ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .

Go down

சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Empty சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .

Post by eraeravi Tue May 21, 2013 10:09 pm

சுயம் அறி ! சுடர் விடு !

நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .

நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .

கற்பகம் புத்தகாலயம் 4/2 சுந்தரம் தெரு .தியாகராயர் நகர் .சென்னை 600017.
தொலைபேசி 044-24314347
விலை 30 ரூபாய் .

நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் அவர்கள் பொறியாளர் ,மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர் ,குடும்ப நல ஆலோசகர், எழுத்தாளர் பன்முக ஆற்றலாளர் .அவரது நோக்கம் ; மதிப்பூட்டலின் மூலம் இனிமை காணுதல் .கொள்கை ; மனித வளமே மண்ணின் மகத்தான மூலதனம் .

சுயம் அறி ! சுடர் விடுஎன்ற இந்த நூலில் உலகப்பொதுமறை கண்ட திருவள்ளுவரின் திருக்குறள் , அறிஞர் சாக்ரடீஷ் கருத்து ,அறிஞர் வால்ட் விட்மன் கருத்து ,கவியரசர் தாகூர் கருத்து ,கலீல் ஜிப்பிரான் கவிதை வரிகள் ,ஓசோ வரிகள் பல கருத்துக்களை நூலில் பொருத்தமான இடத்தில் மேற்கோள் காட்டி மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்கள் ,இந்த நூல் படிக்கும் ஓவ்வொரு வாசகனும் தன்னைத்தானே அறிந்து கொள்ள உதவும் நூல் .

.பக்குவப்பட்ட பொருளாலும்
பக்குவப் பட்ட மனிதராலும்
பயன்பாடு மிகும் !
முயன்று முயன்று பயிலப்பயில
முனைந்து முனைந்து பழகப்பழக
முன்னேறி உயரஉயர
பக்குவம் தானே வரும் !

நூல் படிக்கும் வாசகனை பக்குவப்படுத்தி விடுகிறது .
இந்நூல் மிக புதுமையான நடை கவிதை என்றும் கட்டுரை என்றும் பிரிக்க முடியாமல் இரண்டும் கலந்து உள்ள கலவையாக படிக்க சுவையாக மனமாற்றம் தரும் விதமாக உள்ளது .மிக நல்ல நடை .

ஒருவருக்கு ..
தன் மீது
மதிப்பு எப்போது வரும் ?
தன்னைத் " தானே " நேசிக்கத்
தொடங்கும்போது !
நேசித்தாலே மதித்தலுக்கான
அடிப்படை அல்லவா ?

நம்மில் பலர் நம்மையே நேசிப்பது இல்லை .நீங்கள் மிகவும் நேசிக்கும் நபர் யார் என்று கேட்டால் நமக்குப் பிடித்த பலரையும் சொல்வோம் .அது தவறு .முதலில் நீங்கள் மிகவும் நேசிக்கும் நபர் நீங்களாக இருக்க வேண்டும் .பிறகுதான் மற்றவர்களை சொல்ல வேண்டும் .உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ,முதலில் தங்களை நேசிக்க வேண்டும் .என்ற உயர்ந்த கருத்தை எழுதி உள்ளார்கள்
மனதில் பதிய போட வேண்டிய கவியரசர் தாகூர் கவிதை வரிகள் இதோ .


நீ யார் ?
என்பதை நீ அறியாதிருக்கிறாய் ...
மாறாக ...
நீ பார்த்துக் கொண்டிருப்பதோ
உன் நிழலைத் தான் !

சிந்தனை சிற்பி கலீல் ஜிப்ரான் கவிதை வரிகள் .
"அழகு "
எனக் கருதப்படும் அனைத்தையும் விட
வசீகரமானதொன்றை
உங்களின்
பூரண சுயத்தில் தேடுங்கள் .

உங்கள் திறமையைப் போன்ற அழகு உலகில் எங்கும் எல்லை என்பதை உணர்த்துகின்றார் .

" மனம் ஒரு குரங்கு " என்பார்கள் எதிர்மறையாளர்கள் ஆனால் நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் அவர்கள் நேர்மறையாளர் என்பதால் ,
ஒரு மனிதனின்
செயல்பாடுகளை வடிவமைக்கும்
சிற்பி ...
அவனது மனோபாவம் !

ஒரு மனிதனுக்கு முழு வலிமை தர வல்லது .
1. ஆழமான அறிவு .
2. ஆற்றல் மிகு கலை .
3.ஆக்கப் பூர்வமான மனோபாவம் .
இதனை செம்மைப் படுத்தினால் வாழ்வில் சாதிக்கலாம்
பலவீனம் எது என்றும் சூத்திரம் எழுதி உள்ளார் .
அறிவீனம் + ஒழு ங்கீனம் = பலவீனம் .

கீழான குணங்கள் பட்டியலிட்டுள்ளார் .
சோம்பல் ,பொறாமை ,கோபம் ( உணர்ச்சிவசப்படுதல் ),எரிச்சல் ,கடுஞ்சொல் ,நேரந் தவறுதல் ,ஒத்திப்
போடுதல் ,பொறுப் பேற்காமை ( தட்டிக் கழித்தல் ),நேர்மையின்மை ,பொய் களவு புரிதல் ,ஒப்பிட்டுப் பார்த்தல் ,குறை காணுதல் ,அபரிமிதமான எதிர்பார்ப்பு ,மறதி ,அவசரப்படுதல் ,அவமதித்தல் ,நன்றி மறத்தல் ,கூச்சப்படுதல், தாழ்வு மனப்பான்மை ,அவ நம்பிக்கை ,தனித் தன்மை உணராமை ,இலக்கின்மை ,திட்டமின்மை,ஈடுபாடின்மை ,கவனச் சிதறல் , கூடி வாழும் பக்குவமின்மை ,முயற்சியின்மை .

நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் அவர்கள் குறிப்பிட்டுள்ள கீழான குணங்கள் முடிந்தளவு தவிர்த்து வாழ்ந்தால் சாதிக்கலாம் .வாழ்வில் வெறி பெறலாம் .

நம்மீது நாம் நமிக்கை வைப்போம் !
அதற்கு முதற்படியாய்
நாம் நம்
சுயத்தை அறிவோம் ;
எத்தகைய சுழலிலும் சுடர் விடுவோம் !
சுயத்தை அறியுங்கள் ..
சுயத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் ..
சுயத்தை நேசியுங்கள் ..
சுயத்தை மதியுங்கள் ..

நம்மை நாம் அறிந்துகொள்ள உதவும் அற்புத நூல் .நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .இந்த நூலை எனக்குப் பரிந்துரை செய்த மதுரை புத்தகத்தூதன் நண்பர் திரு சடகோபன் அவர்களுக்கும் நன்றி .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» யாதும் ஊரே ! நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» திருக்குறள் விடு தூது ! நூல் ஆசிரியர் : செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
» முயன்றால் முடியும் ! நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» வரலாற்றில் இன்று ! நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum