, 2013 2:15 pm

உதறிய கையை கண்டு தீர்ந்தது இன்க்
உண்ட வாயை கண்டு குழறியது நாக்கு
உள்ளார எதோ போக்கு அதுதான்
சிக்கன் பூனா தாக்கு .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிக்கன் பூனா - Page 5 Empty Re: சிக்கன் பூனா

Post by balakarthik Wed May 22, 2013 2:17 pm

பூவன் wrote:உதறிய கையை கண்டு தீர்ந்தது இன்க்
உண்ட வாயை கண்டு குழறியது நாக்கு
உள்ளார எதோ போக்கு அதுதான்
சிக்கன் பூனா தாக்கு .....

இது ரொம்ப ரொம்ப சோக்கு சோக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் சிக்கன் பூனா - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிக்கன் பூனா - Page 5 Empty Re: சிக்கன் பூனா

Post by பூவன் Wed May 22, 2013 2:18 pm

balakarthik wrote:
பூவன் wrote:உதறிய கையை கண்டு தீர்ந்தது இன்க்
உண்ட வாயை கண்டு குழறியது நாக்கு
உள்ளார எதோ போக்கு அதுதான்
சிக்கன் பூனா தாக்கு .....

இது ரொம்ப ரொம்ப சோக்கு சோக்கு

லைப் கு வேணும் ஜோக்
லைட் கு வேணும் சோக்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிக்கன் பூனா - Page 5 Empty Re: சிக்கன் பூனா

Post by balakarthik Wed May 22, 2013 2:20 pm

பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:உதறிய கையை கண்டு தீர்ந்தது இன்க்
உண்ட வாயை கண்டு குழறியது நாக்கு
உள்ளார எதோ போக்கு அதுதான்
சிக்கன் பூனா தாக்கு .....

இது ரொம்ப ரொம்ப சோக்கு சோக்கு

லைப் கு வேணும் ஜோக்
லைட் கு வேணும் சோக்கு


பூனா சிக்கனை திங்க வேணும் நாக்கு
தின்னா ஆகிடுவோம் நாம பேக்கு
அப்புறம் ஏர்வாடியில் நம்மை போட்டு லாக்கு
இந்த பூனா சிக்கனை பத்தித்தான் ஊரெல்லாம் ஒரே டாக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் சிக்கன் பூனா - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிக்கன் பூனா - Page 5 Empty Re: சிக்கன் பூனா

Post by பூவன் Wed May 22, 2013 2:24 pm

டேக் சிக்கன் பூனா
காட் தி கானா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிக்கன் பூனா - Page 5 Empty Re: சிக்கன் பூனா

Post by பூவன் Wed May 22, 2013 2:26 pm

balakarthik wrote:
பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:உதறிய கையை கண்டு தீர்ந்தது இன்க்
உண்ட வாயை கண்டு குழறியது நாக்கு
உள்ளார எதோ போக்கு அதுதான்
சிக்கன் பூனா தாக்கு .....

இது ரொம்ப ரொம்ப சோக்கு சோக்கு

லைப் கு வேணும் ஜோக்
லைட் கு வேணும் சோக்கு


பூனா சிக்கனை திங்க வேணும் நாக்கு
தின்னா ஆகிடுவோம் நாம பேக்கு
அப்புறம் ஏர்வாடியில் நம்மை போட்டு லாக்கு
இந்த பூனா சிக்கனை பத்தித்தான் ஊரெல்லாம் ஒரே டாக்கு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிக்கன் பூனா - Page 5 Empty Re: சிக்கன் பூனா

Post by யினியவன் Wed May 22, 2013 2:47 pm

இந்த பூனா சிக்கனையே ஆக்குவோம்
அதையே வாயில திணிப்போம்
திங்கலேன்னா உதைப்போம்

இப்படியே டாக்கினா, ப்ரீதுனா, அப்புறம் லிவ்வ மாட்டீங்க ரொம்ப நேரம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிக்கன் பூனா - Page 5 Empty Re: சிக்கன் பூனா

Post by பூவன் Wed May 22, 2013 2:53 pm

யினியவன் wrote:இந்த பூனா சிக்கனையே ஆக்குவோம்
அதையே வாயில திணிப்போம்
திங்கலேன்னா உதைப்போம்

இப்படியே டாக்கினா, ப்ரீதுனா, அப்புறம் லிவ்வ மாட்டீங்க ரொம்ப நேரம்

பண்ணினது சிக்கன் பூனா
பட்டவரெல்லாம் பாடியது
பதைத்து கானா ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிக்கன் பூனா - Page 5 Empty Re: சிக்கன் பூனா

Post by மதுமிதா Wed May 22, 2013 3:31 pm

balakarthik wrote:
பூவன் wrote:திண்பதற்கு சிக்கன் பூனா
இது உள்ள போனா
இருக்கிறவங்க கானா போனா
பயத்துல தானா எழுதுது என் பேனா ...
பேனால இருக்குது மைய்
பூவனுக்கு இன்னும் கொஞ்சம் பூனா சிக்கனை வையு
அதை பார்த்ததும் உதறுது பூவனோட கையு
நாக்கில் வச்சதும் பூவன் சொய்யுங்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


சிக்கன் பூனா - Page 5 Mசிக்கன் பூனா - Page 5 Aசிக்கன் பூனா - Page 5 Dசிக்கன் பூனா - Page 5 Hசிக்கன் பூனா - Page 5 U



சிக்கன் பூனா - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சிக்கன் பூனா - Page 5 Empty Re: சிக்கன் பூனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum