புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_lcapதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_voting_barதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_rcap 
56 Posts - 74%
heezulia
தலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_lcapதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_voting_barதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_lcapதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_voting_barதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_rcap 
8 Posts - 11%
mohamed nizamudeen
தலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_lcapதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_voting_barதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_lcapதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_voting_barதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
தலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_lcapதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_voting_barதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
தலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_lcapதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_voting_barதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
தலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_lcapதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_voting_barதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_rcap 
8 Posts - 3%
prajai
தலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_lcapதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_voting_barதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_lcapதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_voting_barதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_lcapதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_voting_barதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_lcapதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_voting_barதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
தலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_lcapதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_voting_barதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
தலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_lcapதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_voting_barதலைவலியை தவிர்ப்பது எப்படி? I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவலியை தவிர்ப்பது எப்படி?


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 5:27 pm

தலைவலி! இதனால் அவதிப்படாதவர்களே இல்லை என்றே சொல்லலாம். சிலருக்கு எப்போதாவது ஏற்படுவதுண்டு. ஆனால் சிலருக்கு அதுவே அன்றாட இம்சையாக இருக்கும். இதில், அதிகமாக சிக்கி அல்லல்படுபவர்கள். உலகின் பணக்கார நாடான அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான்.

இதுபற்றி அமெரிக்காவில் உள்ள தேசிய தலைவலி அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
அமெரிக்காவில் தினமும் தலைவலியால் 4.5 கோடிப் பேர் அவதிப்படுகிறார்கள். இதில் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் 2 கோடியே 80 லட்சம் பேர்.

தலைவலிக்கு பொதுவான காரணம் பதற்றம்தான். பிரச்னைகளை வெளியில் சொல்லாமல் மனதிலேயே வைத்திருப்பவர்களுக்கு தலைவலியால் பாதிப்பு ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு தலையின் இரண்டு பக்கமும் கழுத்தின் அடிப்பகுதியிலும் வலி இருக்கும்.

இதைவிட ஒற்றை தலைவலியின் பாதிப்பு மிகவும் அதிகம். இவர்களுக்கு குமட்டல், வாந்தி மற்றும் தலை சுற்றல் போன்றவை அதிகம் இருக்கும், வலியும் அதிகமாக இருக்கும். மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை அல்லது அளவுக்கு அதிகமான தூக்கம், ஏமாற்றம், பசி, உணவுக் கோளாறுகளால் இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும்.
எளிய முறையில்...

பொதுவாக இப்படிப்பட்ட தலைவலியால் தவிப்பவர்கள், சில எளிய முறைகளை கையாண்டால் இதுபோன்ற பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

தலைவலி ஏற்படுவதற்கு முன் அவர்களின் உடலில் ஏற்படும் அறிகுறிகளை குறித்து வைத்துக் கொள்ளலாம். தலைவலியின்போது அதிகமாக தண்ணீர் குடிக்க தோன்றுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் உடலில் நீர்சத்து குறைவு ஏற்பட்டாலும் தலைவலி வருவதுண்டு. சில உடற்பயிற்சி செய்வது நல்லது. இரவு நன்கு தூங்க வேண்டும். அதிக தூக்கமும் ஆபத்தைத் தரும். தலைவலி வரும்போது இருட்டு அறைக்குள் தனியாக அமர்ந்து இருக்கலாம்.


இப்படி ஏதாவது ஒரு முறையை கையாண்டால் ஒற்றை தலைவலியை தவிர்க்க முடியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 22, 2009 5:40 pm

எனக்கு எப்பவும் தலைவலி போன்ல தான் வரும்....



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 5:54 pm

நன்றி மீனு.. அந்த 2 கோடியே 80 லட்சம் பேரில் நானும் ஒருவன் மீனு, எனக்கும் அடிக்கடி வரும்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 6:07 pm

தலை இருப்பவங்களுக்கு தலை வலை வரத்தான் செய்யும்.. நம்ம கவிஜருக்கு ..கண்டிப்பா வரும்..கவிதை எழுவது என்றால் சும்மாவா..

விஜய் ..என்ன போன்ல வருமா ? என்ன..என்ன..அப்போ காதலா ?



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 22, 2009 6:08 pm

தலைவலியை தவிர்ப்பது எப்படி? 230655



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 6:10 pm

காதல் என்றாலே..இவன் ஓடுறானே.. என்ன பண்ணலாம்.. சுட்டுத்தள்ளூ!



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 6:11 pm

விஜய்.. எங்கோ சிரிப்பதற்கு காரணம் கேட்டிங்களே எங்கு அது..

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 22, 2009 6:11 pm

மீனு wrote:காதல் என்றாலே..இவன் ஓடுறானே.. என்ன பண்ணலாம்.. தலைவலியை தவிர்ப்பது எப்படி? 740322

ஒண்ணும் பண்ணவேண்டாம் அவன அப்படியே விட்டுடுங்க பொழச்சு போட்டும்.... தலைவலியை தவிர்ப்பது எப்படி? Icon_lol

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 22, 2009 6:13 pm

வித்யாசாகர் wrote:விஜய்.. எங்கோ சிரிப்பதற்கு காரணம் கேட்டிங்களே எங்கு அது..

https://eegarai.darkbb.com/software-request-f28/-t9887.htm

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 22, 2009 6:47 pm

மீனு wrote: தலைவலி வரும்போது இருட்டு அறைக்குள் தனியாக அமர்ந்து இருக்கலாம்.

புதியதோர் தகவல்! மாத்திரையில்லாமல் ஓர் இயற்கை நிவாரணம். பதிவிற்கு நன்றி மீனு!



தலைவலியை தவிர்ப்பது எப்படி? Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக