ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு

3 posters

Go down

மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு    Empty மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு

Post by ராஜு சரவணன் Tue May 21, 2013 11:53 pm

"மேனேஜர், உங்க ஹோட்டல் ரூம் 708-லேருந்து பேசறேன்"
"சொல்லுங்க ஸார், என்ன வேணும்?"
"எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பெரிய வாக்குவாதம்.. ஜன்னல் வழியா வெளியே குதிச்சிருவேன்னு மிரட்டறா.."
"ஸார் இது உங்க பர்ஸனல் விஷயம்.."
"முட்டாள், ஜன்னல் திறக்க வரலை, சீக்கிரம் அதை திறக்க ஒரு ஆளை அனுப்பு"
-----------------------------------------------------------------------------------------------------------------------
பேராசிரியர்::: தாஜ் மகாலின் சிறப்பு என்ன..?
மாணவன் ::: இந்தியாவில் ஊழல் நடக்காமல் கட்டப்பட்ட ஒரே ஒரு கட்டிடம் சார்..!
-----------------------------------------------------------------------------------------------------------------------
நாட்டாமை ‍= "மாரியாத்தாவிற்கும் மங்காத்தாவிற்கும் என்ன வித்தியாசம்?"
பூசாரி = "தலையை விரிச்சு போட்டு ஆடினா, அது மாரியாத்தா. நம்ம‌ 'தல‌' யே வந்து ஆடினா அது மங்காத்தா"
----------------------------------------------------------------------------------------------------------------------
ஒருவர்= "எதுக்கு அந்த ஆளை எல்லாரும் அடிச்சிட்டு இருக்காங்க‌?"
மற்றொருவர் = "இங்க தமிழ் ஆசிரியர் யாருனு கேட்டதுக்கு 'அடியேன்' னு சொன்னாராம்.
----------------------------------------------------------------------------------------------------------------------
எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?"
"இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே"
"எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!"
---------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து....
"யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே.."
"ஏன்..?"
"பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!"
--------------------------------------------------------------------------------------------------------------------
Boy: கேன் ஐ லவ் யு ?
Girl: சாரி , நான் கேனையை லவ் பண்ண மாட்டேன் !
-------------------------------------------------------------------------------------------------------------------
என் மாமியார் ரயிலில் இருந்து கீழே விழுந்துட்டாங்க
உடனே செயினை பிடிச்சி இழுக்கலையா ?
இழுத்தேன். செயின் மட்டும் தான் வந்தது. மாமியார் விழுந்துட்டார்
-------------------------------------------------------------------------------------------------------------------
ரவி: படிப்பை முடிச்சிட்டீங்க மேல என்ன பண்ணப் போறீங்க?
ரகு: மேல ஒண்ணும் பண்ண முடியாது. பூமியிலேதான் எதாவது பண்ணனும்.
------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்: ஒரு மனிதன் உயிர் வாழ ஆக்ஸிஜன் மிகவும் அவசியம், அது 1773 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
சர்தார்ஜி: அப்பாடா ! நல்லவேளை நான் 1773 க்கு முன்னாடி பிறக்கல !!!!!!
-------------------------------------------------------------------------------------------------------------------
டாக்டர் : நீங்க தினமும் எட்டு டம்ளர் தண்ணி குடிக்கனும்.
பேஷண்ட் : டாக்டர்! எங்க வீட்ல நாலு டம்ளர் தான் இருக்கு
--------------------------------------------------------------------------------------------------------------------
சர்தார்ஜியும்... தமிழ்நாட்டு முதியவரும் இரயிலில் ஒன்றாக பயனம் செய்கிறார்கள்...

முதியவர் காற்று வேண்டுமென ஜன்னலை திறக்க முயற்சிக்கிறார்....முடியவில்லை..
சர்தார்ஜி வருகிறார்.. சலோ, சலோ, என்று சொல்லி கண்ணாடியை இழுத்துவிடுகிறார்... திறந்துவிடுகிறது..
கோதுமை சாப்பிடுங்க உடல் வலுவாகிடும் என பெரியவரை பார்த்து சொல்கிறார்..

பெரியவர் அமைதியாகிறார்..

அடுத்து பாத்ரூம் கதவை திறக்க முயல்கிறார்.. முடியவில்லை..
சர்தார்ஜி வந்து சலோ,சலோ, என வந்து திறந்துவிடுகிறார்... மறுபடியும் பெரியவரை பார்த்து கோதுமை சாப்பிடு உடல்வலுவாகிடும் என்கிறார்..

பெரியவர் அமைதியாகிறார்..
இவனுக்கு பாடம் கற்பிக்க நினைக்கிறார்..

இரயிலின் அபாயசங்கிலியை இழுப்பதை போல பாவனை செய்கிறார்..
உடனே சர்தார்ஜி வந்து சலோ,சலோ என செயினைபிடித்து இழுக்க வண்டி நிற்கவும் டிடிஆர் வந்து சர்தார்ஜியிடம் பைன்வசூலித்துசெல்கிறார்கள்...

அப்போது அந்தபெரியவர் நிதானமாய் சர்தார்ஜியை பார்த்து சொல்கிறார்... உடல் வலிமையானால் மட்டும் போதாது தம்பி.. மூளையும் வளரனும்... பழையசாதம் சாப்பிடு... மூளை வளரும்.. என்றார் சிரித்துக்கொன்டே...

பலதளங்களில் சுட்டது.


Last edited by ராஜு சரவணன் on Wed May 22, 2013 12:02 am; edited 2 times in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு    Empty Re: மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு

Post by யினியவன் Tue May 21, 2013 11:58 pm

சுட்ட காமடி கிச்சு கிச்சு மூட்டுது ராஜூ சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு    Empty Re: மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு

Post by Muthumohamed Wed May 22, 2013 1:33 am

கண்டிப்பா பழைய சோறு சாப்பிட்டே ஆகவேண்டும்

அப்பத்தான் நான் தமிழன்



மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு    Mமூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு    Uமூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு    Tமூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு    Hமூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு    Uமூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு    Mமூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு    Oமூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு    Hமூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு    Aமூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு    Mமூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு    Eமூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு    D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு    Empty Re: மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum