புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 Poll_c10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 Poll_m10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian

6 Posts - 33%
heezulia

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 Poll_c10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 Poll_m10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 Poll_c10 
95 Posts - 41%

88 Posts - 38%
i6appar

13 Posts - 6%

10 Posts - 4%
Anthony raj
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 Poll_c10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 Poll_m10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 Poll_c10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 Poll_m10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 21, 2013 3:04 pm

First topic message reminder :

Public DNS சேவை என்றால் என்ன?பொதுவாக நாம் இணைய இணைப்பை ஒரு குறிப்பிட நிறுவனத்தாரிடம் வாங்கியிருப்போம். எடுத்துக்காட்டு: BSNL,AIRTEL,TATA INDICOM இன்ன பிற‌…இவ‌ர்க‌ளைத்தான் Internet Service Provider (ISP)என‌ அழைக்கின்றோம்.

நாம் பொதுவாக ஒரு இணையதளத்தின் முகவரியை இணைய உலாவியில் தட்டச்சு செய்து என்டர் செய்தவுடன் அந்த குறிப்பிட்ட பக்கம் நமது கணினியில் திறக்கின்றதல்லவா? இது பொதுவாக உங்களுடைய ISP நிறுவனத்தின் DNS (Domain Name System) செர்வருக்கு சென்று பின்னர் அதன் மூலமாக நீங்கள் தட்டச்சு செய்த இணையத்தை தேடிப்பிடித்து உங்களது இணைய உலாவியில் அப்பக்கத்தை திறக்க செய்கின்றது. இந்த சேவையை செய்வதே DNS ஆகும்.

இது அனைத்து இணையசேவை வழங்கும் நிருவனத்தினரும் தங்களுக்கென்று ஒரு Public DNS severஐ வைத்திருப்பார்கள். ஆனால் Google Public DNS இலவச சேவையை பயன்படுத்தினால் இணைய வேகத்தை அதிகரிப்பதுடன் இணையத்தில் கூடுதல் பாதுகாப்பையும் அளிக்கின்றது.
இந்த சேவையை உங்களது கணினியில் Configure செய்வது மிகவும் எளிமையான ஒன்று. உங்களது கணினியில் Control Panel செல்லவும், பின்னர் Network Connections என்பதை அழுத்தவும்.

பின்னர் உங்களது நெட்வொர்க் டிவைஸின் மீது வலது கிளிக் செய்து Properties ஐ அழுத்தவும்.

இப்போது தோன்றும் விண்டோவில் Internet Protocol(TCP/IP)என்பதை தேர்வு செய்து பின்னர் Properties ஐ அழுத்தவும்.பின்னர் Use the following DNS Server Addresses என்பதை டிக் செய்து Preferred DNS Server என்பதில் 8.8.8.8 எனவும் Alternate DNS Server என்பதில் 8.8.4.4 எனவும் தட்டச்சு செய்து செய்யவும்.

இப்போது கணினியை restart செய்து இணைய இணைப்பை ஏற்படுத்தவும். இப்போது இணையதளங்களை சோதித்துப்பாருங்கள். கூடுதல் வேகம் மற்றும் பாதுகாப்பும் உங்களது கணினிக்கு கிடைக்கும்.

விண்டோஸ் Xp

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 31945907கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 72826142

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 63600361

விண்டோஸ் 7

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 84932405
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 54064947
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 15666158
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 3 28840858

(ஏற்கனவே இது பற்றிய ஒரு பதிவு உள்ளது. இந்த பதிவு படங்கள் மூலம் விளக்கம் கொண்டது)

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 21, 2013 3:48 pm

ராஜு சரவணன் wrote:வாங்க பானு அக்கா குறிப்பா உங்களுக்கு தான் இந்த பதிவு. புன்னகை

அழுகை

நன்றி ராஜூசரவணன்.

அன்னைக்கோட நெட் கனெக்ட் முடிஞ்சு போச்சு ....இனிமே கனெக்ட் குடுத்து நீங்க சொல்றது போல செய்றேன் அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 06, 2013 10:16 pm

சூப்பருங்க சூப்பர் ராஜு, கிருஷ்ணா நீங்க சொன்னது போல மாத்தி இருக்கான் , பாஸ்டாக இருப்பது போல இருக்கு , ஒரு 2 நாள் பார்த்துட்டு மிண்டும் சொல்கிறேன் புன்னகை சரியா? வி . போ. பா. ரொம்ப நன்றி நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 07, 2013 6:49 am

krishnaamma wrote: சூப்பருங்க சூப்பர் ராஜு, கிருஷ்ணா நீங்க சொன்னது போல மாத்தி இருக்கான் , பாஸ்டாக இருப்பது போல இருக்கு , ஒரு 2 நாள் பார்த்துட்டு மிண்டும் சொல்கிறேன் புன்னகை சரியா? வி . போ. பா. ரொம்ப நன்றி நன்றி அன்பு மலர்

சரி அம்மா நன்றி.

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக