Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
+5
யினியவன்
பூவன்
ராஜா
balakarthik
ராஜு சரவணன்
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
First topic message reminder :
எனது நண்பரின் குழந்தைக்கு A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசரமாக தேவை படுகிறது. இது அரிதான இரத்தம் என்பதால் கிடைப்பதில் சிரமமாக உள்ளது. தயவு செய்து நாம் ஈகரை நண்பர்கள் யாரவது இந்த இரத்தம் வகை கொண்டிருந்தால் உதவுங்கள்.
Contact No : 7200786998
பெயர் : ஜெயசீலன்
இடம் : சென்னை
எனது நண்பரின் குழந்தைக்கு A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசரமாக தேவை படுகிறது. இது அரிதான இரத்தம் என்பதால் கிடைப்பதில் சிரமமாக உள்ளது. தயவு செய்து நாம் ஈகரை நண்பர்கள் யாரவது இந்த இரத்தம் வகை கொண்டிருந்தால் உதவுங்கள்.
Contact No : 7200786998
பெயர் : ஜெயசீலன்
இடம் : சென்னை
Last edited by ராஜு சரவணன் on Wed May 22, 2013 12:23 pm; edited 1 time in total
Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
ராஜா wrote:ஜெயசீலன் அவர்களிடம் போன் பண்ணினேள் நாளை மதியத்துக்குள் வேண்டுமென சொல்லியுள்ளார்.
திருச்சியில் இருக்கும் எனது அண்ணனிடமும் பேசினேன் , திருச்சியில் collect பண்ணிக்கொள்ள முடியுமென்றால் உடனே ready பண்ணிடலாம், சென்னை என்பதால் சிறிது அவகாசம் தேவை விசாரித்து பார்த்துவிட்டு சொல்லுகிறேன் என்று சொல்லியுள்ளார்.
ரொம்ப நன்றி தல. உடனே தொடர்புகொண்டு உதவும் உங்கள் அண்ணன் அவர்களுக்கு நன்றி.
Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
யினியவன் wrote:உதவிக்கு வந்து உடன் செயலில் இறங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.
ராஜூ முகநூலிலும் உடனே போடுங்க - நிறைய பேர் வெட்டியா அங்க பொழுதை போக்கினாலும் இந்த மாதிரி அவசர உதவிக்கும் அந்த நூல் நல்லாவே உதவும்.
கண்டிப்பா தல அதவிட நமக்கென்ன வேலை.
Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
எந்த மருத்துவமனை எத்தனை Unit ரத்தம் தேவை என்று கூறமுடியுமா நான் எனது நண்பர்களிடம் கேட்டு பார்க்கிறேன் அவர்கள் பச்சையப்பன் கல்லூரி NSS மாணவர்கள் மூலமாக உதவுவார்கள் ரத்தம் என்றால் எங்கள் கல்லூரி மாணவர்கள் உடனே உதவுவார்கள் அண்ணா உங்கள் நண்பரையும் எங்கள் கல்லூரி NSS மாணவர்களை அனுகசொல்லுங்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
mmm மருத்துவமனை என்று ஜெயசெலன் சொன்னார் பாலா , நாளை evening முன் வேண்டுமாம்balakarthik wrote:எந்த மருத்துவமனை எத்தனை Unit ரத்தம் தேவை என்று கூறமுடியுமா நான் எனது நண்பர்களிடம் கேட்டு பார்க்கிறேன் அவர்கள் பச்சையப்பன் கல்லூரி NSS மாணவர்கள் மூலமாக உதவுவார்கள் ரத்தம் என்றால் எங்கள் கல்லூரி மாணவர்கள் உடனே உதவுவார்கள் அண்ணா உங்கள் நண்பரையும் எங்கள் கல்லூரி NSS மாணவர்களை அனுகசொல்லுங்கள்
Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
யினியவன் wrote:உதவிக்கு வந்து உடன் செயலில் இறங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.
ராஜூ முகநூலிலும் உடனே போடுங்க - நிறைய பேர் வெட்டியா அங்க பொழுதை போக்கினாலும் இந்த மாதிரி அவசர உதவிக்கும் அந்த நூல் நல்லாவே உதவும்.
உண்மை தான் இனியவரே
ராஜு அண்ணனுக்கு உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
சென்ட்ரல் GH மருத்துவமனையா கவலை வேண்டாம் எனது நண்பன் ஒருவன் அங்கே 108 ஆம்புலன்ஸ் சர்வீசில் வேலை செய்கிறான் அவனிடமும் கேட்டு பார்க்கிறேன் மேலும் எத்தனை unit ரத்தம் தேவை படுகிறது என்று தெரியுமாராஜா wrote:mmm மருத்துவமனை என்று ஜெயசெலன் சொன்னார் பாலா , நாளை evening முன் வேண்டுமாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
இரத்தம் கொடுக்க சென்னை டோனர் இவர்கள் உதவ முன்வந்துள்ளார்.மேலும் 2 unit மட்டுமே தேவைபடுவதால் பிரச்னை ஏதுமில்லை.
உதவி என்றவுடன் மின்னல் வேகத்தில் உதவிய நம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.
உதவி என்றவுடன் மின்னல் வேகத்தில் உதவிய நம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.
Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
குழந்தைக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை நடைபெற எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும் அறுவை சிகிச்சை முடிந்ததும் சொல்லுங்கள் பாஸ்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
குழந்தை புத்துயிர் பெற்று மீண்டு வர இறைவன் துணை புரியட்டும்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
குழந்தை விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அவசர காலத்தில் இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்த தானம் செய்வோரை தேடித்தரும் இலவச இணையதளம்
» 1 அல்லது 2 ஜிபி மெமரி கார்டு 2 அல்லது 4 ஜிபி கார்டாக மாற்ற உதவி தேவை
» நண்பர்களே அவசரமாக AB+ இரத்தம் தேவை!
» அவசர ஆலோசனை தேவை
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» 1 அல்லது 2 ஜிபி மெமரி கார்டு 2 அல்லது 4 ஜிபி கார்டாக மாற்ற உதவி தேவை
» நண்பர்களே அவசரமாக AB+ இரத்தம் தேவை!
» அவசர ஆலோசனை தேவை
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|