ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

+5
யினியவன்
பூவன்
ராஜா
balakarthik
ராஜு சரவணன்
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 Empty A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by ராஜு சரவணன் Wed May 22, 2013 12:15 pm

First topic message reminder :

எனது நண்பரின் குழந்தைக்கு A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசரமாக தேவை படுகிறது. இது அரிதான இரத்தம் என்பதால் கிடைப்பதில் சிரமமாக உள்ளது. தயவு செய்து நாம் ஈகரை நண்பர்கள் யாரவது இந்த இரத்தம் வகை கொண்டிருந்தால் உதவுங்கள்.

Contact No : 7200786998
பெயர் : ஜெயசீலன்
இடம் : சென்னை


Last edited by ராஜு சரவணன் on Wed May 22, 2013 12:23 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by ராஜு சரவணன் Wed May 22, 2013 12:45 pm

ராஜா wrote:ஜெயசீலன் அவர்களிடம் போன் பண்ணினேள் நாளை மதியத்துக்குள் வேண்டுமென சொல்லியுள்ளார்.


திருச்சியில் இருக்கும் எனது அண்ணனிடமும் பேசினேன் , திருச்சியில் collect பண்ணிக்கொள்ள முடியுமென்றால் உடனே ready பண்ணிடலாம், சென்னை என்பதால் சிறிது அவகாசம் தேவை விசாரித்து பார்த்துவிட்டு சொல்லுகிறேன் என்று சொல்லியுள்ளார்.

ரொம்ப நன்றி தல. உடனே தொடர்புகொண்டு உதவும் உங்கள் அண்ணன் அவர்களுக்கு நன்றி.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by ராஜு சரவணன் Wed May 22, 2013 12:46 pm

யினியவன் wrote:உதவிக்கு வந்து உடன் செயலில் இறங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

ராஜூ முகநூலிலும் உடனே போடுங்க - நிறைய பேர் வெட்டியா அங்க பொழுதை போக்கினாலும் இந்த மாதிரி அவசர உதவிக்கும் அந்த நூல் நல்லாவே உதவும்.

கண்டிப்பா தல அதவிட நமக்கென்ன வேலை.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by balakarthik Wed May 22, 2013 12:48 pm

எந்த மருத்துவமனை எத்தனை Unit ரத்தம் தேவை என்று கூறமுடியுமா நான் எனது நண்பர்களிடம் கேட்டு பார்க்கிறேன் அவர்கள் பச்சையப்பன் கல்லூரி NSS மாணவர்கள் மூலமாக உதவுவார்கள் ரத்தம் என்றால் எங்கள் கல்லூரி மாணவர்கள் உடனே உதவுவார்கள் அண்ணா உங்கள் நண்பரையும் எங்கள் கல்லூரி NSS மாணவர்களை அனுகசொல்லுங்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by ராஜா Wed May 22, 2013 12:50 pm

balakarthik wrote:எந்த மருத்துவமனை எத்தனை Unit ரத்தம் தேவை என்று கூறமுடியுமா நான் எனது நண்பர்களிடம் கேட்டு பார்க்கிறேன் அவர்கள் பச்சையப்பன் கல்லூரி NSS மாணவர்கள் மூலமாக உதவுவார்கள் ரத்தம் என்றால் எங்கள் கல்லூரி மாணவர்கள் உடனே உதவுவார்கள் அண்ணா உங்கள் நண்பரையும் எங்கள் கல்லூரி NSS மாணவர்களை அனுகசொல்லுங்கள்
mmm மருத்துவமனை என்று ஜெயசெலன் சொன்னார் பாலா , நாளை evening முன் வேண்டுமாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by Muthumohamed Wed May 22, 2013 12:50 pm

யினியவன் wrote:உதவிக்கு வந்து உடன் செயலில் இறங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

ராஜூ முகநூலிலும் உடனே போடுங்க - நிறைய பேர் வெட்டியா அங்க பொழுதை போக்கினாலும் இந்த மாதிரி அவசர உதவிக்கும் அந்த நூல் நல்லாவே உதவும்.

உண்மை தான் இனியவரே

ராஜு அண்ணனுக்கு உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல



A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 MA1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 UA1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 TA1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 HA1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 UA1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 MA1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 OA1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 HA1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 AA1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 MA1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 EA1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by balakarthik Wed May 22, 2013 12:53 pm

ராஜா wrote:mmm மருத்துவமனை என்று ஜெயசெலன் சொன்னார் பாலா , நாளை evening முன் வேண்டுமாம்
சென்ட்ரல் GH மருத்துவமனையா கவலை வேண்டாம் எனது நண்பன் ஒருவன் அங்கே 108 ஆம்புலன்ஸ் சர்வீசில் வேலை செய்கிறான் அவனிடமும் கேட்டு பார்க்கிறேன் மேலும் எத்தனை unit ரத்தம் தேவை படுகிறது என்று தெரியுமா


ஈகரை தமிழ் களஞ்சியம் A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by ராஜு சரவணன் Wed May 22, 2013 1:01 pm

இரத்தம் கொடுக்க சென்னை டோனர் இவர்கள் உதவ முன்வந்துள்ளார்.மேலும் 2 unit மட்டுமே தேவைபடுவதால் பிரச்னை ஏதுமில்லை.

உதவி என்றவுடன் மின்னல் வேகத்தில் உதவிய நம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by balakarthik Wed May 22, 2013 1:05 pm

குழந்தைக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை நடைபெற எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும் அறுவை சிகிச்சை முடிந்ததும் சொல்லுங்கள் பாஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by அருண் Wed May 22, 2013 1:10 pm

குழந்தை புத்துயிர் பெற்று மீண்டு வர இறைவன் துணை புரியட்டும்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by பாலாஜி Wed May 22, 2013 1:22 pm

குழந்தை விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  - Page 2 Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum