ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?

+11
SajeevJino
யினியவன்
அன்பு தளபதி
positivekarthick
ராஜா
சதாசிவம்
md.thamim
அப்துல்
ramanking
Muthumohamed
ஜாஹீதாபானு
15 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Empty முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?

Post by ஜாஹீதாபானு Mon May 20, 2013 4:58 pm

First topic message reminder :

ஆண் என்பவன் தன்னை முழு அளவில் ஆண் என்று வெளிப்படுத்த வேண்டும். பெண் என்பவள் தன்னை முழு அளவில் பெண் என வெளிப்படுத்த வேண்டும். இரண்டுமே அவரவரைப் பொருத்த வரை பெரும் பாக்கியமாகும்.

40 மார்க் வாங்கினால் பாஸ் ஆகி விடலாம் என்றாலும், நூறு மார்க் வாங்கவே அனைவரும் ஆசைப்படுகிறோம்.

மாதம் பத்தாயிரம் ரூபாய் போதும் என்றாலும் வண்ணக் கனவுகள் எல்லாம் நிறைவேறும் அளவுக்கும், அதை விட அதிகமாகவும் கிடைக்க வேண்டும் என முயற்சிக்கிறோம்; ஆசைப்படுகிறோம்.

ஆண்மை எனும் பாக்கியத்தைக் காட்டிக் கொள்வதில் மட்டும் தான் இந்தப் போதுமென்ற மனநிலை இருக்கிறது.

முகத்தில் முடி இருப்பதோ, இல்லாமல் இருப்பதோ இல்லறத்திற்கு முக்கியமானது இல்லை என்ற நிலையிலும் இறைவன் ஆணுக்கு மட்டும் முடி வளரச் செய்து பெண்களுக்கு வளரச் செய்யாமல் விட்டுள்ளான்.

ஆடைகளைப் பொருத்த வரை ஆண்கள் அணியும் ஆடையைப் பெண்களும் அணிந்திட முடியும். தாடி வைக்க முடியாது.

எனவே அனைத்திலும் முழுமையை விரும்பும் ஆண்களும் லி பெண்களும், ஆண்மையிலும் லி பெண்மையிலும் முழுமையை விரும்ப வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது.

தாடியை வைக்க பெரிய அளவில் பொருளாதாரச் செலவும் ஏற்படாது. எடுப்பதற்குத் தான் செலவு ஏற்படும்.

எளிதில் கடைப்பிடிக்க இயன்ற ஒரு கம்பீரத்தை தானாகவே ஆண்கள் இழந்து விட வேண்டாம் என்பது தான் இஸ்லாத்தின் விருப்பம்.

பிஜேயின் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் என்னும் நூலிலிருந்து

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Empty Re: முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?

Post by அன்பு தளபதி Wed May 22, 2013 3:27 pm

சதாசிவம் wrote:
Muthumohamed wrote:
சதாசிவம் wrote:
ஜாஹீதாபானு wrote:
ramanking wrote:ஒரு ஆண்மகனுக்கு மீசைதான் அழகு. தாடி அழகு என்று எதிலும் சொல்லப்படவில்லை. மீசை இல்லாத தாடி அருவருப்பகதான் இருக்கும், ஆண்மையை காட்டாது.
ஏதோ ஒரு முடிவோட தான் இருக்கிங்க

என்ன விளக்கம் குடுத்தாலும் குறை காணுவீர்கள்

குறை காணுவதில் ஒன்றுமில்லை.

ஒவ்வொரு மதத்திலும் வழக்கங்கள் பல உள்ளன. அதில் எது சரி, எது தவறு என்று உணர்ந்து
அவரவருக்கு தகுந்து செயல் படவேண்டும். ஒரு வழக்கத்தை பொதுமை படுத்தி நியாயப்படுத்த முயற்சி செய்யும் பொழுது, அது இருக்கும் மதிப்பையும் இழந்துவிடும்.

உதாரணமாக மண் சோறு உண்பது அறிவியல் ரீதியில் சரி என்று ஒரு பதிவை பதிந்தால், பார்க்கும் அனைவரும் ஏற்க இயலுமா ? அதில் சிலிகா இருக்கிறது, அதுவே சரி..ஆகையால் தான் பண்டைய நாள்களில் மண் பானையில் சோறு செய்தார்கள் என்று சொன்னால், படிக்கும் பிற மதத்தினருக்கு என்ன தோன்றுமோ, அதுவே இப்பதிவிலும் தோன்றும்.

சிறுபான்மை blog களில் இருந்து எந்த ஒரு மத பதிவுகளையும் பொது மேடையில் பதியும் பொழுது, வெகு கவனத்துடன் பதிய வேண்டும். இல்லையேல் அது உயர்ந்த எண்ணத்தை வளர்ப்பதற்கு மாறாக, இருக்கும் மதிப்பையும் குறைக்கும்

இது அனைத்து மதத்துக்கும் பொருந்தும்...

நீங்க சொல்றதும் சரி தான்

இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் பல விஷயங்கள் விஞ்சானிகளால் சோதித்து இது நல்ல விஷயம் தான் என்று சான்று தருகிறார்களே அதையும் பார்க்க வேண்டும்

தெரிஞ்சுகொள்வது நல்லது தான் ஆனால் அவர்களின் அந்த வழக்கம் சரி இல்லை இந்த வழக்கம் சரி இல்லை என்று குற்றம் காண்பது கூடாது

இந்த முறை கூடவே கூடாது

இதில் நல்லது இருக்கும் பொழுதும் பிற மதத்தினர் இதை ஏற்க இயலுமா ? ஒரு சில வருடங்களுக்கு முன் வட மாநிலத்தில் பள்ளிக்கூட உடற்பயிற்சியில் சூரிய நமஸ்காரத்தை, யோகாவை சேர்க்கும் பொழுது இஸ்லாமியர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் மருத்துவ ரீதியில் நன்மை இருக்கும் பொழுது எதற்கு எதிர்க்க வேண்டும். நல்லதை மட்டும் பார்க்கும் குணம் ஏன் இல்லை.

ஒன்றை உயர்த்தி சொல்வதற்காக அர்த்தமற்று பேசுவதையும் கவனிக்க வேண்டும். பன்றி இறைச்சியை பற்றி பேசும் பொழுது அதன் குணம் ஒன்றும் ஒன்றும் வகையற்று இணையும், அதை தின்பவரும் அப்படித் தான் இருப்பர் என்று சொல்லும் பொழுது, ஆடு மாடு என்ன அக்கா தங்கை அம்மா என்ற உறவு தெரிந்தா பழகுகிறது என்ற கேள்வியை கேட்க வேண்டிய சூழல் நேருகிறது. இதையும் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முகத்தில் தாடி வைத்த ஆண் ஆண்மையுடன் இருக்கிறான் என்ற ஒருவர் ஆராய்ச்சியில் சொன்னால், தாடி வைத்து மீசை இல்லாமல் இருப்பவர் எப்படி இருப்பர் என்றும் கூற வேண்டும். அப்பொழுதான் அந்த ஆராய்ச்சி நம்பும் படி இருக்கும். மேலும் உலகில் உள்ள ஆண்களில் 20 % க்கும் குறைவான நாடுகளில் உள்ள ஆண்களே தாடி மீசை வைத்துள்ளனர். பெரும்பாலான நாடுகளில் மழ மழ என்று இருப்பதே பெண்களை கவருகிறது இதுவே நிதர்சனம்.

ஆகையால் கட்டுரைகள் பொதுப் பார்வையில் பதியும் பொழுது கவனம் தேவை. அது இருக்கும் மதிப்பையும் குறைத்து விடும்.

சிவா அண்ணன் கூட இப்போ தாடி மீசை இல்லாமல் தான் இருக்கிறார் அதானே சொல்ல வரீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Empty Re: முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?

Post by positivekarthick Wed May 22, 2013 3:44 pm

maniajith007 wrote:
positivekarthick wrote:
maniajith007 wrote:
positivekarthick wrote:ஒரு விஷயம் பிடிக்காது பசு இறைச்சி உண்பது.இந்த ஒரு விஷயம் தான் மனதை கொஞ்சம் நெருடும்.மற்றபடி பெண்களை மதிப்பது.கடின உழைப்பு ,எந்த ஒரு காரியத்தையும் துணிந்து செய்வது வெரி கிரேட்.கிட்ட தட்ட இந்தியாவின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆணிவேர் என்றே துணிந்து சொல்வேன்.
முக்கிய குறிப்பு .
நான் முஸ்லிம் அல்ல.

இதுக்கு பேருதான் சொம்பு அடிக்கிறது

அப்படின்னா !!!!!! ஒன்னும் புரியல

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 676261 ஜிங் சக் ஜிங் ஜிங் சக்

ஐயோ !சாமீ !!!ஆளை விடுங்கப்பா !!!!! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Pமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Oமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Sமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Iமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Tமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Iமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Vமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Eமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Emptyமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Kமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Aமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Rமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Tமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Hமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Iமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Cமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Empty Re: முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?

Post by அன்பு தளபதி Wed May 22, 2013 3:48 pm

இல்லை நண்பா ஒரு பதிவை படித்தவுடன் இப்படியெல்லாம் மறுமொழி இடக்கொடாது, அதில் எத்தனை சதம் உண்மை உள்ளது என பார்க்க வேண்டும், முடிந்தவரை நம் பக்கத்து நியாயத்தையும் சொல்ல வேண்டும்,
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Empty Re: முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?

Post by positivekarthick Wed May 22, 2013 5:18 pm

maniajith007 wrote:
positivekarthick wrote:
maniajith007 wrote:
positivekarthick wrote:
maniajith007 wrote:
positivekarthick wrote:ஒரு விஷயம் பிடிக்காது பசு இறைச்சி உண்பது.இந்த ஒரு விஷயம் தான் மனதை கொஞ்சம் நெருடும்.மற்றபடி பெண்களை மதிப்பது.கடின உழைப்பு ,எந்த ஒரு காரியத்தையும் துணிந்து செய்வது வெரி கிரேட்.கிட்ட தட்ட இந்தியாவின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆணிவேர் என்றே துணிந்து சொல்வேன்.
முக்கிய குறிப்பு .
நான் முஸ்லிம் அல்ல.

இதுக்கு பேருதான் சொம்பு அடிக்கிறது

அப்படின்னா !!!!!! ஒன்னும் புரியல

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 676261 ஜிங் சக் ஜிங் ஜிங் சக்

ஐயோ !சாமீ !!!ஆளை விடுங்கப்பா !!!!! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இல்லை நண்பா ஒரு பதிவை படித்தவுடன் இப்படியெல்லாம் மறுமொழி இடக்கொடாது, அதில் எத்தனை சதம் உண்மை உள்ளது என பார்க்க வேண்டும், முடிந்தவரை நம் பக்கத்து நியாயத்தையும் சொல்ல வேண்டும்,
இல்லை நண்பா !சத்தியமாக முஸ்லிம் நண்பர்கள் எனக்கு அதிகம்.அவர்கள் வாழ்க்கையை கவனித்த பிறகுதான் இதை கூறுகிறேன்.

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Pமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Oமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Sமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Iமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Tமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Iமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Vமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Eமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Emptyமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Kமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Aமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Rமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Tமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Hமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Iமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Cமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Empty Re: முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?

Post by அப்துல் Wed May 22, 2013 6:53 pm

ஈகரையில் மதம் தொடர்பான விசயங்களை பதிய வேண்டாம் என்றே சொல்ல தோன்றுகிறது.அவரவர்க்கு அவர்களின் மதம்,அதன் கோட்பாடு சிறந்தது.அது அவர்களோடு இருந்தால் நன்று.மத கோட்பாடுகளை பதிந்து அதை ஒரு விவாத பொருளாக எடுத்து கருத்து யுத்தம் நடத்தப்படுவதை நான் விரும்பவில்லை.
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Empty Re: முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?

Post by positivekarthick Wed May 22, 2013 8:37 pm

அப்துல் wrote:ஈகரையில் மதம் தொடர்பான விசயங்களை பதிய வேண்டாம் என்றே சொல்ல தோன்றுகிறது.அவரவர்க்கு அவர்களின் மதம்,அதன் கோட்பாடு சிறந்தது.அது அவர்களோடு இருந்தால் நன்று.மத கோட்பாடுகளை பதிந்து அதை ஒரு விவாத பொருளாக எடுத்து கருத்து யுத்தம் நடத்தப்படுவதை நான் விரும்பவில்லை.
அதுவும் சரி என்றே படுகிறது .நன்றி நண்பா!!!!!!!!!!!!!!!

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Pமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Oமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Sமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Iமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Tமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Iமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Vமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Eமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Emptyமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Kமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Aமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Rமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Tமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Hமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Iமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Cமுஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Empty Re: முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?

Post by md.thamim Thu May 23, 2013 1:12 pm

maniajith007 wrote:
positivekarthick wrote:
maniajith007 wrote:
positivekarthick wrote:
maniajith007 wrote:
positivekarthick wrote:ஒரு விஷயம் பிடிக்காது பசு இறைச்சி உண்பது.இந்த ஒரு விஷயம் தான் மனதை கொஞ்சம் நெருடும்.மற்றபடி பெண்களை மதிப்பது.கடின உழைப்பு ,எந்த ஒரு காரியத்தையும் துணிந்து செய்வது வெரி கிரேட்.கிட்ட தட்ட இந்தியாவின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆணிவேர் என்றே துணிந்து சொல்வேன்.
முக்கிய குறிப்பு .
நான் முஸ்லிம் அல்ல.

இதுக்கு பேருதான் சொம்பு அடிக்கிறது

அப்படின்னா !!!!!! ஒன்னும் புரியல

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 676261 ஜிங் சக் ஜிங் ஜிங் சக்

ஐயோ !சாமீ !!!ஆளை விடுங்கப்பா !!!!! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இல்லை நண்பா ஒரு பதிவை படித்தவுடன் இப்படியெல்லாம் மறுமொழி இடக்கொடாது, அதில் எத்தனை சதம் உண்மை உள்ளது என பார்க்க வேண்டும், முடிந்தவரை நம் பக்கத்து நியாயத்தையும் சொல்ல வேண்டும்,

ஒரு விசயம் முழுவதும் அறியாமல் வாதிடுவது அல்லது நியாய படுத்துவது தவறு தான்.பதிவுகளில் தவறுகள் இருப்பின் அதை சுட்டி காட்ட வேண்டும்.காரணம் பதிந்தவர் திருத்தி கொள்ள மட்டும் அல்ல அதனை படித்து தவறான கருத்தை உணர்ந்தவர்கள் பலர் இருப்பர்.அவர்களும் திருத்தி கொள்ள தான். நான் பதிவிட்ட பதிவுகளில் எதெனும் தவறுகள் இருந்தால் கூறுங்கள் .யார் சொன்னால் என்ன ? நல்ல விசயமாக இருப்பின் தன்னை திருத்தி கொள்ள வேண்டியது தானே..

md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Empty Re: முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?

Post by md.thamim Thu May 23, 2013 1:38 pm

அப்துல் wrote:ஈகரையில் மதம் தொடர்பான விசயங்களை பதிய வேண்டாம் என்றே சொல்ல தோன்றுகிறது.அவரவர்க்கு அவர்களின் மதம்,அதன் கோட்பாடு சிறந்தது.அது அவர்களோடு இருந்தால் நன்று.மத கோட்பாடுகளை பதிந்து அதை ஒரு விவாத பொருளாக எடுத்து கருத்து யுத்தம் நடத்தப்படுவதை நான் விரும்பவில்லை.

அனைத்து மதங்களும் சொல்வது ஒன்ரை தான் அனைவரிடமும் அன்பு காட்டு .
பின்பற்றும் முறைகள் தான் வேறே தவிர செல்லும் இடம் ஒன்று தான்
அவர் அவர் அவரவரது மதங்களை உண்மையை உணர்ந்தாலே பிரச்சனை இருக்காது.அரைகுறையாக அரிந்து கொண்டு செயல் படுத்துவது தான் பிரச்சனைக்கு அதிக காரணம்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Empty Re: முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?

Post by யினியவன் Thu May 23, 2013 1:51 pm

கண்டிப்பா இதுபோல் விஷயங்களில் சர்ச்சை கூடாது.

ரொம்ப சீரியஸா இருக்கீங்க எல்லாரும் - கூலிங் கூலிங்.

மதத்திற்கு அப்பாற்பட்டு இந்தக் கருத்து:

வளர்ந்தா வச்சுக்கலாம்
வளரலேன்னா ஒட்டிக்கலாம்

தாடி பிடிச்சவங்களுக்கு மட்டும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Empty Re: முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?

Post by SajeevJino Thu May 23, 2013 6:30 pm

தாடி வைத்தால்

காதல் தோல்வியா என்று அனைவரும் கேட்பார்கள்
ஏற்கனவே நான் கருப்பு அதுல தாடி வேற வைத்தால் ..சொல்லவே வேண்டாம்
அடிக்கடி அரிப்பு வரும் ..சும்மா சொறியனும்
அதை வெட்டி அழகா maintain பண்ணுறது ரொம்ப கஷ்டம்
ஒரு வேலைக்கும் interview போக முடியாது

சிம்பிள்

400 ரூபாய்க்கு ட்ரிம்மர் வாங்கி வாரம் ஒருமுறை ட்ரிம் பண்ணினால் போதும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?  - Page 3 Empty Re: முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum