புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!! I_vote_lcap2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!! I_voting_bar2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!! I_vote_lcap2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!! I_voting_bar2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!! I_vote_lcap2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!! I_voting_bar2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 21, 2013 9:05 pm

முந்தைய காலத்தில் வீட்டில் குளியலறைகளே இருக்காது. குளிப்பதென்றால் ஆற்றுக்கு தான் செல்வார்கள். நாகரீகம் வளரத் தொடங்கியதும், குளிப்பதென்றால் அது வீட்டு முற்றத்தில் அல்லது பின்புறத்தில். பின்னர் சற்று முன்னேறி குளிப்பதற்கு என்று தனி அறை கட்டப்பட்டது. ஆனால் வீட்டோடு சேர்ந்து இல்லாமல் தனியாக இருக்கும். காலம் மாற குளியலறை என்பது நம் படுக்கை அறையிலேயே அமைக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலும் வீட்டில் உள்ள அறைகளைப் போல, அதற்கு அதிக ஆடம்பரம் செய்வதில்லை. இப்போது நிலைமை தலை கீழாக உள்ளது. நம் படுக்கை அறைக்கு ஈடாக, குளியலறைக்கும் ஆடம்பரம் சேர்க்கப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் குளியலறை என்பது அனுபவிக்கவும், சொகுசை பெறவும் வடிவமைக்கப்படுகிறது. குளியலறையில் கனமான, பெரியதாக வடிவமைக்கப்பட்ட துப்புரவுப் பொருட்கள் பயன்படுத்திய காலம் பறந்தோடி விட்டது. எளிமை மற்றும் சுத்தமான வேலைப்பாடுகளே, இன்றைய காலக்கட்டத்தில் ஆட்சிப் புரிகிறது. தற்காலத்திய டிசைன்கள், இடைநிலை டிசைன்களை பழமையாக்கி அதனை யாரும் விரும்பாத நிலை ஏற்பட்டு விட்டது.

2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!! 21-bathroom

இடத்தை சேமிக்கும் பெட்டகங்கள்:

இன்றைய குளியலறைகளில் பெட்டகங்கள் (Cabinet) வைப்பது கண்டிப்பான ஒன்றாகி விட்டது. இதனால் குளியலறை பெரியதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குளிப்பதற்கு தேவையான பொருட்களை இந்த பெட்டகத்தில் வைத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் இன்றைய வீடுகள் சின்னதாக இருப்பதால், பெட்டகம் வைத்தால் குளியலறையை சின்னதாக கட்டிக் கொள்ளலாம்.

ஸ்பா போன்ற குளியலறைகள்:

துண்டுகளை அடுக்கி வைக்க ஆடம்பர அடுக்குகள், தரையை வெப்பத்தோடு வைக்க தரைக்கு அடியில் வைக்கப்படும் வெப்ப அமைப்பு, தண்ணீரில் நனையாத ஒலிபெருக்கி (குளியலறையில் இசையை கேட்டு மகிழ), ஷவரில் வண்ணம் மாற்றும் LED விளக்கு மற்றும் ஆங்காங்கே வண்ண விளக்குகளை பொருத்துதல் என ஸ்பாவில் உள்ளதை போல் பெரிய அளவிலான ஷவர் போன்ற ஆடம்பர வசதிகளை இன்றைய குளியலறையில் பொறுத்த விரும்புகின்றனர்.

சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நண்பன்:

தண்ணீர் என்பது இன்றைய காலக்கட்டத்தில் பற்றாக்குறையான இயற்கை வளமாக மாறி வருவதால், ஆடம்பரம் என்ற பெயரால் தண்ணீரை விரயம் ஆக்குவதை அனுமதிக்கக்கூடாது. எனவே சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நண்பனாக குளியலறை இருப்பது ரொம்ப முக்கியம்.

உலோக நிறப்பூச்சு (மெட்டாலிக் பெயிண்ட்):

குரோமிய உலோகப் பூச்சு தான் அதிகமாக குளியலறைக்கு விரும்பப்படும் வண்ணமாக திகழ்கிறது. கருப்பு வெள்ளை காலகட்டத்தை சேர்ந்த டிசைன்கள், இப்போது மக்கள் மனதில் அடியோடு தகர்த்து எறியப்பட்டுவிட்டது. இப்போதெல்லாம் தங்க நிறத்திலான டைல் கற்களும், உபரி பொருட்களும் குளியலறையில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் பெண்களின் அழகு சாதனக் கடைகளில் தான் பயன்படுத்தப்படுகின்றன.

நன்றி : இணையம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக