புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:51 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_lcapஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_voting_barஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_rcap 
30 Posts - 81%
heezulia
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_lcapஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_voting_barஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_lcapஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_voting_barஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_rcap 
1 Post - 3%
viyasan
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_lcapஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_voting_barஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_lcapஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_voting_barஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_rcap 
207 Posts - 41%
heezulia
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_lcapஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_voting_barஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_lcapஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_voting_barஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_lcapஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_voting_barஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_lcapஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_voting_barஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_lcapஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_voting_barஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_lcapஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_voting_barஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_lcapஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_voting_barஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_lcapஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_voting_barஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_lcapஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_voting_barஅராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 22, 2009 4:25 pm

நினைவு கொள்வோம் நிராதரவாய்ச் செத்த அந்த நிர்மல உயிர்களை
அவர்கள் நினைவுடன்
நந்திதா
http://eelampakkam.blogspot.com/2009/10/22_22.html
Thursday, October 22, 2009

அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம்
[/b]

இன்று அராலித்துறை பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்ட 35 இற்கும் மேற்பட்ட பொதுமக்களின் 22ம் ஆண்டு நினைவு தினமாகும்.
அராலித்துறை
யாழ் மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சிறிலாங்கா
இராணுவம் யாழ்கோட்டைப்பகுதியில் நிலைகொண்டிருந்ததால், யாழ் கோட்டைப்
பகுதியின் அருகாமையிலுள்ள பண்ணைப் பாலம் ஊடான தீவு பகுதிகளுக்கான பிரதான
போக்குவரத்துத் தடைப்பட்டிருந்தது. இதன் காரணமாக தீவுப் பகுதிக்கான பிரதான
போக்குவரத்துப் பாதையாக அராலித்துறை விளங்கியது.

வழமை போல
தீவுபகுதியினை சேர்ந்த 200ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் 1987.10.22 அன்றும்
யாழ் நகரம் நோக்கி பதினைந்து இயந்திரப் படகுகளில் வந்து கொண்டிருந்தனர்.
நண்பகல் அராலித்துறையினை வந்தடைந்த பொதுமக்கள் மீது திடீரென இந்திய
அமைதிப்படையின் உலங்குவானூர்திகள்; தாக்குதலை நடத்தின. பொதுமக்கள் என்ன
செய்வது என்று தெரியாது பாதுகாப்பு தேடி குழந்தைகள் பெண்கள் என அனைவரும்
சிதறி ஒடினார்கள். ஓடியவர்களில் ஒரு பகுதியினர் அராலித்துறை மடத்தில்
தஞ்சம் புகுந்தனர். மண்டபத்தில் தஞ்சமடைந்த மக்களை இலக்கு வைத்து
மேற்கொள்ளபட்ட குண்டு வீச்சில் பயணிகள் முப்பத்தைந்து பேர் உயிரிழந்தனர்.
முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். ஏழிற்கும் மேற்பட்ட
படகுகள் முழுமையாக சேதமடைந்தன. சில படகுகள் பகுதியளவில் சேதமடைந்தன.

இந்திய
அமைதிப்படை பொதுமக்கள் மீது நடாத்திய தாக்குதலில் இறந்தவர்களின் உடல்கள்;,
காயப்பட்டவர்கள் மீள மறுகரையில் உள்ள ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு உழவு
இயந்திரம் மூலம் எடுத்து செல்லப்பட்டார்கள். இறந்தவர்களில்
தீவுப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள், அரச உத்தியோகத்தர்கள்,
மாணவர்கள், எனப்பலரும் அடங்குவர்.

1987.10.22 அன்று கொல்லபட்ட பொதுமக்களில் எமக்கு ஆறுபேரின் விபரங்களே கிடைக்கப்பற்றுள்ளன. அவர்களின் விபரம் வருமாறு.

யேசுதாசன்
ஜீவகுமார் - மாணவன் 06, ஆரோக்கியம் - வீட்டுப்பணி 40, யேசுதாசன் குமுதினி
- மாணவி 09, செ.சேவியர் - கடற்றொழில் 70, கிறிஸ்ரிராஜரி றீற்றம்மா -
வீட்டுப்பணி 31, கிறிஸ்ரிராஜா சகாயநாயகி - மாணவி 06

அன்றைய தினம்
இவர்களுடன் படுகொலை செய்யபட்ட அனைத்து பொதுமக்களையும் நினைவு கூறும்
அதேவேளை இதே நாள் வேறு சம்பவங்களில் படுகொலை செய்யபட்ட அப்பாவி
பொதுமக்களையும் நினைவுகூறுவோமாக. மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் தயவு
செய்து தகவல்களை பின்னுட்டலில் சேர்த்துவிடவும்

இன்றைய தினம் நினைவு கூறவேண்டிய வேறு சில சம்பவங்கள்

1.
2008.10.22 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலர் பிரிவில்
உள்ள திருக்கோவில் பகுதியில் ஆழ ஊடுருவும் சிறிலாங்கா படையினரால்
மேறகொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஒருவர் கொல்லபட்டதுடன் இருவர்
காயமடைந்தார்கள்.

2. 2007.10.22 அன்று யாழ் மாவட்டம்
கைதடிப்பகுதியில் யாழ். கூட்டுறவுசங்கங்களின் சம்மேளத்தலைவர்
சுப்பிரமணியம் கடத்தப்பட்டு இனம் தெரியா ஆயுததரிகளினால் படுகொலை
செய்யபட்டார்.

3. 22.10.2006 அன்று மன்னார் பேசாலை
கடற்கரைப்பகுதியில் இனம் தெரியதா நபர்களினால் சாபரீன் றோபின்சன் பூஜா
(19), சாகாயம் அஜித் குரூஸ் ஆகிய இரு இளைஞர்களும் கடற்தொழிலுக்கு சென்ற
சமயம் படுகொலை செய்யப்படார்கள்.

சிங்கள
இராணுவத்தின் கொலை வெறிக்கு இரையாகிப் போன இந்த அப்பாவிகளை நினைவு கூறும்
இந்நாளில் உயிரிழந்த அனைத்து மக்களுக்குமாக ஒரு நிமிடம் வணங்கவோம்.

இச்சம்பவம்
தொடர்பாக மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் தங்களின் கருத்துக்களை
பின்னுட்டலில் சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் இந்நாளில் கொல்லப்பட்ட
விபரங்கள் இருப்பின் அவற்றையும் பின்னுட்டலில் சேர்த்து சிங்களத்தின்
கோரசம்பவங்களை வெளிக்கொணர உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
[/justify]

button="hori";
submit_url ="http://eelampakkam.blogspot.com/2009/10/22_22.html"

submit_url = "http://eelampakkam.blogspot.com/2009/10/22_22.html"

submit_url = '';

Posted by
ஈழத்தவன்

at
3:04 AM

அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Icon18_edit_allbkg

Labels:
ஈழப்படுகொலைகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக