ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்

+2
யினியவன்
ராஜு சரவணன்
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Empty கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்

Post by ராஜு சரவணன் Tue May 21, 2013 3:04 pm

First topic message reminder :

Public DNS சேவை என்றால் என்ன?பொதுவாக நாம் இணைய இணைப்பை ஒரு குறிப்பிட நிறுவனத்தாரிடம் வாங்கியிருப்போம். எடுத்துக்காட்டு: BSNL,AIRTEL,TATA INDICOM இன்ன பிற‌…இவ‌ர்க‌ளைத்தான் Internet Service Provider (ISP)என‌ அழைக்கின்றோம்.

நாம் பொதுவாக ஒரு இணையதளத்தின் முகவரியை இணைய உலாவியில் தட்டச்சு செய்து என்டர் செய்தவுடன் அந்த குறிப்பிட்ட பக்கம் நமது கணினியில் திறக்கின்றதல்லவா? இது பொதுவாக உங்களுடைய ISP நிறுவனத்தின் DNS (Domain Name System) செர்வருக்கு சென்று பின்னர் அதன் மூலமாக நீங்கள் தட்டச்சு செய்த இணையத்தை தேடிப்பிடித்து உங்களது இணைய உலாவியில் அப்பக்கத்தை திறக்க செய்கின்றது. இந்த சேவையை செய்வதே DNS ஆகும்.

இது அனைத்து இணையசேவை வழங்கும் நிருவனத்தினரும் தங்களுக்கென்று ஒரு Public DNS severஐ வைத்திருப்பார்கள். ஆனால் Google Public DNS இலவச சேவையை பயன்படுத்தினால் இணைய வேகத்தை அதிகரிப்பதுடன் இணையத்தில் கூடுதல் பாதுகாப்பையும் அளிக்கின்றது.
இந்த சேவையை உங்களது கணினியில் Configure செய்வது மிகவும் எளிமையான ஒன்று. உங்களது கணினியில் Control Panel செல்லவும், பின்னர் Network Connections என்பதை அழுத்தவும்.

பின்னர் உங்களது நெட்வொர்க் டிவைஸின் மீது வலது கிளிக் செய்து Properties ஐ அழுத்தவும்.

இப்போது தோன்றும் விண்டோவில் Internet Protocol(TCP/IP)என்பதை தேர்வு செய்து பின்னர் Properties ஐ அழுத்தவும்.பின்னர் Use the following DNS Server Addresses என்பதை டிக் செய்து Preferred DNS Server என்பதில் 8.8.8.8 எனவும் Alternate DNS Server என்பதில் 8.8.4.4 எனவும் தட்டச்சு செய்து செய்யவும்.

இப்போது கணினியை restart செய்து இணைய இணைப்பை ஏற்படுத்தவும். இப்போது இணையதளங்களை சோதித்துப்பாருங்கள். கூடுதல் வேகம் மற்றும் பாதுகாப்பும் உங்களது கணினிக்கு கிடைக்கும்.

விண்டோஸ் Xp

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 31945907கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 72826142

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 63600361

விண்டோஸ் 7

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 84932405
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 54064947
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 15666158
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 28840858


(ஏற்கனவே இது பற்றிய ஒரு பதிவு உள்ளது. இந்த பதிவு படங்கள் மூலம் விளக்கம் கொண்டது)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Empty Re: கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்

Post by யினியவன் Tue May 21, 2013 3:23 pm

பூவன் wrote:
யினியவன் wrote:6 8 ன்னு சொன்ன பூவன் ஓடிடுங்க
4 8 வச்சு இல்ல இங்க கொலை விழும் புன்னகை
என்ன கொலை ? அண்ணா
வாழ்க்கையை முடிக்கிற கொலை
வாழைக் கொலைன்னு நெனச்சுடாதீங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Empty Re: கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்

Post by பூவன் Tue May 21, 2013 3:24 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:என்ன மது மாதிரி கொல விளுமுன்ன்னு சொல்லிறீங்க.

முதலில் ஒரு பேப்பரில் கொலை என்று எழுதுங்கள் பாப்போம். புன்னகை
நாங்க செய்யற கொலையைப் பத்தி
கொலை செய்தார்ன்னு மத்தவங்க தான்
பத்திரிகையில் எழுதுவாங்க

(நாங்க கைநாட்டாக்கும்)

கொலைவெறி தாக்குதலில் ஈடு பட்டார் இனியவன் அவர்கள் அப்படின்னு வருமா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Empty Re: கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்

Post by ராஜு சரவணன் Tue May 21, 2013 3:24 pm

அது சரி உங்க பழைய பெயரே கொலைவெறி இனியவன் தானே பாஸ் புன்னகை புன்னகை

உங்கள மிரட்டும் மத்தவங்க தெரிஞ்சுகிட்டும் என்று தான் இத நான் கேட்டேன்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Empty Re: கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்

Post by பூவன் Tue May 21, 2013 3:27 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:6 8 ன்னு சொன்ன பூவன் ஓடிடுங்க
4 8 வச்சு இல்ல இங்க கொலை விழும் புன்னகை
என்ன கொலை ? அண்ணா
வாழ்க்கையை முடிக்கிற கொலை
வாழைக் கொலைன்னு நெனச்சுடாதீங்க

ஓ வாழை மரத்தை வெட்ட போறீங்களா ? பார்த்து அண்ணா மேல பட்டு விட போகுது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Empty Re: கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்

Post by யினியவன் Tue May 21, 2013 3:28 pm

ஏக்கர் ஏக்கரா பல கொலைகளை பார்த்தவங்க நாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Empty Re: கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்

Post by பூவன் Tue May 21, 2013 3:29 pm

யினியவன் wrote:ஏக்கர் ஏக்கரா பல கொலைகளை பார்த்தவங்க நாங்க

இப்போ அந்த ஏக்கர் எல்லாம் தண்ணி இல்லாமல் அங்கும் கொலை பார்க்க முடியாது ....

இலை கூட பார்க்க முடியாது அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Empty Re: கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்

Post by ராஜு சரவணன் Tue May 21, 2013 3:30 pm

யினியவன் wrote:ஏக்கர் ஏக்கரா பல கொலைகளை பார்த்தவங்க நாங்க

இது தெரியாத சின்ன சிறுசுங்க உங்களை கள்ள எடுத்து மண்டைய உடைப்பேன். கால உடைப்பேன் என்று சிறுபிள்ளை தனமா?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Empty Re: கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்

Post by பூவன் Tue May 21, 2013 3:32 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:ஏக்கர் ஏக்கரா பல கொலைகளை பார்த்தவங்க நாங்க

இது தெரியாத சின்ன சிறுசுங்க உங்களை கள்ள எடுத்து மண்டைய உடைப்பேன். கால உடைப்பேன் என்று சிறுபிள்ளை தனமா?



சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Empty Re: கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்

Post by Muthumohamed Tue May 21, 2013 3:35 pm

பயனுள்ள பதிவுங்க



கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Mகணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Uகணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Tகணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Hகணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Uகணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Mகணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Oகணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Hகணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Aகணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Mகணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Eகணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Empty Re: கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்

Post by ராஜு சரவணன் Tue May 21, 2013 3:39 pm

Muthumohamed wrote:பயனுள்ள பதிவுங்க

பானு அக்கா போடும் வாடா மாதிரி இல்லாமல், அக்காவிற்கு ஸ்பெஷலா போட்ட பதிவு. அவங்கதான் நெட் ஸ்பீட் இல்லை இல்லை என்று புலம்புகிறார்கள்.

சொல்லுங்கள் கொஞ்சம்..
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  - Page 2 Empty Re: கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.
» RAM கூடுதலாகஇணைக்காமல் Hard Disk இல் உள்ள space கொண்டு RAM போல் மாற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்
» Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS
» Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS
» உப்பு மூலம் கணணியின் Hard Disk அளவை 6மடங்கு அதிகரிக்கலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum