ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

+5
யினியவன்
பூவன்
ராஜா
balakarthik
ராஜு சரவணன்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  Empty A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by ராஜு சரவணன் Wed May 22, 2013 12:15 pm

எனது நண்பரின் குழந்தைக்கு A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசரமாக தேவை படுகிறது. இது அரிதான இரத்தம் என்பதால் கிடைப்பதில் சிரமமாக உள்ளது. தயவு செய்து நாம் ஈகரை நண்பர்கள் யாரவது இந்த இரத்தம் வகை கொண்டிருந்தால் உதவுங்கள்.

Contact No : 7200786998
பெயர் : ஜெயசீலன்
இடம் : சென்னை


Last edited by ராஜு சரவணன் on Wed May 22, 2013 12:23 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by balakarthik Wed May 22, 2013 12:19 pm

இந்தியாவிலா அண்ணா இந்த தளத்தில் கூட பாருங்கள் குருதி கொடையாளர்கள் தகவல்கள் இருக்கிறது உபயோகப்படலாம்

http://www.bharatbloodbank.com/


ஈகரை தமிழ் களஞ்சியம் A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by ராஜா Wed May 22, 2013 12:21 pm

ராஜு சரவணன் wrote:எனது நண்பரின் குழந்தைக்கு A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசரமாக தேவை படுகிறது. இது அரிதான இரத்தம் என்பதால் கிடைப்பதில் சிரமமாக உள்ளது. தயவு செய்து நாம் ஈகரை நண்பர்கள் யாரவது இந்த இரத்தம் வகை கொண்டிருந்தால் உதவுங்கள்.

Contact No : 7200786998
பெயர் : ஜெயசீலன்

திருச்சியில் வேண்டுமா ராஜு , எனது அண்ணன் திருச்சி ரயில்வேயில் வேலை பார்க்கிறார்... சொல்லுங்கள் உடனே ஏற்பாடு செய்துவிடலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by ராஜு சரவணன் Wed May 22, 2013 12:26 pm

balakarthik wrote:இந்தியாவிலா அண்ணா இந்த தளத்தில் கூட பாருங்கள் குருதி கொடையாளர்கள் தகவல்கள் இருக்கிறது உபயோகப்படலாம்

http://www.bharatbloodbank.com/

நன்றி பாஸ், நீங்கள் கொடுத்த இணையத்தளத்தில் பார்தேன் இரு A1B- டோனர் முகவரி மட்டும் கிடைத்துள்ளது. அவர்களை தொடர்பு கொண்டுளோம்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by ராஜு சரவணன் Wed May 22, 2013 12:27 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:எனது நண்பரின் குழந்தைக்கு A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசரமாக தேவை படுகிறது. இது அரிதான இரத்தம் என்பதால் கிடைப்பதில் சிரமமாக உள்ளது. தயவு செய்து நாம் ஈகரை நண்பர்கள் யாரவது இந்த இரத்தம் வகை கொண்டிருந்தால் உதவுங்கள்.

Contact No : 7200786998
பெயர் : ஜெயசீலன்

திருச்சியில் வேண்டுமா ராஜு , எனது அண்ணன் திருச்சி ரயில்வேயில் வேலை பார்க்கிறார்... சொல்லுங்கள் உடனே ஏற்பாடு செய்துவிடலாம்

நன்றி தல, குழந்தை சென்னை உள்ளது. குழந்தையின் தந்தையிடம் பேசிவிட்டு முடிவு பன்னுவோம்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by பூவன் Wed May 22, 2013 12:30 pm

இங்கே பாருங்கள்

உங்களுக்கு உதவும் என நினைக்கிறேன் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by balakarthik Wed May 22, 2013 12:34 pm

தல தனி மடல் பார்க்கவும்


ஈகரை தமிழ் களஞ்சியம் A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by ராஜா Wed May 22, 2013 12:36 pm

ஜெயசீலன் அவர்களிடம் போன் பண்ணினேள் நாளை மதியத்துக்குள் வேண்டுமென சொல்லியுள்ளார்.


திருச்சியில் இருக்கும் எனது அண்ணனிடமும் பேசினேன் , திருச்சியில் collect பண்ணிக்கொள்ள முடியுமென்றால் உடனே ready பண்ணிடலாம், சென்னை என்பதால் சிறிது அவகாசம் தேவை விசாரித்து பார்த்துவிட்டு சொல்லுகிறேன் என்று சொல்லியுள்ளார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by யினியவன் Wed May 22, 2013 12:43 pm

உதவிக்கு வந்து உடன் செயலில் இறங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

ராஜூ முகநூலிலும் உடனே போடுங்க - நிறைய பேர் வெட்டியா அங்க பொழுதை போக்கினாலும் இந்த மாதிரி அவசர உதவிக்கும் அந்த நூல் நல்லாவே உதவும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by ராஜு சரவணன் Wed May 22, 2013 12:44 pm

பூவன் wrote:இங்கே பாருங்கள்

உங்களுக்கு உதவும் என நினைக்கிறேன் ....

மிக்க நன்றி பூவன் நிறைய எண்கள் கிடைத்தது. குழந்தையின் தந்தையிடம் கொடுத்துவிட்டேன்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

A1B- அல்லது   A2B- அல்லது   AB- இரத்தம் அவசர  தேவை  Empty Re: A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum