Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
2 posters
Page 1 of 1
ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
டெல்லி ஆங்கில தொலைக்காட்சிகள் காங்கிரஸ் கூட்டணி அரசின் 4 ஆண்டுக்கால (9 ஆண்டுக்கால ? ) ஆட்சி மற்றும் டாக்டர் மன்மோகன் சிங்கின் செயல் திறன் பற்றி பல கருத்தெடுப்புக்களை நடத்திக் கொண்டும் ஒளிபரப்பிக் கொண்டும் இருக்கின்றன. முழுமையான எடைபோடல்கள் வெளிவர ஒன்றிரண்டு நாட்கள் ஆகலாம்.
முதலில் CBN/IBN தொலைக்காட்சி ம.ம.சி. பற்றி வெளியிட்ட கருத்துக்கணிப்புகளில் சுருக்கமாக சில -
ம.மோ.சி. - ஹானஸ்ட் என்று கடந்த வருடம் கூறியது 40 % பேர்.அது இப்போது எடுக்கப்பட்ட கணிப்பில் - 24% ஆகக் குறைந்து விட்டது.
ஆட்சி மிக மிக மோசம் என்று கூறியிருப்பது 54 % பேர்.
ஊழல்களை மறைக்கிறார். ஊழல்வாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார் என்று கூறியிருப்பவர்கள் – 64 % பேர்.
இவர் ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டார் என்று கூறியிருப்பவர்கள் – 67% பேர்.
இவரைப் பற்றி எதிர் கருத்து தெரிவித்து இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது டெல்லியிலும், சென்னையிலும்.
இன்னும் முழு விவரங்களும் வந்த பிறகு மீண்டும் விவாதிக்கலாம்.
அதற்கு முன்னதாக ஒரு சிறிய ருசிகரமான கற்பனை -
(நன்றி - அ.யாழினி பர்வதம் )
மன்மோகன் சிங் ஆட்சி பிடிக்காதவர்கள் உடனடியாக அமெரிக்காவில் குடியேற விசாவும், பாஸ்போர்ட்டும் ஏற்பாடு செய்து தரப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கிறது. என்ன ஆச்சரியம் – அனைத்து இந்தியர்களும் பாஸ்போர்ட் வழங்கும் அலுவலக வாசலில் பெரும் க்யூவில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதில் ஒரு அதிர்ச்சி !
க்யூவில் கடைசியாக நின்று கொண்டிருப்பவர் சாட்சாத் ம.மோ.சிங்கே தான் ! ‘என்ன தான் இருந்தாலும் பிரதமர் ஆயிற்றே ‘ என்று பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் வந்து “தாங்கள் க்யூவில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. முதல் ஆளாக உங்களுக்கு பாஸ்போர்ட் வழங்குகிறோம்... உள்ளே வாருங்கள்” என்று கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்று விசா வழங்கி வழியனுப்பினர்.
பிறகு, அதிகாரிகள் வெளியே எட்டிப்பார்த்தால் -இன்னும்
குபீர் ஆச்சரியம் !
க்யூ கலைந்து அலுவலக வாசல் வெறிச்சோடிக் கிடக்கிறது.
“மன் மோகன் சிங் தான் அமெரிக்காவிற்கு குடியேறி விட்டாரே - இனி
நாம் இந்தியாவிலேயே நிம்மதியாக இருக்கலாமே ” என்று எல்லாரும்
முடிவெடுத்தது தான் காரணமாம்…..!!!
நன்றி விமரிசனம்

Re: ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
ரெண்டு மூணு A 380 ல இந்த காங்கிரஸ் வியாதிகளை நாடு கடத்திட்டா நம்ம நாடு உருப்படும் - பாவம் அந்த நாடு விளங்காம போயிடும் - இந்த விஷயம் உலக நாடுகளுக்கு விளங்கி விட்டதால் நாம தான் வேறு வழி இல்லாம இவனுகள வச்சுட்டு மாரடிக்கணும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
யினியவன் wrote:ரெண்டு மூணு A 380 ல இந்த காங்கிரஸ் வியாதிகளை நாடு கடத்திட்டா நம்ம நாடு உருப்படும் - பாவம் அந்த நாடு விளங்காம போயிடும் - இந்த விஷயம் உலக நாடுகளுக்கு விளங்கி விட்டதால் நாம தான் வேறு வழி இல்லாம இவனுகள வச்சுட்டு மாரடிக்கணும்
விமானம் பாதி வழியில் காண போச்சுன ரெண்டு நாடும் தப்புச்சிருமில்ல பாஸ்
Re: ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
அந்த பெர்மூடா முக்கோணம் பகுதிக்கு அனுப்பிடுவோமா பேசாம
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
சரியான இடம் தான்.
இந்த பதிவ அவங்க பாத்தா நம்மை பர்மூடா டவுசரோட உங்கார வைசுற போறாங்க பாஸ்
இந்த பதிவ அவங்க பாத்தா நம்மை பர்மூடா டவுசரோட உங்கார வைசுற போறாங்க பாஸ்
Re: ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
அவனுக மோசமான பசங்க - அதையும் உருவிடுவானுங்க அதுல கரன்சிய பதுக்கிக்கலாம்ன்னு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
அவங்க தான் _ _ _ அதையும் கிண்டி அரிசி பொறுக்குற பொருக்கிகாலாச்சே
Re: ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
பொறுக்கினார் பூமி ஆழ்வார்ன்னு நிரூபிக்கிறானுங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்!
» 'மீண்டும் திமுக ஆட்சி' - ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ்; 'அதிமுக ஆட்சி' - சிஎன்என் ஐபிஎன்
» கவிதையும், கற்பனையும்
» கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி!
» துல்லியமான கணிப்பும், ஒரு விவசாயியின் துணிச்சலான முடிவும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum