புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீரில் மதிக்கப்படும் தலைவர் யாசின்மாலிக்கை அழைத்தது எப்படி குற்றமாகும்! காங்கிரஸ்-பா.ஜ.க.விற்கு சீமான் கேள்வி!! Poll_c10காஷ்மீரில் மதிக்கப்படும் தலைவர் யாசின்மாலிக்கை அழைத்தது எப்படி குற்றமாகும்! காங்கிரஸ்-பா.ஜ.க.விற்கு சீமான் கேள்வி!! Poll_m10காஷ்மீரில் மதிக்கப்படும் தலைவர் யாசின்மாலிக்கை அழைத்தது எப்படி குற்றமாகும்! காங்கிரஸ்-பா.ஜ.க.விற்கு சீமான் கேள்வி!! Poll_c10 
61 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்

226 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீரில் மதிக்கப்படும் தலைவர் யாசின்மாலிக்கை அழைத்தது எப்படி குற்றமாகும்! காங்கிரஸ்-பா.ஜ.க.விற்கு சீமான் கேள்வி!!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue May 21, 2013 4:16 pm

தமிழகத்திற்கு யாசின்மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும் என்று காங்கிரஸ், பா.ஜ.க.விற்கு நாம் தமிழர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் சிங்கள பௌத்த இனவெறி அரசால், தமிழினம் திட்டமிட்டு அழித்தொழித்து முடிக்கப்பட்ட நாளான மே-18-ஆம் நாளை இன எழுச்சி நாளாக கடலூர் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய உள்ளரங்கு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின்மாலிக் கலந்து கொண்டதற்கு காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாசின்மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவரான யாசின்மாலிக்கின் ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்கம், ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல, இன்றும் சுதந்திரமாக இயங்கி வருகிறது. காஷ்மீர் மக்களின் அரசியல் உரிமைக்காக போராடி வரும் அந்த கட்சிக்கு இந்திய நாட்டில் எங்கு சென்றாலும் கருத்துக்களை கூற உரிமை இருக்கிறது என்றும், அது இந்திய அரசியல் சட்டப்பூர்வமானது என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து காஷ்மீர் தலைவர் ஒருவரை இங்கு ஏன் அழைத்து வரக்கூடாது, தமிழகத்தைப்போல காஷ்மீரமும் இந்திய நாட்டின் அங்கம் தானே என்றும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒரே நாடு என்று தங்கள் கட்சிகள் தானே முழங்குகிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், யாசின்மாலிக் பிரிவினைவாத தலைவர் என்றால் காஷ்மீர் சென்றபோது, இந்திய பிரதமர் அவரை சந்தித்து பேசியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆக அவரை நாங்கள் பேச அழைத்து வந்தால் குற்றம். மத்திய அரசு பேசினால் சரியானதா என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து தமிழகத்தை கொன்று குவித்த அன்னிய நாட்டு தலைவனை அழைத்துவந்து அரசு மரியாதை கொடுப்பதுதான் தேசபக்தியா என்று கேட்டுள்ள சீமான், இராஜபக்ஷேவிற்கு இந்தியாவில் இராஜ உபச்சாரம் செய்வது தமிழர்களை வெறுப்பேற்றதா, பிரிவினைக்கு வித்திடதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் ஈழத்தில் எம் தமிழினம் எப்படி திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறதோ அதேபோல் காஷ்மீரிலும் நாங்கள் நசுக்கப்படுகிறோம் என்று யாசின்மாலிக் கூறினாரே அதற்கு உங்கள் பதில் என்ன என்றும் காஷ்மீரில் இராணுவத்தால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் 10-ஆயிரம் பேருக்குமேல் இன்று வரை என்ன ஆனார்கள் என்று தெரிவில்லை என்று ஐ.நா.மனித உரிமை அமைப்பு கூறியுள்ளதற்கு இந்த தேச பக்தர்களின் பதில் என்ன என்றும் சீமான் கேட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்னியப்பட்டு நிற்கும் தேசிய கட்சிகள், தங்கள் மீது கூறும் குற்றச்சாட்டுகள் எந்த அடிப்படையும் அற்றது என்று தமிழர்கள் அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ள சீமான் இறையாண்மை என்பதற்கு பொருள் என்ன என்று புரியாத தலைவர்களுக்கு தாங்கள் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

நன்றி: http://tamilantelevision.com/

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 21, 2013 5:13 pm

"வேலியில் போறதை எடுத்து வேட்டிக்குள்ள விட்டுகிட்டானாம்" என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள் அதுபோல ஆகாமல் இருந்தா சரி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக