ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

+4
பாலாஜி
krishnaamma
பூவன்
சிவா
8 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 Empty குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by சிவா Wed May 22, 2013 2:30 am

First topic message reminder :

குருப்பெயர்ச்சியால் நற்பலன் பெறும் ராசிகள்: ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்

சுமாரான பலன் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், மகரம்

பரிகார ராசிகள்: மிதுனம், கன்னி, விருச்சிகம், மீனம்

குரு ஸ்லோகம்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வரஹ
குரு சாக்ஷத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ.

குரு காயத்ரி

விருஷபத்வஜாய வித்மஹே
கருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்

குருவை அறிவோம்

சொந்த வீடு: தனுசு, மீனம்
உச்ச ராசி: கடகம்
நீச்ச ராசி: மகரம்
திசை: வடக்கு
அதிதேவதை: பிரம்மா
நிறம்: பொன்னிறம்
வாகனம்: யானை
தானியம்: கொண்டைக்கடலை
மலர்: வெண்முல்லை
வஸ்திரம்: மஞ்சள் ஆடை
ரத்தினம்: புஷ்பராகம்
நிவேதனம்: கடலைப்பொடி சாதம்
உலோகம்: தங்கம்
இனம்: ஆண்
உறுப்பு: தசை
நட்பு கிரகம் : சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை கிரகம்: புதன், சுக்கிரன்
மனைவி : தாரை
பிள்ளைகள்: பரத்வாஜர், கசன்
வழிபாட்டுதலம்: ஆலங்குடி (திருவாரூர்
மாவட்டம்), திருச்செந்தூர்
தகுதி : ராஜகிரகம்

வழிபட்டால் கிடைக்கும் பலன்: நல்ல பிள்ளைகள், கல்வியறிவு, கவுரவம்.



குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 Empty Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by யினியவன் Wed May 22, 2013 6:41 pm

MADHUMITHA wrote:அதுல என்ன ஸ்லோகம் சொல்லனும்னு போட்ருக்கா? கோபம் சந்தேகம்னால தானே கேக்றேன்
எங்களுக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டோமா மது?

வச்சுகிட்டு வஞ்சகம் பண்ணுற ஆளுங்க இல்ல நாங்க
உள்ள ஒன்னும் இல்ல அது தான் மேட்டரு

சிவாண்ணே வருவாக, நம்ம கிருஷ்ணாம்மா வருவாக
வந்துட்டாகன்னா சுலோ கம் வேகமா கம்மிடப் போவுது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 Empty Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by ராஜு சரவணன் Wed May 22, 2013 6:41 pm

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:அதுல என்ன ஸ்லோகம் சொல்லனும்னு போட்ருக்கா? கோபம் சந்தேகம்னால தானே கேக்றேன்

உங்களுக்கு உங்கள் ராசிப்படி நேரம் சரி இல்லை என்றால் அண்ணன் இனியவரிடம் சொல்லுங்கள் சரியான நேரத்தை சொல்வார் .புன்னகை

அவருக்கும் நேரம் சரியில்லை என்றால் பூவன் சரியான நேரத்தை சொல்வார். புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 Empty Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by பூவன் Wed May 22, 2013 6:42 pm

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:அதுல என்ன ஸ்லோகம் சொல்லனும்னு போட்ருக்கா? கோபம் சந்தேகம்னால தானே கேக்றேன்

உங்களுக்கு உங்கள் ராசிப்படி நேரம் சரி இல்லை என்றால் அண்ணன் இனியவரிடம் சொல்லுங்கள் சரியான நேரத்தை சொல்வார் .புன்னகை

ஆமாம் ஒன்றாம் இடத்தில அண்ணன் பாலா இருக்கிறார் , இரண்டாம் இடத்தில் அண்ணன் இனியவர் இருக்கிறார் மற்றும் மூன்றாம் இடத்தில் அண்ணன் ராஜு இருக்கிறார் மற்றும் நம்ம உறவினர் எல்லாம் இருக்கிறார்கள் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 Empty Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by யினியவன் Wed May 22, 2013 6:42 pm

ஆமா நாங்க ரெண்டு பேரும் ரெண்டு ஷிப்ட்டா
மணிக் கூண்டுல மணி அடிக்கிறோம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 Empty Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by மதுமிதா Wed May 22, 2013 6:43 pm

யினியவன் wrote:ஆமா நாங்க ரெண்டு பேரும் ரெண்டு ஷிப்ட்டா
மணிக் கூண்டுல மணி அடிக்கிறோம்
என்ன கொடுமை சார் இது தெரியாம கேட்டேன் விடுங்க


குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 Mகுருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 Aகுருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 Dகுருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 Hகுருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 U



குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 Empty Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by பூவன் Wed May 22, 2013 6:43 pm

யினியவன் wrote:ஆமா நாங்க ரெண்டு பேரும் ரெண்டு ஷிப்ட்டா
மணிக் கூண்டுல மணி அடிக்கிறோம்

எந்த மணிகூண்டு அண்ணா , அந்த பிக்பென் மனிகூண்டா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 Empty Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by ராஜு சரவணன் Wed May 22, 2013 6:44 pm

MADHUMITHA wrote:
யினியவன் wrote:ஆமா நாங்க ரெண்டு பேரும் ரெண்டு ஷிப்ட்டா
மணிக் கூண்டுல மணி அடிக்கிறோம்
என்ன கொடுமை சார் இது தெரியாம கேட்டேன் விடுங்க

அப்ப தட்டுல நிறைய காசு விழுமே பாஸ்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 Empty Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by ராஜு சரவணன் Wed May 22, 2013 6:46 pm

மனிகூண்டில் மணி அடிப்பது யு மீன் பிக் பக்கெட் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 Empty Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by யினியவன் Wed May 22, 2013 6:46 pm

யினியவன் wrote:
MADHUMITHA wrote:அதுல என்ன ஸ்லோகம் சொல்லனும்னு போட்ருக்கா? கோபம் சந்தேகம்னால தானே கேக்றேன்
எங்களுக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டோமா மது?

வச்சுகிட்டு வஞ்சகம் பண்ணுற ஆளுங்க இல்ல நாங்க
உள்ள ஒன்னும் இல்ல அது தான் மேட்டரு

சிவாண்ணே வருவாக, நம்ம கிருஷ்ணாம்மா வருவாக
வந்துட்டாகன்னா சுலோ கம் வேகமா கம்மிடப் போவுது

MADHUMITHA wrote:
யினியவன் wrote:ஆமா நாங்க ரெண்டு பேரும் ரெண்டு ஷிப்ட்டா
மணிக் கூண்டுல மணி அடிக்கிறோம்
என்ன கொடுமை சார் இது தெரியாம கேட்டேன் விடுங்க
கோவம் மட்டும் வருதுல்ல அப்பவே போட்ட பதில படிக்க தெரியுதா?

இப்படி அரை குறையா படிச்சு எங்க மேல எகுருணா எங்க டைம் தான் சரி இல்லேன்னு அர்த்தம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 Empty Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by பூவன் Wed May 22, 2013 6:48 pm

ராஜு சரவணன் wrote:மனிகூண்டில் மணி அடிப்பது யு மீன் பிக் பக்கெட் புன்னகை

இ மீன் இப்போ கருவாடு ஆகிவிட்டதாம் , ?

அது பாக்கெட் பாஸ் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்! - Page 3 Empty Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum