Latest topics
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…by ayyasamy ram Today at 10:52 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:37 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by ayyasamy ram Today at 10:03 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 10:01 am
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 9:58 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 1:32 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 1:03 am
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:29 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:27 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:51 pm
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:49 pm
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:48 pm
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:46 pm
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:45 pm
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:44 pm
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:43 pm
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:42 pm
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:11 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:10 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:09 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:08 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 5:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 5:27 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 4:04 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 3:20 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:05 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிக்கன் பூனா
+3
Muthumohamed
balakarthik
மதுமிதா
7 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
சிக்கன் பூனா
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 2 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
பூண்டு - 12 பற்கள்
வரமிளகாய் - 10
கிராம்பு - 4
பச்சை ஏலக்காய் - 4
பட்டை - 2 சீரகம் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் பூண்டு, வரமிளகாய், கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சிக்கனை நன்கு கழுவி, அதில் உள்ள ஈரத்தை பேப்பர் டவல் கொண்டு முற்றிலும் எடுத்துவிட வேண்டும்.
பின்பு சிக்கன் துண்டுகளின் மேல் எண்ணெய் தடவி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை தேய்த்து, 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டை போட்டு, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளித்து, வறுத்த சிக்கன் துண்டை சேர்த்து, உப்பு, தயிர் மற்றும் 1/ கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி விட வேண்டும்.
விசில் போனதும், அதனை திறந்து குளிர வைத்து, அதனை மற்றொரு வாணலியில் ஊற்றி, 5 நிமிடம் சிக்கன் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான சிக்கன் பூனா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாற வேண்டும்.
Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/easy-recipe-chicken-bhuna-003184.html
Re: சிக்கன் பூனா
இந்த சிக்கனுக்கும் பூனாவிர்க்கும் என்ன சம்பந்தம் சிக்கன் கிரேவி தானே இது மது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிக்கன் பூனா
பூனாவா ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சிக்கன் பூனா
நாமத்தான் Northனா கொஞ்சம் நாக்கை தொங்கபோட்டு அலைவோமே அதான் இதுல பூனாவை சொருகிருக்கிறாங்க மதுMuthumohamed wrote:பூனாவா ?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிக்கன் பூனா
மெனு போட்ட செஞ்சு சாப்பிடனும் இப்பிடி பேருல ஆராய்ச்சிலாம் பண்ண கூடாது ஓகேbalakarthik wrote:இந்த சிக்கனுக்கும் பூனாவிர்க்கும் என்ன சம்பந்தம் சிக்கன் கிரேவி தானே இது மது
Re: சிக்கன் பூனா
MADHUMITHA wrote:மெனு போட்ட செஞ்சு சாப்பிடனும் இப்பிடி பேருல அறைய்ச்சிலம் பண்ண கூடாது ஓகேbalakarthik wrote:இந்த சிக்கனுக்கும் பூனாவிர்க்கும் என்ன சம்பந்தம் சிக்கன் கிரேவி தானே இது மது
ஒரு வேளை பூனாவில் சிக்கனை இப்படி செய்வார்களா ?
Last edited by பூவன் on Wed May 22, 2013 2:42 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிக்கன் பூனா
பேரும் வாய்க்குள்ள நிழையனுமில்லையா மது அதான் சொன்னேன்MADHUMITHA wrote:மெனு போட்ட செஞ்சு சாப்பிடனும் இப்பிடி பேருல ஆராய்ச்சிலாம் பண்ண கூடாது ஓகேbalakarthik wrote:இந்த சிக்கனுக்கும் பூனாவிர்க்கும் என்ன சம்பந்தம் சிக்கன் கிரேவி தானே இது மது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சிக்கன் பூனா
MADHUMITHA wrote:பழைய சாப்பாடுக்கு கூட different -அ பெயர் வச்ச தான் சாப்பிடுவாங்க புரியுதா
அப்படி என்ன டிப்ப்ரென்ட் பேர் வையுங்க பார்போம் ..
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum